புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
32 Posts - 42%
heezulia
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
prajai
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%
jothi64
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
398 Posts - 49%
heezulia
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
26 Posts - 3%
prajai
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_m10ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ல,ள,ழ உச்சரிப்பது எப்படி?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 29, 2013 3:45 pm

ல,ள,ழ, ந,ன,ண,ர,ற உச்சரிப்பு
எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்கவில்லையென்றால் சொற்களின் பொருள்கள் வேறுபட்டுவிடும். நாம் பேசுவதன் கருத்தைப் பிறை தெளிவாக மயக்கத்திற்கு இடமின்றி உணர்ந்துகொள்ள வேண்டுமெனில் நாம் சொற்களில் உள்ள எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்க வேண்டும். தமிழ் மொழியில் சில எழுத்துக்களை உச்சரித்தல் கடினமானது.

சிற்சில எழுத்துக்களின் உச்சரிப்புகளில் நுண்ணிய வேறுபாடுகளே உள்ளன. தமிழ் மொழிக்கே சிறப்பாக அமைந்துள்ள சில (ல,ள,ழ, ந,ன,ண,ர,ற) எழுத்துக்களைச் சரியாக உச்சரிப்பதற்கு இது உங்களுக்குத் துணையாக இருக்கும் என எண்ணுகிறோம். உச்சரிப்புக்கு முதன்மையாய் உள்ளது வாய். வாயில் பலவேறு பகுதிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை நா(க்கு)பற்கள்உதடுகள்அண்ணம்ஈறுஉள்நாக்கு முதலியன.

அண்ணம் என்பது, வாயில் அரைவட்டமாக உள்ள மேல் பகுதி. இந்த அண்ணத்தை மூன்று பகுதிகளாகக் கூறலாம். மேல் முன் பற்களுக்கு அருகில் உள்ளது நுனி அண்ணம்; அண்ணத்தின் இடைப்பகுதி நடு அண்ணம்; நடு அண்ணத்துக்கும் உள் நாக்குக்கும் இடைப்பட்ட அடி அண்ணம். முதலில் இவற்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும்.

உச்சரிப்பில் நுணுக்கமான வேறுபாடுகளை உடைய எழுத்துகள் சில உள்ளன. அவ்வெழுத்துகளை மூன்று தொகுதிகளாக இங்கு எடுத்துக் கொள்வோம். அவை;(அ) ல, ழ, ள(ஆ)ண, ந, ன(இ) ர, ற என்பன.முதலில் ல, ள, ழ - இவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

"ல"வின் பின், "ள", அதன் பின்னர் "ழ" என்னும் முறையில் இம்மூன்று எழுத்துகளும் வரும் என்பதை நினைவில் கொண்டால் உச்சரிப்புச் சீராய் வரும்.ல, ள, ழ - என்னும் இவ்வெழுத்துகளையும் இவற்றின் இன எழுத்துகளையும் கொண்ட சில சொற்களும் அவற்றின் பொருள்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தெரிந்து கொள்வது நல்லது.

பலம் - சத்து , வலிமை ( ஒரு பலம் - முன் வழக்கில் இருந்த நிறுத்தல் அளவை )பழம் - கனி, மூத்தது, முதிர்ந்ததுவலம் - வலப்பக்கம்,வெற்றிவளம் - மிகுதி,அழகு,செல்வம்,செழுமைவிலா - வயிற்றின் பக்கப் பகுதிவிளா - விளாமரம்விழா - திருவிழாவலி - நோய்,வல்லமை,இழு(த்தல்)வளி - காற்றுவழி - பாதை,இடம்,காரணம், மிகுந்து வடி(தல்)விலை - பொருளின் மதிப்புவிளை - உண்டாக்கு, ஏற்படுவிழை - விரும்பு,வேண்டு,பழகுகொழு - கொழுத்தல், கொழுப்புகொளு - கருத்து,பொருத்தும் கருவிகொலு - கொலு வைத்தல், கொலு வீற்றிருத்தல்வால் - விலங்குகளின் வால், தொங்கும் உறுப்புவாள் - வெட்டும்/அறுக்கும் கருவி, அரிவாள்வாழ் - பிழைத்திரு,உயிர்வாழ்இவ்வாறு பல சொற்கள் உள்ளன. அவற்றின் எழுத்துகளும் உச்சரிப்புகளும் மாறுபடுவதால் பொருள்களும் மாறுபடுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இப்படிப் பொருள் வேறுபடும் சில வாக்கியங்களையும் காண்போம்.(எ-டு)தவலை கிணற்றில் விழுந்தது.தவளை கிணற்றில் விழுந்தது.முன்னது " தவலை " - அதாவது நீர்க்குடம் கிணற்றில் விழுந்தது என்றும், பின்னது " தவளை " - நீர்வாழ் உயிரினம் ஒன்று நீரில் குதித்தது என்றும் பொருள்படும்.தலையை வெட்டினான்.தழையை வெட்டினான்.இவற்ற்றில் முன்னது உடல் உறுப்பாகிய " தலையை " வெட்டினான் என்னும் பொருளையும், பின்னது " தழையை " - அதாவது தாவரங்களின் இலையை வெட்டினான் என்னும் பொருளையும் உணர்த்தும். உச்சரிப்புத் தவறானால் பொருளே வேறுவிதமாய்ப் போய்விடுகிறதல்லவா ? இப்படிப் பல எடுத்துக் காட்டுகளைச் சொல்லலாம்.ல, ள, ழ - இம்மூன்று எழுத்துகளின் முறையான உச்சரிப்பையும், அவ்வெழுத்துகளாலாகும் சொற்களைத் தவறாக உச்சரிப்பதால் ஏற்படும் பொருள் மாற்றத்தையும் அறிந்தோம்.

தொல்காப்பியம் > எழுத்ததிகாரம் (பிறப்பியல்)உந்தி முதலா முந்து வளி தோன்றிதலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇபல்லும் இதழும் நாவும் மூக்கும்அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடிஎல்லா எழுத்தும் சொல்லும் காலைபிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயலதிறப்படத் தெரியும் காட்சியான.

1அவ் வழி,பன்னீர் உயிரும் தம் நிலை திரியாமிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.
2அவற்றுள்,அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்.
3இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்னஅவைதாம்,அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய.
4உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்.
5தம்தம் திரிபே சிறிய என்ப.
6ககார ஙகாரம் முதல் நா அண்ணம்.
7சகார ஞகாரம் இடை நா அண்ணம்.
8டகார ணகாரம் நுனி நா அண்ணம்.
9அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின.
10அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்நா நுனி பரந்து மெய் உற ஒற்றதாம் இனிது பிறக்கும் தகார நகாரம்.
11அணரி நுனி நா அண்ணம் ஒற்றறஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்.
12நுனி நா அணரி அண்ணம் வருடரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.
13நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உறஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம்.
15பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும்.
16அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசைகண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும்.
17மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும். 18சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத்தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணிஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும்.
19எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்துசொல்லிய பள்ளி எழுதரு வளியின்பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்துஅகத்து எழு வளி இசை அரில் தப நாடிஅளபின் கோடல் அந்தணர் மறைத்தே.
20அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. 21

நன்றி - முகநூல்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 29, 2013 3:45 pm

ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? 88765772ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? 62121164ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? 24508213ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? 77092439ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? 42349126ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? 52506551ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? 74240267ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? 85784951ல,ள,ழ உச்சரிப்பது எப்படி? 55045049

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 29, 2013 3:58 pm

சூப்பருங்க சாமி

நல்ல விளக்கம்.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 29, 2013 4:14 pm

எவ்ளோ கஷ்டமா இருக்கு அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 29, 2013 4:14 pm

எவ்ளோ கஷ்டமா இருக்கு அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Fri Sep 20, 2013 10:58 am

மிகவும் நல்ல விளக்கம் தமிழக தென் மாவட்ட மக்கள் இதை படித்து
பயனுறலாம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 20, 2013 11:14 am

ரொம்ப அருமையான பதிவு சாமி புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
இதை நிறைய பிரிண்ட் out எடுத்து எல்லா டி‌வி channel களுக்கும் அனுப்பனும். வர வர டி‌வி இல் செய்தி வாசிப்பவர்கள் கூட சரியான உச்சரிப்பை கடைபிடிப்பது இல்லை சோகம் ஆனால் தமிழ் தமிழ் என்று புலம்புகிறார்கள் டி‌வி காரர்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 20, 2013 11:23 am

raghuramanp wrote:மிகவும் நல்ல விளக்கம்   தமிழக  தென் மாவட்ட மக்கள் இதை படித்து
 பயனுறலாம்
புரியவில்லை தோழரே தென் மாவட்டங்களின் மேல் உங்களுக்கு ஏன் இந்தக்கோபமென்று ?
நேற்றைய பதிவும் சரி இந்தப் பதிவும் சரி அந்தக்கோபத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 20, 2013 11:36 am

raghuramanp wrote:மிகவும் நல்ல விளக்கம்   தமிழக  தென் மாவட்ட மக்கள் இதை படித்து
 பயனுறலாம்
நண்பரே தென் மாவட்டங்களில் தான் தமிழ் அழகா பேசாப் படுகிறது சும்மா சொல்லணும்னு சொல்லாதீங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 20, 2013 11:41 am

அதானே எந்த மாவட்டமா இருந்தா என்ன?

தமிழ் பேசும் தமிழர்கள் தமிழை தமிழா பேசத்தானே இந்தப் பதிவு - இதிலுமா வேற்றுமை???




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக