புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Poll_c10உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Poll_m10உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Poll_c10 
37 Posts - 82%
heezulia
உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Poll_c10உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Poll_m10உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Poll_c10உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Poll_m10உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Poll_c10உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Poll_m10உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Poll_c10உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Poll_m10உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
ஹரித்தா
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Postஹரித்தா Wed 21 Oct 2009 - 19:03

First topic message reminder :

ஹாய் பிரண்ட்ஸ், நம்மல்ல பலபேர் நாம என்ன சொன்னாலும் அதை அப்படியே மத்தவங்க ஏத்துக்கணும் அப்படின்னு தான் எதிர்பார்க்கிறோம். அப்படி செய்றவங்க தான் நமக்கு நெருங்கிய நண்பர்களாகவோ அல்லது நமது அபிமானத்துக்கு உரிய நபர்களாகவோ இருப்பாங்க.

அப்படி இல்லாம நம்ம கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்றவங்களப் பார்த்தா நமக்கு பிடிக்கறதில்ல. ஆனா உண்மை என்ன தெரியுமா? இப்படி நாம சொல்றதுக்கெல்லாம் ஆமாம்சாமி போடுற நபர்களாலேயோ, ஜால்ரா தட்டுற நண்பர்களாலேயோ நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.

மாறாக, நாம் பேசுவதற்கு எதிர் பேச்சு பேசுபவர்களும், நம்மை விமர்சனம் செய்பவர்களும் தான் நம்முடைய முன்னேற்றத்துக்கு உதவுபவர்கள். அவர்களிடமிருந்து தான் நாம் முன்னேற்றத்துக்கான பல புதிய விஷயங்களை பெறுகிறோம்.

ஆச்சரியமா இருக்கா; உண்மை அதுதான்! கொஞ்சம் யோசிச்சு பாருங்க. நீங்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடும் நபர்களாகவே உங்களை சுற்றி அமைந்திருந்தால், உங்க குறைகளை நீங்கள் எப்படி சரிசெஞ்சுக்க முடியும்? அதனால இனிமே, உங்க கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்றவங்கள எதிரியாக நினைக்காதீங்க.

மாறாக, அவங்க மூலமா உங்கக்கிட்ட இருக்குற குறை என்ன? நீங்க மாத்திக்க கூடிய விஷயம் என்ன? அவங்ககிட்ட இருந்து நீங்க எதை கத்துக்க முடியும் என்பதை யோசிச்சு உங்க குறைகளை நிவர்த்தி செஞ்சுக்கோங்க.

அப்பத்தான் உங்களை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டு முன்னேற முடியும். சரியா! இனிமே உங்களைக் குறை கூறுபவர்களை பார்த்து கோவப்படாம, எதிரியா பாக்காம அவங்க சொல்ற கமன்ட்ஸ்க்கு “தேங்க்ஸ்’ சொல்லுங்க! முன்னேறுங்க! வெற்றி பெறுங்க!


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu 22 Oct 2009 - 16:50

ஹரித்தா wrote:
செரின் wrote:ஏய் இந்த அலாட்டு ஆறுமுகத்து கிட்டேவா??? தொலைச்சிருவன் தொலைச்சு

எங்க அம்மா கிட்ட சொலீடுவன் உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 67637

ஏய் அப்படி சொல்லக்கூடாது

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu 22 Oct 2009 - 16:52

[quote="சிவா"]
VIJAY wrote:

பெங்களூர் வந்து விடுறேன் குத்து! அப்பதான் தெரியும்!!!

உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Affraid உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 230655 நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்........

avatar
ஹரித்தா
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Postஹரித்தா Thu 22 Oct 2009 - 16:54

சிவா wrote:
ஹரித்தா wrote:
செரின் wrote:ஏய் இந்த அலாட்டு ஆறுமுகத்து கிட்டேவா??? தொலைச்சிருவன் தொலைச்சு

எங்க அம்மா கிட்ட சொலீடுவன் உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 67637

ஹரித்தா இன்னும் அம்மா பொண்ணுதானா?

ஆமாம் ஆமாம் ஓகே!!!!

avatar
ஹரித்தா
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Postஹரித்தா Thu 22 Oct 2009 - 16:55

VIJAY wrote:
சிவா wrote:///நாம சொல்றதுக்கெல்லாம் ஆமாம்சாமி போடுற நபர்களாலேயோ, ஜால்ரா தட்டுற நண்பர்களாலேயோ நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.///

அற்புதமான கருத்துக்களுடன் கூடிய கட்டுரையை வழங்கிய ஹரித்தாவிற்கு நன்றி!

இதுல ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுது?

புரியல விஜய் :!:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 22 Oct 2009 - 16:56

விஜய் என்ன பேசினாலும் புரியாது! அவருக்கே புரியாது!



உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu 22 Oct 2009 - 16:57

சிவா wrote:விஜய் என்ன பேசினாலும் புரியாது! அவருக்கே புரியாது!

உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 440806

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu 22 Oct 2009 - 16:57

சிவா wrote:விஜய் என்ன பேசினாலும் புரியாது! அவருக்கே புரியாது!

உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Icon_lol உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 Icon_lol

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 22 Oct 2009 - 16:58

சிவா wrote:விஜய் என்ன பேசினாலும் புரியாது! அவருக்கே புரியாது!

ஹா ஹா ஹா ..... இதுல ஏதும் உள்குத்து இல்ல , நேர்குத்து தான் உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்? - Page 3 677196

avatar
ஹரித்தா
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Postஹரித்தா Thu 22 Oct 2009 - 16:59

சிவா wrote:விஜய் என்ன பேசினாலும் புரியாது! அவருக்கே புரியாது!

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக