புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 9ம் தேதி காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. எட்டு லட்சத்து 4,534 மாணவ, மாணவியர், தேர்வை எழுதினர். இவர்களில், 3 லட்சத்து 73 ஆயிரத்து, 788 பேர், மாணவர்கள்; 4 லட்சத்து, 30 ஆயிரத்து 746 பேர், மாணவியர். 2,020 மையங்களில் தேர்வுகள் நடந்தன. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
பிளஸ் 2, கணிதத் தேர்வில், கடினமான கேள்விகள், நாமக்கல் மாவட்டத்தில், இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஆசிரியர்களே ஈடுபட்டது போன்ற சம்பவங்கள் நடந்தன. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது என, தேர்வுத் துறை, விழிப்புணர்வு ஏற்படுத்திய போதும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, 300க்கும் அதிகமான மாணவ, மாணவியர், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.
மாநிலம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட மையங்களில், விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, தற்போது, மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள், சென்னை, "டேட்டா சென்டரில்” நடந்து வருகிறது.
பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டதால், முதலில், பிளஸ் 2 தேர்வு முடிவை, மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். மே 9ம் தேதி வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக, ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது, அதே தேதியை இறுதி செய்து, தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன், நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், "பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9ம் தேதி காலை 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 31ம் தேதி, காலை, 9:15 மணிக்கும் வெளியிடப்படும்” என, தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், 40க்கும் மேற்பட்ட தனியார், "வெப்சைட்” நிறுவனங்கள் மூலம், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வுத் துறை இயக்குனரகத்திடம், உரிய கட்டணத்தை செலுத்தி, தேர்வு முடிவுகள் அடங்கிய, "சிடி”க்களை பெற்று, உடனடியாக அந்நிறுவனங்கள் வெளியிட்டன. இது, மாணவ, மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. மாணவ, மாணவியர், மதிப்பெண்களுடன் கூடிய முடிவை, உடனுக்குடன் அறிய முடிந்தது.
இந்த ஆண்டு, தனியார் நிறுவனங்களுக்கு, தேர்வு முடிவு வழங்கப்பட மாட்டாது என்றும், அரசு இணையதளத்தில் மட்டும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 லட்சம், 10 லட்சம் மாணவர்கள், ஒரே நேரத்தில், இணையதளத்தை முற்றுகையிட்டால், இணையதளம் முடங்கிவிடும் ஆபத்து உள்ளது.
பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா கூறியதாவது: தனியார் நிறுவனங்களுக்கு, தேர்வு முடிவை தரக்கூடாது என்ற எண்ணம், அரசுக்கு கிடையாது. அரசிடமே போதுமான தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் போது, அரசு இணையதளத்தில் மட்டும் வெளியிடலாம் என்ற முடிவால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவை அறிவதில், மாணவர்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. "நிக்” (தேசிய தகவல் மையம்) மூலம், தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்துப் பள்ளிகளிலும், இணையதள வசதிகள் உள்ளன. மாணவர்கள், பள்ளிகளுக்குச் சென்றும், முடிவை அறியலாம். மேலும், தேர்வு முடிவுடன் கூடிய மதிப்பெண் பட்டியலும், பள்ளிகளுக்கு அனுப்பப்படும். அந்த பட்டியலையும், மாணவர்கள் பார்க்கலாம். இவ்வாறு சபிதா தெரிவித்தார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எந்த குளறுபடியும் இல்லாமல் வெளி இடட்டும்.
(சிவா நம்ம நம்பர் வருமா?)
(சிவா நம்ம நம்பர் வருமா?)
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
நீங்க ரெண்டு பேரும் பரிசை இந்த வருசமும் எடுத்தாம ரிசல்ட் ல உங்க நம்பர் ர தேடுனா எப்படி வரும்யினியவன் wrote:எந்த குளறுபடியும் இல்லாமல் வெளி இடட்டும்.
(சிவா நம்ம நம்பர் வருமா?)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பரீட்சை எழுதுனா தான் வருமா? சொல்லவேல்லmd.thamim wrote:நீங்க ரெண்டு பேரும் பரிசை இந்த வருசமும் எடுத்தாம ரிசல்ட் ல உங்க நம்பர் ர தேடுனா எப்படி வரும்
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
நீங்க தான் டுடோரியல் கிளாஸ் சும் போறது இல்லையே அப்பறம் எப்படி தெரியும்யினியவன் wrote:பரீட்சை எழுதுனா தான் வருமா? சொல்லவேல்லmd.thamim wrote:நீங்க ரெண்டு பேரும் பரிசை இந்த வருசமும் எடுத்தாம ரிசல்ட் ல உங்க நம்பர் ர தேடுனா எப்படி வரும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அபாண்டமா பழி போடாதீங்க - டுடோரியல்ஸ் எதிர்ல இருக்கற டீக்கடைல கேளுங்க - அங்கதான் இருப்போம் எப்பவும் - இப்ப போறதில்ல ஏன்னா சிவா பாக்கிய செட்டில் பன்னலmd.thamim wrote:நீங்க தான் டுடோரியல் கிளாஸ் சும் போறது இல்லையே அப்பறம் எப்படி தெரியும்
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
நீங்க டீ கடைல உக்காந்து சைட் அடிக்குற பிகர் எல்லாம் பாஸ் ஆகி காலேஜ் போகிடும் நீங்க டுடோரியல் கிளாஸ் வந்தது அக்கௌன்ட் பாஸ் ஆகா ஆனா டீ கட அக்கௌன்ட் கூட பாஸ் ஆகா மாட்டிக போலயினியவன் wrote:அபாண்டமா பழி போடாதீங்க - டுடோரியல்ஸ் எதிர்ல இருக்கற டீக்கடைல கேளுங்க - அங்கதான் இருப்போம் எப்பவும் - இப்ப போறதில்ல ஏன்னா சிவா பாக்கிய செட்டில் பன்னலmd.thamim wrote:நீங்க தான் டுடோரியல் கிளாஸ் சும் போறது இல்லையே அப்பறம் எப்படி தெரியும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம சிவா ஹீரோ மாதிரி இருக்காறா - அவரைப் பார்க்கவே பொண்ணுங்க பெயிலாகி இந்த டூடோரியல்சுக்கு வராங்க - நீங்க நம்பலேன்னா போங்க பாஸ்
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
ஓ அப்படியா ! அது சரி சிவா அண்ணன் பாக்க பெயிலாகி இந்த டூடோரியல் வராங்க சரி நீங்க ஏன் சிவா அண்ணன் கூடவே நிக்குரிக ! சிவா அண்ணன் க்கு பாடிகாடாயினியவன் wrote:நம்ம சிவா ஹீரோ மாதிரி இருக்காறா - அவரைப் பார்க்கவே பொண்ணுங்க பெயிலாகி இந்த டூடோரியல்சுக்கு வராங்க - நீங்க நம்பலேன்னா போங்க பாஸ்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அண்ணன நம்பி கடன் குடுத்தேன் - அத டீ குடிச்சு தான் வசூல் பண்ண வேண்டி இருக்கு என்ன பண்றது?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2