புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் தோல்வி.....!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

joisy
joisy
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 08/03/2013

Postjoisy Sat Apr 27, 2013 7:07 am

First topic message reminder :

கண்டதால் வந்ததா காதல் - இல்லை
கடிதத்தை பார்த்தபின் வந்ததா காதல்.
கண்ணெதிரே நீ.... ஒரு நாள்
கலங்கினாய் எனைப் பார்த்து
உறைந்தது என் உதிரம்.
தளர்ந்தது என் சரீரம்.

தாயகம் விட்டு சென்றிருந்தாலும் - உன்னைத்
தாங்கியது என் இதயம்.
காத்திருந்தேன் பல நாட்கள்
தன்னந்தனியாய்......
கனவு கண்டிருந்தேன் சில நாட்கள்
வந்தது உன் தகவல்
வாடிய பூவும் மலர்ந்தது....!

ஊருக்கு ராஜாவாய் நீ.....
உன்னுடலுக்கு ராணியாய் நான்
இருப்பேன் என நினைத்தேன்.
அதில் ஒரு மாற்றம் கண்டேன்
சரியென சொன்ன உதடுகள்
சத்தியம் மறந்தது ஏனோ....!

கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....!

புதிரான அகிலத்தில் - ஏன்
பிறந்தேன் அன்று...
திறக்கப்பட்ட என் இதயக்கதவுகள்
இருட்டறையாய் மாறியது ஏனோ...
புதுயுகம் படைக்கப் புறப்பட்டேன்
புரியவில்லை போகும் பாதைகள்

உங்கள் அபிசேகா.






முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்அன்பு மலர்அன்பு மலர் உங்கள் அன்பு மலர்அன்பு மலர்அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 29, 2013 5:42 pm

ராஜா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கவிதை நன்று, பாராட்டுக்கள்....என் அனுபவத்தையும் இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இது 1975 ம் வருடத்தில் நடந்தது.

“காதலிக்கிறேன் உனைநான்” என்றேன்
கருவாயனுக்கு காதலொரு கேடாயென்றாள்
“ஆதலினால் காதல்செய்” என்றந்தநம்
எட்டயபுரக் கவிசொன்னாரே என்றேன்
பேதமில்லை நீயும்போயந்த முண்டாசுப்
பேர்கவியையே காதலியும் என்றாள்
ஏதம்தான் என்றாலும் அவளைவிட்டேன்
ஏற்புடனே வாழ்கின்றேன் இன்றுநன்றாய்.


----முனைவர். சுந்தரராஜ் தயாளன், பெங்களூர்.
பிளாஷ்பக் அருமை , ஆமாம் இதெல்லாம் அம்மாவுக்கு தெரியுமா புன்னகை
இப்படி ஒரு பிரச்சனையா? சோகம் இராஜாவுக்கு அல்வா கிடைத்துவிட்டதே புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 29, 2013 7:11 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கவிதை நன்று, பாராட்டுக்கள்....என் அனுபவத்தையும் இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இது 1975 ம் வருடத்தில் நடந்தது.

“காதலிக்கிறேன் உனைநான்” என்றேன்
கருவாயனுக்கு காதலொரு கேடாயென்றாள்
“ஆதலினால் காதல்செய்” என்றந்தநம்
எட்டயபுரக் கவிசொன்னாரே என்றேன்
பேதமில்லை நீயும்போயந்த முண்டாசுப்
பேர்கவியையே காதலியும் என்றாள்
ஏதம்தான் என்றாலும் அவளைவிட்டேன்
ஏற்புடனே வாழ்கின்றேன் இன்றுநன்றாய்.

----முனைவர். சுந்தரராஜ் தயாளன், பெங்களூர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஏதம் என்று விட்டாலும்
வேதம் போல் நிலைத்துள்ளதே .
கிடைத்திருந்தால் ,
கிடைத்திருக்காது எங்களுக்கு
இது போன்று கவிதை.

மலரும் நினைவுகள்
மலர்ந்தே இருக்க என்றென்றும்.

ரமணியன்


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 29, 2013 7:50 pm

T.N.Balasubramanian wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கவிதை நன்று, பாராட்டுக்கள்....என் அனுபவத்தையும் இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இது 1975 ம் வருடத்தில் நடந்தது.

“காதலிக்கிறேன் உனைநான்” என்றேன்
கருவாயனுக்கு காதலொரு கேடாயென்றாள்
“ஆதலினால் காதல்செய்” என்றந்தநம்
எட்டயபுரக் கவிசொன்னாரே என்றேன்
பேதமில்லை நீயும்போயந்த முண்டாசுப்
பேர்கவியையே காதலியும் என்றாள்
ஏதம்தான் என்றாலும் அவளைவிட்டேன்
ஏற்புடனே வாழ்கின்றேன் இன்றுநன்றாய்.

----முனைவர். சுந்தரராஜ் தயாளன், பெங்களூர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஏதம் என்று விட்டாலும்
வேதம் போல் நிலைத்துள்ளதே .
கிடைத்திருந்தால் ,
கிடைத்திருக்காது எங்களுக்கு
இது போன்று கவிதை.

மலரும் நினைவுகள்
மலர்ந்தே இருக்க என்றென்றும்.

ரமணியன்

மிகவும் நன்றி ரமணியன் அய்யா மகிழ்ச்சி

joisy
joisy
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 08/03/2013

Postjoisy Tue Apr 30, 2013 4:47 am

1975 இல் மலர்ந்த காதல்....
2013 இலும் ஞாபகம் வருகுதே....
இது தான் ஐயா காதல்.
உண்மைக் காதால்....!
முதல் காதல் தோல்வியாய் இருந்தாலும்.
மூச்சுக் காற்று நிற்கும் வரை....
அந்த நாள் ஞாபகங்களை மறக்கத்தான் முடியுமா..?





முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்அன்பு மலர்அன்பு மலர் உங்கள் அன்பு மலர்அன்பு மலர்அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.



joisy
joisy
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 08/03/2013

Postjoisy Tue Apr 30, 2013 5:09 am

1975 காதலனின் காதலின் வடிவம்....
உங்க உடுப்பு : சூப்பருங்க
உங்க பேரு அருமையிருக்கு
புன்னகை புன்னகை புன்னகை சிரி மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
மறுநாள்.....
ஏன் இன்னும் அவள் வரவில்லை அதிர்ச்சி சோகம்
மனதுக்குள் அழுகை அழுகை சோகம்
ஓ.... வந்துட்டாள்... மனதுக்குள் ஜாலி ஜாலி ஐ லவ் யூ
🐰 🐰
அவளின் வார்த்தைக்காக ஓரக்கண் பார்வை பயம்
அவள் பொழிகிறாள் :farao: :அடபாவி: கன்னத்தில் அறை
அப்புறம் என்ன ஒன்னும் புரியல ஒன்னும் புரியல என்ன கொடுமை சார் இது பைத்தியம் மப்பு ஏறிப்போச்சு







முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்அன்பு மலர்அன்பு மலர் உங்கள் அன்பு மலர்அன்பு மலர்அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 10:05 am

அபி விடுங்க - தயாளன் அய்யா பழைய நினைவுகள் வந்து ஏற்கனவே பீலிங்க்ஸ்ல இருக்காரு. நீங்க ரொம்பவே ஞாபகப் படுத்தி அவரு கஷ்டப்படபோறாரு புன்னகை




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 30, 2013 11:44 am

யினியவன் wrote:அபி விடுங்க - தயாளன் அய்யா பழைய நினைவுகள் வந்து ஏற்கனவே பீலிங்க்ஸ்ல இருக்காரு. நீங்க ரொம்பவே ஞாபகப் படுத்தி அவரு கஷ்டப்படபோறாரு புன்னகை
ரொம்ப நாட்களாக பதிவுகள் ஏதும் போடாமல் உள்ளோமே என்று இந்த அபியின் பதிவுக்கு ஒரு மறுமொழி இட்டது தப்பாகிவிட்டதோ? வேலியில் போகும் ஓணானை சும்மா விடாமல் பிடித்து பாக்கெட்டில் விட்டது தப்புப்போல் தெரிகிறதே யினியவன் புன்னகை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Apr 30, 2013 11:45 am

joisy wrote:1975 காதலனின் காதலின் வடிவம்....
உங்க உடுப்பு : சூப்பருங்க
உங்க பேரு அருமையிருக்கு
புன்னகை புன்னகை புன்னகை சிரி மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
மறுநாள்.....
ஏன் இன்னும் அவள் வரவில்லை அதிர்ச்சி சோகம்
மனதுக்குள் அழுகை அழுகை சோகம்
ஓ.... வந்துட்டாள்... மனதுக்குள் ஜாலி ஜாலி ஐ லவ் யூ
🐰 🐰
அவளின் வார்த்தைக்காக ஓரக்கண் பார்வை பயம்
அவள் பொழிகிறாள் :farao: :அடபாவி: கன்னத்தில் அறை
அப்புறம் என்ன ஒன்னும் புரியல ஒன்னும் புரியல என்ன கொடுமை சார் இது பைத்தியம் மப்பு ஏறிப்போச்சு



சூப்பருங்க
இப்படியும் சொல்லலாம்....

அவள் பொழிகிறாள் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அப்புறம் என்ன ஜாலி முத்தம் சிரி



காதலில் தோல்வி.....!  - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 11:50 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ரொம்ப நாட்களாக பதிவுகள் ஏதும் போடாமல் உள்ளோமே என்று இந்த அபியின் பதிவுக்கு ஒரு மறுமொழி இட்டது தப்பாகிவிட்டதோ? வேலியில் போகும் ஓணானை சும்மா விடாமல் பிடித்து பாக்கெட்டில் விட்டது தப்புப்போல் தெரிகிறதே யினியவன் புன்னகை
அய்யா எங்கள பொறுத்த வரை நீங்க முனைவர் காதலிலும் முனைவர் புன்னகை




joisy
joisy
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 08/03/2013

Postjoisy Sat May 04, 2013 6:06 am

எல்லோருடைய கருத்துக்களையும்....
அலசி ஆராயும் போது...
ஒன்னே ஒன்னு புரிகிறது....
(முதல் காதலை யாராலும் மறக்க முடியாது)



முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்அன்பு மலர்அன்பு மலர் உங்கள் அன்பு மலர்அன்பு மலர்அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.



Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக