புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_c10 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_m10 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_c10 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_m10 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_c10 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_m10 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_c10 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_m10 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_c10 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_m10 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_c10 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_m10 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_c10 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_m10 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_c10 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_m10 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Apr 27, 2013 9:32 pm

 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  News_06-11-2012_62LO

காதல் இல்லாத மனித வாழ்க்கை, வாழ்க்கையே இல்லை. ஆனால் காலப்போக்கில் காதலின் நிறம் மாறிவருகிறது. காதலித்த ஆண் பிரிந்துவிட்டால் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகிவிடும் நிலை அப்போது அதிகமாக இருந்தது. கிராமங்களில் ஒரு சில பெண்களைக் காட்டி, அவர்கள் காதல் பிரிவு காரணமாக பைத்தியமானவர்கள் என்று சொல்வார்கள்.

அப்போது விரக்தி, மனச்சிதைவு, தற் கொலை போன்ற பல இன்னல்களுக்கு காதலர்கள் ஆளானார்கள். அந்தக் காலத்தில் சாதி, மதம் என்று காதலுக்கு பல தடைகள் இருந்தன. அதனால் எப்போதாவது ஒரு காதல் ஜோடியே வெல்லும் அளவுக்கு காதல் தோல்விகள் நிறைய இருந்தன.

இப்போது அந்த நிலை மாறி வருகிறது. இப்போ தெல்லாம் சாதி மதத்தை காரணம் காட்டி யாரையும் தடுக்க முடியாது. பெயரை மாற்றிக்கொண்டே, ஊரை மாற்றிக்கொண்டே வாழ்ந்து காட்டிவிடுவார்கள். சினிமாக்கள் காதலை பல்வேறு கோணங்களில் தோலுரித்துக்காட்டியது. அதனால் காதல் தோல்வி என்ற மாயை அகன்றது. அதனால் காதலில் தோல்வி அடைந்தாலும், மனம் சிதைந்து பைத்தியம வது வெகுவாக குறைந்து வருகிறது.

வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் வந்து போகின்றன. அதில் காதலும் ஒன்று. காதல் வென்றாலும் அது வாழ்க்கை வெற்றி அல்ல! காதலில் தோல்வி அடைந்தாலும் அது வாழ்க்கை தோல்வி அல்ல என்பதை இளம் பெண்களும் புரிந்து கொண்டார்கள். அதனால் காதலுக்காக, தங்கள் எதிர்காலத்தை அழித்துக் கொள்ள யாரும் முன்வருவதில்லை.

இன்றைய இளைய தலைமுறை மனதை பக்குவப்படுத்திக் கொண்டுதான் காதலிக்க ஆரம்பிக்கிறது. காதலைத் தவிர இந்த உலகத்தில் தங்களுக்கு வேறு பல கடமைகள் இருக்கின்றன என்பதை இளைஞர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். தரமான காதல் சினிமாக்கள் வந்தால் பார்த்து ரசிக்கிறார்கள் அவ்வளவுதான்.

காதலர் தினம் என்ற பெயரில் கையில் ரோஜாவை வைத்துக் கொண்டு வீதி வீதியாய் அலைய இன்றைய இளைஞர்கள் தயாரில்லை. காரணம் அப்படி அலைபவர்கள் நல்ல காதலர்கள் இல்லை என்பதை பெண்கள் புரிந்துகொண்டதுதான். வருடத்திற்கொரு துணையை தேடுவது, திருமணத்திற்கு முன் கண்மூடித்தனமாக மற்றவர்களுடன் பழகுவது, இரவு நேரங்களில் ஓட்டல்களில் ஜோடி ஜோடியாக ஆட்டம் போடுவது..

இவைகள் எல்லாம் நல்ல காதலின் அடையாளம் அல்ல என்பதை இளைய தலைமுறை புரிந்துகொண்டுவிட்டது. முன்பெல்லாம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், உடனே மற்றவர்கள் ‘அவருக்கு காதல் தோல்வியாக இருக்கும் என்பார்கள். இப்போது அப்படி சொல் வதில்லை. ஏன்என்றால், காதலில் தோற்றவர்கள் இப்போது வாழ்க்கையில் போராடி ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்.

காதல் தோல்வி என்றால் மனம் நொறுங்கிப் போகாதீர்கள். விரக்தியில் அலைந்து, ‘ஏன் காதல் தோல்வி ஏற்பட்டது?’ என்று ஆராய்ச்சி செய்து பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். அப்படியே அதை விட்டுவிட்டு அடுத்த வேலையை பாருங்கள். காலம், எப்படிப்பட்ட காதல் காயத்தையும் ஆற்றி, உங்களை அபாரமான மனிதராக்கிவிடும்.

நன்றி பாரிஸ் தமிழ் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 27, 2013 10:08 pm

பூவன் இந்தக் கட்டுரையை பகிர்ந்ததில் இருந்தே தெரியுது
இளம் தலைமுறையினர் இன்று மாறி வருகிறார்கள் என்று. சூப்பருங்க
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Apr 27, 2013 11:05 pm

யினியவன் wrote:பூவன் இந்தக் கட்டுரையை பகிர்ந்ததில் இருந்தே தெரியுது
இளம் தலைமுறையினர் இன்று மாறி வருகிறார்கள் என்று. சூப்பருங்க

இது யாரையோ குறிப்பிட்டு ( என்னை ) சொல்வது போல உள்ளதே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 27, 2013 11:45 pm

நீங்க காதலிக்கிறீங்களா? சொல்லவே இல்ல புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Apr 27, 2013 11:49 pm

யினியவன் wrote:நீங்க காதலிக்கிறீங்களா? சொல்லவே இல்ல புன்னகை
நான் சொல்லவே இல்லையே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Apr 27, 2013 11:49 pm

யினியவன் wrote:நீங்க காதலிக்கிறீங்களா? சொல்லவே இல்ல புன்னகை

நான் சொன்னது இளம்தலைமுறையினரை சொன்னேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 27, 2013 11:50 pm

மறச்சு மறச்சு பண்ணின காலம் போயிடுச்சுன்னு கட்டுரையை போட்டுட்டு நீங்களே மறைக்கலாமா?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Apr 27, 2013 11:51 pm

யினியவன் wrote:மறச்சு மறச்சு பண்ணின காலம் போயிடுச்சுன்னு கட்டுரையை போட்டுட்டு நீங்களே மறைக்கலாமா?

இன்றைய இளைய தலைமுறை மனதை பக்குவப்படுத்திக் கொண்டுதான் காதலிக்க ஆரம்பிக்கிறது.

நோட் தி பாயிண்ட் யுவர் ஆனர் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 27, 2013 11:55 pm

சொல்லுங்க ஆரம்பிச்சுட்டீங்களா? ஆரம்பிக்க போறீங்களா?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Apr 27, 2013 11:57 pm

யினியவன் wrote:சொல்லுங்க ஆரம்பிச்சுட்டீங்களா? ஆரம்பிக்க போறீங்களா?

ஆரம்பமும் இல்லாமல் முடிவு இல்லாமல்
ஆரம்பம் ஆகும் இந்த அன்பு தான் காதல் ....


ஐய்யா ஆளை விடுங்க ?


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக