புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
![கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 3 IMG_5205](https://2img.net/h/2.bp.blogspot.com/-_3nE70Nhv6o/UNRTRQPqwGI/AAAAAAAADFU/Pt9ZyP6RCZA/s1600/IMG_5205.JPG)
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய்........................................1/4 கிலோ
தக்காளி..................................................2
புளி .......................................................எலுமிச்சை அளவு
வெங்காயம்.......................................100 கிராம்
காய்ந்த மிளகாய்.............................6
எண்ணெய்.....................................4 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை...............சிறிது
தாளிக்க கருவேப்பிலை, கடுகு உளுந்து,
உப்பு தேவையான் அளவு
செய்முறை.
கத்தரிக்காயை அடுப்பில் நன்றாக சுட்டுக்கொள்ளவும், தக்காளியையும் ஒரு கத்தியில் குத்தி அடுப்பில் சுட்டு எடுக்கவும்.
கத்தரிக்காயிலும், தக்காளியிலும் தோலை நீக்கி வைத்துக் கொள்ளவும்.
புளியை கட்டியாக கரைத்துக் வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்த மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அதே எண்ணையில் கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
தோல் உறித்த தக்காளி கத்தரிக்காயை மிக்ஸியில் போட்டு 2 சுத்து சுத்தி எடுக்கவும். இல்லையென்றால் பருப்பு மத்தால் கடைந்தும் போடலாம்.
பொன்னிறமாக வதக்கிய வெங்காயத்தில் கத்தரிகாய், தக்காளி விழுதை போட்டு புளிக்கரைசலையும் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாகக்
கிளறவும்.
வறுத்த மிளகாயை மேலே தூவி கிளறவும்.
புளித்தண்ணீர் வற்றி கெட்டியானதும் மல்லித்தழை போட்டு இறக்கவும்.
சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்
சாம்பார் சாதம் தயிர் சாதத்திற்கு ரொம்ப சுவையா இருக்கும்

![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)

![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)

![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:பானு நாங்க இதை 'கொத்சு' என்று சொல்வோம், தக்காளி இருப்பதால் புளி சேர்க்க மாட்டோம்
அரிசி உப்புமாக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெயர்
எங்க ஊர்ல இதை சம்பா என்று சொல்வோம்![]()
எங்க ஊர்ல இதை " கொஸ்து" என்று சொல்வோம்![]()
நானும் அதே தான் சொன்னேன் பாலாஜி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:பானு நாங்க இதை 'கொத்சு' என்று சொல்வோம், தக்காளி இருப்பதால் புளி சேர்க்க மாட்டோம்
அரிசி உப்புமாக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெயர்
எங்க ஊர்ல இதை சம்பா என்று சொல்வோம்![]()
ஆமாம் பானு , இடத்துக்கு தக்கன பேர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma wrote:பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:பானு நாங்க இதை 'கொத்சு' என்று சொல்வோம், தக்காளி இருப்பதால் புளி சேர்க்க மாட்டோம்
அரிசி உப்புமாக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெயர்
எங்க ஊர்ல இதை சம்பா என்று சொல்வோம்![]()
எங்க ஊர்ல இதை " கொஸ்து" என்று சொல்வோம்![]()
நானும் அதே தான் சொன்னேன் பாலாஜி![]()
இல்லை நான் சொன்னது " கொஸ்து" , நீங்க சொன்னது 'கொத்சு'
கொஞ்சம் வித்தியாசம் உள்ளது
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:krishnaamma wrote:பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:பானு நாங்க இதை 'கொத்சு' என்று சொல்வோம், தக்காளி இருப்பதால் புளி சேர்க்க மாட்டோம்
அரிசி உப்புமாக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெயர்
எங்க ஊர்ல இதை சம்பா என்று சொல்வோம்![]()
எங்க ஊர்ல இதை " கொஸ்து" என்று சொல்வோம்![]()
நானும் அதே தான் சொன்னேன் பாலாஜி![]()
இல்லை நான் சொன்னது " கொஸ்து" , நீங்க சொன்னது 'கொத்சு'
கொஞ்சம் வித்தியாசம் உள்ளது![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அடாடா..............நான் அடித்ததில் ஸ்பெல்லிங் mistake
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சம்பா, கொஸ்து, கொத்சு எதுவானாலும் சாப்பிட இந்த வஸ்து நல்லாருந்தா சரி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:சம்பா, கொஸ்து, கொத்சு எதுவானாலும் சாப்பிட இந்த வஸ்து நல்லாருந்தா சரி
ரொம்ப நல்லா இருக்கும் இனியவன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:சம்பா, கொஸ்து, கொத்சு எதுவானாலும் சாப்பிட இந்த வஸ்து நல்லாருந்தா சரி
சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கண்ணா![]()
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இருந்தா சொல்றேன் பானுஜாஹீதாபானு wrote:சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கண்ணா![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
யாரோட பர்த்தாம்மா?krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கும் இனியவன்வடக்கே (பஞ்சபிஸ் ) இதை 'பேங்க்ன் கா பர்த்தா ' என்பார்கள்
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
யினியவன் wrote:இருந்தா சொல்றேன் பானுஜாஹீதாபானு wrote:சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கண்ணா![]()
யாரோட பர்த்தாம்மா?krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கும் இனியவன்வடக்கே (பஞ்சபிஸ் ) இதை 'பேங்க்ன் கா பர்த்தா ' என்பார்கள்
![]()
![]()
அதெல்லாம் நீண்ட ஆயிளோடும் நிறைஞ்ச செல்வத்தோடும் இருப்பிங்க
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|