புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
46 Posts - 59%
heezulia
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
17 Posts - 22%
dhilipdsp
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
3 Posts - 4%
Guna.D
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
41 Posts - 59%
heezulia
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரம் தேடும் பறவை Poll_c10மரம் தேடும் பறவை Poll_m10மரம் தேடும் பறவை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரம் தேடும் பறவை


   
   

Page 1 of 2 1, 2  Next

saranya.s
saranya.s
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 18/03/2013

Postsaranya.s Sat Apr 27, 2013 10:46 am

அன்பு மலர்
மரம் தேடும் பறவை
மொட்டுகளும் மலர்ந்தது
முடியேறி போகுமோ !
இல்லை
படியேறி கோவிலை சேருமோ !
புது கதைகளும் பிறந்தது
கட்டு கதையாய் மாறுமோ!
இல்லை
காவியத்தை படைக்குமோ!
ஒரு வெளிச்சமும் பிறந்தது
தீக்குச்சியாய் முடியுமோ !
இல்லை
காட்டுத்தீயாய் பரவுமோ !
என்னை பார்க்கும் தருணத்தில்
காவியமாய் இருப்பேனோ !
ஓவியமாய் இருப்பேனோ !
உன்னை பார்க்கும் தருணத்தில் !
உன் கண்கள் பேசுமா !
உன் இதயம் சிரிக்குமா!
உன் வார்த்தைகள் உதிருமா !
பிடித்திருக்கு என்று .........
அத்தருனதிற்காக பூத்திருக்கேன்..
ஆவலுடன் காத்திருக்கேன் ..
ஆயிரம் மரம் வளர்ந்தாலும்
மரம் தேடும் பறவைதான் - இன்று வரை .............
நடனம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 27, 2013 10:55 am

அருமை அருமை சரண்யா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பின்குறிப்பு:- இப்படி பறவைகளுக்காக மரமா நின்னா பசங்களை வெட்டியா மரம் மாதிரி இருகியெனு திட்டுறாங்களே




ஈகரை தமிழ் களஞ்சியம் மரம் தேடும் பறவை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

saranya.s
saranya.s
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 18/03/2013

Postsaranya.s Sat Apr 27, 2013 10:59 am

நன்றி பாலாகார்த்திக் ... மீண்டும் சந்திப்போம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Apr 27, 2013 10:59 am

உன்னை பார்க்கும் தருணத்தில் !
உன் கண்கள் பேசுமா !
உன் இதயம் சிரிக்குமா!
உன் வார்த்தைகள் உதிருமா !
பிடித்திருக்கு என்று .........
அத்தருனதிற்காக பூத்திருக்கேன்..
ஆவலுடன் காத்திருக்கேன் ..
ஆயிரம் மரம் வளர்ந்தாலும்
மரம் தேடும் பறவைதான் - இன்று வரை .............

உங்கள் மன தேடல் அருமை ...
பிடித்திருக்கு என்னும் வார்த்தையிலே
பித்து பிடித்திருக்கு அருமை ...... சூப்பருங்க

saranya.s
saranya.s
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 18/03/2013

Postsaranya.s Sat Apr 27, 2013 11:03 am

அன்பு மலர் நன்றி பூவன் ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 27, 2013 11:06 am

பூவன் wrote:பித்து பிடித்திருக்கு அருமை ...... சூப்பருங்க
புதுசா என்னவோ புடிச்சாமாதிரி அதான் ஏற்கனவே ஊருக்கே தெரியுமே பூவன்



ஈகரை தமிழ் களஞ்சியம் மரம் தேடும் பறவை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Apr 27, 2013 11:12 am

balakarthik wrote:
பூவன் wrote:பித்து பிடித்திருக்கு அருமை ...... சூப்பருங்க
புதுசா என்னவோ புடிச்சாமாதிரி அதான் ஏற்கனவே ஊருக்கே தெரியுமே பூவன்

இப்படி எல்லாம் பப்ளிகுட்டி பண்ண கூடாது ..... சோகம் சோகம் சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 27, 2013 11:21 am

மொத்தத்தில் பெண் பார்க்கும் படலம் யாருக்கு நடக்கப்போகிறது சரண்யா?.
நன்று உங்கள் உணர்வு.



மரம் தேடும் பறவை 224747944

மரம் தேடும் பறவை Rமரம் தேடும் பறவை Aமரம் தேடும் பறவை Emptyமரம் தேடும் பறவை Rமரம் தேடும் பறவை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 27, 2013 2:33 pm

அருமை சரண்யா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 27, 2013 2:37 pm

மரம் தேடி கூடு கட்டி குஞ்சு பொரிச்சு வாழ்க்கை சிறக்கட்டும் - தேடல் நன்று




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக