புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_m10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 
14 Posts - 70%
heezulia
 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_m10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_m10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_m10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_m10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_m10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_m10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_m10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 
8 Posts - 2%
prajai
 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_m10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_m10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_m10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_m10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_m10 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Apr 30, 2013 4:14 pm

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லுக்கு நல்ல உதாரணம் இந்த யுடோரண்ட் (utorrent). இது என்ன பதம் அதன் அர்த்தம் என்ன (torrent) என்றால் பாயும் நீரோட்டம் என்று அர்த்தம் இந்த மென்பொருளுக்கு பொருத்தமான பெயர்தான்.

டோரண்ட்(.torrent extenction) வகையை சேர்ந்த கோப்பை bit torrent, u torrent mtorrent போன்ற மென்பொருள் வழியாக மட்டுமே தரவிரக்கம் செய்ய முடியும்.

இந்த மென்பொருள் ஓரு மூடிய மூலம்(cloced source) வகையை சேர்ந்த இலவச மென்பொருள் ஆகும்.

டோரண்ட் கோப்பு:

டவுண் லோடு செய்ய வேண்டிய கோப்புகள் எங்கு அப்லோடு செய்யபட்டுள்ளது என்ற விபரத்தை தாங்கி இருக்கும் ஒரு சிறிய அளவில் உள்ள கோப்பு.

டோரண்ட் பயன்பாடு:

எந்தவகையான கோப்பையும் ஒரு இணைதள வழங்கி (server) மூலம் தரவிரக்கம் செய்யாமல் நமது கணினியை இணையதள வழங்கியாக பயன்படுத்தி தரவிரக்கம் செய்ய முடியும்.

டோரண்ட் பயனாளிகளின் வகைகள்:

1. சீடர்ஸ்(seeders): என்பவர்கள் அவர்கள் டோரண்ட் கோப்பை டவுண்லோடு செய்வார்கள் கோப்புகளை அப்லோடு செய்து மற்றவர் டவண்லோடு செய்ய உதவுவார்கள்.

2. லிச்சர்ஸ் (Leechers): இவர்கள் டவுண்லோடு செய்வார்கள் ஆனால்அதற்க்கு பின் அந்த டோரண்ட் கோப்பையும் அப்லோடு செய்யமாட்டார்கள் தங்களின் டோரண்ட் கோப்பை நீக்கிவிடுவார்கள்.

3. பொது டோரண்ட் தளங்களில் நீங்கள் சில கோப்புளை அந்த தளத்தில் அப்லோடு செய்தால் மட்டுமே நீங்கள் டவுண்லோடு செய்ய முடியும்.
அதாவது (1:1) டவுண்லோடு, அப்லோடு செய்யவேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கு முடக்கப் படும்.

ஓரு டோரண்ட் கோப்பை உருவாக்குவது எப்படி?

முதலில் utorrent மென்பொருளை டவுண்லோடு செய்யவும். உங்களது கணினியில் மென்பொருளை நிறுவவும். அந்த மென்பொருளை திறந்து create new torrent என்பதை கிளிக்கவும் அது உங்களது கணிணியில் உள்ள கோப்புகளை காட்டும் நீங்கள் எந்த கோப்பை பகிர வேண்டுமோ அந்த ஒரு கோப்பு அல்லது டைரக்டரியா என்று தேர்வு செய்யவும்

அட்ரஸ் என்ற இடத்தில் கிழ் கண்ட உள்ள முகவரிகளில் ஒன்றை இடவும்

http://open.tracker.thepiratebay.org/announce
http://www.torrent-downloads.to:2710/announce
http://denis.stalker.h3q.com:6969/announce
udp://denis.stalker.h3q.com:6969/announce
http://www.sumotracker.com/announce

அதன் கீழ் start seeding என்பதை டிக் செய்யவும் நீங்கள் பிரைவேட் டோரண்ட் ஆக வேண்டும் என்றால் dhct என்பதை டிக் செய்யவும் பப்ளிக் என்றால் வேண்டாம். பின்பு இந்த கோப்பை உங்களது கணினியில் சேமிக்கவும்.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

 டொரெண்ட் பற்றிய அரிய தகவல்கள் !! Torrent & uTorrent Knight
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 5:49 pm

டாரன்ட்டைப் பற்றிய செய்திகள் நன்று முத்து

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed May 01, 2013 10:50 am

நல்லது...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக