புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10 
26 Posts - 38%
prajai
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Jenila
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 6%
prajai
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Jenila
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 29, 2013 7:41 pm

First topic message reminder :

புதிதாக ஒரு ஃப்ளாட் வாங்கியிருந்தேன். அதில் கெய்சர், வாஷிங்மெஷின், வாஷ்பேஸின் ஆகியவற்றை பொருத்தவேண்டியிருந்தது. எனக்கு ப்ளம்பர் நண்பர் ஒருவர் உண்டு. அவரை வீட்டுக்கு வரவழைத்தேன். அவர் நல்ல திறமைசாலிதான். ஆனால் அன்று ஏனோ கெய்சரை பொருத்தி டெஸ்ட் செய்த போது சூடு ஏறவில்லை. பிறகு தவறை கண்டுபிடித்து மீண்டும் பரிசோதிக்க முயற்சித்தபோது மின்சாரம் போய்விட்டது. பொருத்துவதற்காக ட்ரில்லிங் செய்தபோது, டிரில் பிட் உடைந்து விட்டது. வாஷிங்மெஷினில் நிப்பிள் மேட்ச் ஆகவில்லை. ஆக அவற்றை பொருத்த ஏதுவாக என்னையும் கடைக்கு அழைத்தார். கூடச் சென்று வாங்கி கொடுத்தேன். அவரது வீடு கடை அருகில் தான் இருந்தது. வீட்டிற்கு ஒரு நிமிடம் வாருங்கள் என அழைத்தார். நான் மறுத்தும் மிகவும் வற்புறுத்தி அழைத்து சென்றார்.
வீட்டுவாசலில் ஒரு செடி வளர்ந்திருந்தது. அதனை ஒரு நிமிடம் தொட்டவர், பிறகுஉள்ளே அழைத்து சென்றார். அவரை பார்த்ததும் குழந்தைகள் ஓடி வந்தன. ஒவ்வொன்றாக தூக்கி கொஞ்சி, இறக்கி விட்டார்.முகமலர்ச்சியுடன் வரவேற்ற அவரது மனைவி உள்ளே சென்று சில நிமிடங்களில் சூடான காப்பி கொண்டு வந்தார். இதனிடையே ப்ளம்பர் நண்பர், மனைவி, குழந்தைகள் பற்றி சுவையாக கூறி கொண்டிருந்தார்.
காப்பியை குடித்து விட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றேன். என் மனத்தில் ஒர சந்தேகம். ஏன் பிளம்பர் வாசலில் இருந்த செடியை நின்று தொட்டு சென்றார்?
அடுத்தநாள் அவர் வந்ததும் என் சந்தேகத்தை கேட்டேன். நேற்று நான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் டென்ஷனானேன். ஆனால் அதே பதற்றத்துடன் வீட்டுக்குள் சென்றாள் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதனால் என் கவலை. டென்ஷன் எல்லாவற்றையும் அந்த செடியில் இறக்கிவிட்டு நாளை மீண்டும் எடுத்து கொள்கிறேன் எனக்கூறி இலேசான மனத்துடன் உள்ளே சென்றேன் என்றார். நான் வியந்து நின்றேன்.
இது உணர்த்துவது என்ன?
பிரச்னைகள், எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. õக நாம்தான் சில நேரம் அதனை விலக்கி வைக்க வேண்டும்.
ஆபீஸில் பிரச்னையா? பொது வேலைக்குசென்ற இடத்தில் பிரச்னையா? அதனை மறந்தும் வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள். அந்த பிரச்னைகளை, வாசலிலேயே மாட்டி வைத்து, மனைவி, குழந்தைகளை சந்திக்கபோகிறோம் என்ற மகிழ்ச்சியில் தினமும் மாலையில் புது மனிதராக நுழையுங்கள். இரவு நல்லபடி கழியும். அடுத்த நாள் புதுத்தெம்புடன் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து விடுவோம்.
நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 1:32 pm

krishnaamma wrote:
அட .. சரியாச்சொன்னிங்க இனியவன்.............. பிரச்னையை தானே வெளிய மாட்டனும்? ஜாலி ஜாலி ஜாலி

( ஹேய் இனியவன்......... இது ஜஸ்ட் கலாட்டாதான் புன்னகை நக்கல் நாயகம் )
ஆணியில் ஆவணியில் தொங்கி தொங்கி பழக்கம் ஆயிடுச்சும்மா புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 30, 2013 1:36 pm

அருமையான விளக்கம் அம்மா சூப்பருங்க

வீட்டுக்குள்ளயே பிரச்சனை இருந்தா எப்படி வெளியில் மாட்டுவது?????????/

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 30, 2013 1:38 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
அட .. சரியாச்சொன்னிங்க இனியவன்.............. பிரச்னையை தானே வெளிய மாட்டனும்? ஜாலி ஜாலி ஜாலி

( ஹேய் இனியவன்......... இது ஜஸ்ட் கலாட்டாதான் புன்னகை நக்கல் நாயகம் )
ஆணியில் ஆவணியில் தொங்கி தொங்கி பழக்கம் ஆயிடுச்சும்மா புன்னகை

அது 'ஆடி' இல்லையோ.............. ஆவணி என்று தப்பாய் சொல்லறேளே? கண்ணடி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 1:40 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான விளக்கம் அம்மா சூப்பருங்க

வீட்டுக்குள்ளயே பிரச்சனை இருந்தா எப்படி வெளியில் மாட்டுவது?????????/
வடைல தான் ஓட்டை இருக்குமே எடுத்து மாட்டிடுங்க பானு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 30, 2013 1:41 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான விளக்கம் அம்மா சூப்பருங்க

வீட்டுக்குள்ளயே பிரச்சனை இருந்தா எப்படி வெளியில் மாட்டுவது?????????/

உள்ளே மாட்டிவைத்து விட்டு ஆபீஸ் போய்விடுங்கள் பானு புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.
.
.
அதாவது, வீட்டு பிரச்சனையை ஆபீசுக்கும் , ஆபீஸ் பிரச்னையை வீட்டுக்கும் கொண்டு வரக்கூடாஅது . இரண்டும் தனித்தனியாக கையாள வேண்டியது என்று அர்த்தம் பானு புன்னகை சரியா? அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 30, 2013 1:42 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அருமையான விளக்கம் அம்மா சூப்பருங்க

வீட்டுக்குள்ளயே பிரச்சனை இருந்தா எப்படி வெளியில் மாட்டுவது?????????/
வடைல தான் ஓட்டை இருக்குமே எடுத்து மாட்டிடுங்க பானு

இதுக்கு எப்படி நீங்க விளக்கம் சொல்ல முடியும் என்ன சொல்விங்கனு யோசிட்டே இருந்தேன்...

நான் சுடுற வடை தான் விடையா ...

சரி வடைல ஓட்டை இல்லனா????/////

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 1:45 pm

krishnaamma wrote:அது 'ஆடி' இல்லையோ.............. ஆவணி என்று தப்பாய் சொல்லறேளே? கண்ணடி அன்பு மலர்
முதலில் அடி அந்த அடியில் தள் ஆடி ஆணியில் தொங்க விடுவாங்கம்மா - ரொம்ப கேக்காதீங்கம்மா - ரகசியம் எல்லாம் வெளில வந்துடும் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 30, 2013 1:49 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:அது 'ஆடி' இல்லையோ.............. ஆவணி என்று தப்பாய் சொல்லறேளே? கண்ணடி அன்பு மலர்
முதலில் அடி அந்த அடியில் தள் ஆடி ஆணியில் தொங்க விடுவாங்கம்மா - ரொம்ப கேக்காதீங்கம்மா - ரகசியம் எல்லாம் வெளில வந்துடும் புன்னகை

சரி ..........சரி ..........நான் இனி தோண்டல இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 1:52 pm

ஜாஹீதாபானு wrote:
இதுக்கு எப்படி நீங்க விளக்கம் சொல்ல முடியும் என்ன சொல்விங்கனு யோசிட்டே இருந்தேன்...

நான் சுடுற வடை தான் விடையா ...

சரி வடைல ஓட்டை இல்லனா????/////
பார்த்தீங்களா தோண்ட தோண்ட பிரச்சினை என்னன்னு நீங்களே கண்டு பிடுச்சுட்டீங்க.

ஓட்டை இருந்தாலும் இல்லேன்னாலும் வடை தான் பிரச்சினைன்னு தெரிஞ்சிடுச்சு - இனிமே பண்ணாதீங்க - யாருக்குமே பிரச்சினை இல்லாம போயிடும் வீட்ல. புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 30, 2013 1:54 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
இதுக்கு எப்படி நீங்க விளக்கம் சொல்ல முடியும் என்ன சொல்விங்கனு யோசிட்டே இருந்தேன்...

நான் சுடுற வடை தான் விடையா ...

சரி வடைல ஓட்டை இல்லனா????/////
பார்த்தீங்களா தோண்ட தோண்ட பிரச்சினை என்னன்னு நீங்களே கண்டு பிடுச்சுட்டீங்க.

ஓட்டை இருந்தாலும் இல்லேன்னாலும் வடை தான் பிரச்சினைன்னு தெரிஞ்சிடுச்சு - இனிமே பண்ணாதீங்க - யாருக்குமே பிரச்சினை இல்லாம போயிடும் வீட்ல. புன்னகை

எல்லாத்துக்கும் நல்லா விளக்கம் சொல்லிடுரிங்க சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக