ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ் நாவல் தேவை
by prajai Today at 10:45 pm

» முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து
by சக்தி18 Today at 9:47 pm

» அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் இணையப் பக்கம் தொடங்கினார்.
by சக்தி18 Today at 9:32 pm

» கொரோனா நிவாரண பணியில் கேப்டன் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதி!
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழக தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம்:
by ayyasamy ram Today at 7:02 pm

» ஒரு நாள் நிரலி (app)
by சக்தி18 Today at 3:41 pm

» குறிலே குறிலே குயிலே நெடிலே நெடிலே குழலே எலே
by ayyasamy ram Today at 12:35 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:12 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(519)
by Dr.S.Soundarapandian Today at 11:00 am

» தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்
by T.N.Balasubramanian Today at 10:15 am

» கொரோனா பாதிப்பு எப்போது குறையத்தொடங்கும் ? நிபுணர்கள் கருத்து
by T.N.Balasubramanian Today at 10:09 am

» இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சோதனை
by T.N.Balasubramanian Today at 9:53 am

» பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் இன்று மரணம்
by T.N.Balasubramanian Today at 9:50 am

» புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு
by ayyasamy ram Today at 9:23 am

» பணம் எண்ணும்பொழுது எழுகின்ற சலசலப்பு…
by Dr.S.Soundarapandian Today at 8:58 am

» சிரிக்க வைத்த சிவகாமி (பக்க வாத்தியம்)
by Dr.S.Soundarapandian Today at 8:56 am

» ஒரேநாளில் மூன்று பேர் மரணம் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Today at 8:52 am

» அச்சம் மடம் நாணம் பயிர்க்கடன் !
by Dr.S.Soundarapandian Today at 8:47 am

» கொரோனா அச்சுறுத்தலால் 37 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே
by T.N.Balasubramanian Yesterday at 9:17 pm

» கொரோனா மூன்றாம் அலை.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
by T.N.Balasubramanian Yesterday at 9:08 pm

» தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 7:05 pm

» வாட்சப் தந்த செய்தி
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை: சீரம் நிறுவன சிஇஓ மனுதாக்கல்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» இந்தியாவில் மே இறுதியில் கொரோனா தாக்கம் குறையும்: வைராலஜிஸ்ட் கணிப்பு
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» காத்திரு.காத்திரு (ஓஷோவின் சிந்தனைகள்)
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» உலகத் தொடர்பால் இறை அனுபவம்…!-(திருமூலரின் திருமந்திரம்)
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» ஏற்புடையவனாதல்! (நீதிமொழிகள்-மஹாபாரதம்)
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» அறங்களில் சிறந்தது பசிப்பிணி போக்குவது...!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» நடிப்பை தொழிலாக செய்யும் ராஷ்மிகா
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» வில்லியாக நடிக்கும் சமந்தா
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» விஜய் சேதுபதியின் மேலும் 2 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» அமுத மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» ஏ நெஞ்சே..! (ஆன்மிக சிந்தனை)
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» ஓ.டி.டி.தளம் துவக்கினார் நமீதா
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» உப்பு அதிகமானால்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:48 pm

» கர்நாடகவாவில் கொரோனாவை தடுக்க ஆவி பிடிக்கும் போலீசார்!
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» கொரோனா பாதிப்பு- ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் அஜித் சிங் காலமானார்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» வயது என்பது எண் மட்டுமே : நடிகை வஹீதா ரெஹ்மான்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு(74) காலமானார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:42 pm

» கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது; தயாராக இருக்க வேண்டும்
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» சந்தேகம் ......சந்தேகம்.
by T.N.Balasubramanian Yesterday at 12:08 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Girija89 Yesterday at 9:47 am

» குறுக்கெழுத்துப் போட்டி (ஆறாவது கிழமையில் ஆபரண உலோகம்!)
by சக்தி18 Yesterday at 12:40 am

» திரைக்கதிர்…
by ayyasamy ram Wed May 05, 2021 10:00 pm

» சினிமா செய்திகள் (தினமணி கதிர்)
by ayyasamy ram Wed May 05, 2021 9:59 pm

» பத்மபூஷன் டி.எஸ்.அவிநாசிலிங்கம் பிறந்த தினம்
by Dr.S.Soundarapandian Wed May 05, 2021 8:39 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Jayasree Wed May 05, 2021 7:33 pm

» மஹாத்மா காந்தியின் கடைசி செயலராக இருந்த காந்தி கல்யாணம், 99, நேற்று(மே 4) காலமானார்.
by Dr.S.Soundarapandian Wed May 05, 2021 7:32 pm

Admins Online

ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by Ahanya Sat Apr 27, 2013 9:56 am



யார் ரத்த தானம் செய்ய கூடாது ?

உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சை பெறுபவர்கள்
சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்
எய்ட்ஸ் நோயாளிகள்
பால்வினை நோய் உள்ளவர்கள்
வலிப்பு நோயாளிகள்
நுரையீரல் நோய் உள்ளவர்கள்
ஹெபடைடிஸ் பி.சி. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர்
போதைப் பழக்கம் உள்ளவர்கள்
உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.


தானம் கொடுத்த பிறகு என்ன செய்ய வேண்டும் ?

தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது நல்லது.

எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது.

தானம் கொடுத்த பிறகு 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.


ரத்த தானம் செய்யும் முன்பு என்ன செய்ய வேண்டும் ?

ரத்ததானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பது நல்லது.


மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

உதாரணமாக தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தம்

தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

ரத்ததானம் செய்ய 10 நிமிடங்களே ஆகும். ஒருவருக்கு தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவுதான்.

எனவே ரத்ததானம் செய்யுங்கள் உறவுகளே......

நன்றி : தினக்ஸ் ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Blood_transfusion


Last edited by Ahanya on Sat Apr 27, 2013 10:12 am; edited 1 time in total
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மதிப்பீடுகள் : 412

Back to top Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty Re: ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by பூவன் Sat Apr 27, 2013 10:11 am

நல்ல பதிவு அகன்யா சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty Re: ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by சிவா Sat Apr 27, 2013 10:22 am

ரத்த தானம் குறித்த சிறந்த பகிர்வு! சூப்பருங்க


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty Re: ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by ராஜா Sat Apr 27, 2013 10:54 am

சிறந்த பகிர்வு அகன்யா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty Re: ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by balakarthik Sat Apr 27, 2013 10:58 am

பகிர்வுக்கு நன்றி அகன்யா கடந்த பத்து ஆண்டுகளாக நான் ரத்ததானம் செய்துவருகிறேன் மற்ற நாட்களை விட ரத்ததானம் ஸ்ரெய்யும் நாட்களில் உடலும் மனதும் மிக சுறுசுறுப்பாகவே இருப்பதாக எனக்கு தோன்றுகிறது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty Re: ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by Ahanya Sat Apr 27, 2013 4:15 pm

@balakarthik wrote:பகிர்வுக்கு நன்றி அகன்யா கடந்த பத்து ஆண்டுகளாக நான் ரத்ததானம் செய்துவருகிறேன் மற்ற நாட்களை விட ரத்ததானம் ஸ்ரெய்யும் நாட்களில் உடலும் மனதும் மிக சுறுசுறுப்பாகவே இருப்பதாக எனக்கு தோன்றுகிறது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


மிக்க மகிழ்ச்சி அண்ணா
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மதிப்பீடுகள் : 412

Back to top Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty Re: ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by Muthumohamed Sat Apr 27, 2013 4:23 pm

நல்ல பயனுள்ள தகவல் பகிர்வு நன்றி அகன்யா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty Re: ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by Ahanya Sun Apr 28, 2013 12:01 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மதிப்பீடுகள் : 412

Back to top Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty Re: ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum