புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10 
41 Posts - 67%
heezulia
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10 
206 Posts - 74%
heezulia
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
nahoor
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 26, 2013 8:02 pm

First topic message reminder :

மார்த்தாண்டம் : மார்த்தாண்டம் அருகே வீட்டை காணவில்லை என்று சென்னை ஏர்போர்ட் ஊழியரின் மனைவி கொடுத்த புகாரை அடுத்து, 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆலுவிளை பகுதியை சேர்ந்தவர் ரெங்கபாசம் (50). சென்னை ஏர்போர்ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்திரகுமாரி (45). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தற்போது, குடும்பத்துடன் சென்னை மீனம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.

ஆலுவிளையில் ரெங்கபாசத்துக்கு வீடு மற்றும் மூன்றரை சென்ட் நிலம் உள்ளது. சென்னையில் இருந்து அடிக்கடி ஊருக்கு வந்து செல்லும் இவர்கள், இந்த வீட்டில் தங்கிச் செல்வது வழக்கம். வீட்டில் கட்டில், பீரோ, டிவி உள்ளிட்ட ஆடம்பர பொருட்கள் இருந்ததாக தெரிகிறது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு சந்திரகுமாரி வீட்டுக்கு வந்து தங்கிச் சென்றார். அப்போது, வீட்டை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆலுவிளைக்கு வந்தவர், வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு இடிக்கப்பட்டு தரைமட்டமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டில் இருந்த பொருட்களையும் காணவில்லை. வீடு இருந்ததற்கான சுவடே இல்லாத அளவுக்கு, யாரோ பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டை இடித்து பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக சந்திரகுமாரி, எஸ்பி மணிவண்ணனிடம் புகார் கொடுத்தார். இதுதவிர முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பினார். விசாரணை நடத்த மார்த்தாண்டம் போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

அப்போது சந்திரகுமாரி, வீடு இருந்ததற்கான புகைப்படங்கள், வீட்டுக்கான ஆவணங்கள் ஆகியவற்றை போலீசாரிடம் கொடுத்தார். இது தொடர்பாக விசாரித்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். வீட்டை காணவில்லை என்று பெண் கொடுத்துள்ள புகார், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி : தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Apr 27, 2013 4:36 pm

உமா wrote:
பூவன் wrote:
உமா wrote: அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது :அடபாவி: பயம் இன்னும் என்னென்ன யுத்திகளை கைவசம் வைத்து இருக்கிறார்களோ......

அடுத்து என்ன ஊரை காணோம் அப்படின்னு சொல்ல வேண்டிய நிலை வந்தாலும் சொல்வதற்கு இல்லை

தற்போது செய்திகளை பார்க்கவே பயமாக உள்ளது பூவன்...என்றோ எங்கோ படித்த செய்திகள் தற்போது அடிக்கடி பார்க்க நேரிடிகிறது ......

அப்புறம் அத்திப்பட்டி கதை தான் ....

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 27, 2013 4:36 pm

நடந்தாலும் நடக்கும்.... என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Apr 27, 2013 4:37 pm

உமா wrote:நடந்தாலும் நடக்கும்.... என்ன கொடுமை சார் இது

இது கதையல்ல கருப்பு சரித்திரம் அப்படின்னு காவல்துறை கதை எழுதி படம் தயாரிக்கும் ..

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 27, 2013 4:39 pm

பூவன் wrote:
உமா wrote:நடந்தாலும் நடக்கும்.... என்ன கொடுமை சார் இது

இது கதையல்ல கருப்பு சரித்திரம் அப்படின்னு காவல்துறை கதை எழுதி படம் தயாரிக்கும் ..

மறுபடியும் அதே படமா அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Apr 27, 2013 4:40 pm

உமா wrote:
பூவன் wrote:
உமா wrote:நடந்தாலும் நடக்கும்.... என்ன கொடுமை சார் இது

இது கதையல்ல கருப்பு சரித்திரம் அப்படின்னு காவல்துறை கதை எழுதி படம் தயாரிக்கும் ..

மறுபடியும் அதே படமா அய்யோ, நான் இல்லை

வேனும்ன களவு போன கிராமங்கள் அப்படின்னு வைக்க சொல்லலாம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 27, 2013 4:40 pm

முடியல சாமி அழுகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Apr 27, 2013 4:43 pm

உமா wrote:முடியல சாமி அழுகை

இந்த தலைப்பு கூட நல்லா இருக்கே

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 27, 2013 4:44 pm

பூவன் wrote:
உமா wrote:முடியல சாமி அழுகை

இந்த தலைப்பு கூட நல்லா இருக்கே

என்னை காப்பற்ற இங்கே யாருமில்லையா அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 27, 2013 4:49 pm

உமா wrote:என்னை காப்பற்ற இங்கே யாருமில்லையா அய்யோ, நான் இல்லை
ஏன் இல்லை விஜயகாந்த் இருக்காரே!!!

(நிதானமா இருந்தாருன்னா கண்டிப்பா உதவுவாரு) புன்னகை




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 27, 2013 4:58 pm

யினியவன் wrote:
உமா wrote:என்னை காப்பற்ற இங்கே யாருமில்லையா அய்யோ, நான் இல்லை
ஏன் இல்லை விஜயகாந்த் இருக்காரே!!!

(நிதானமா இருந்தாருன்னா கண்டிப்பா உதவுவாரு) புன்னகை

நிதானமா இருந்தாருன்னா மட்டும் தானே ?




மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Mமார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Uமார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Tமார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Hமார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Uமார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Mமார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Oமார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Hமார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Aமார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Mமார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 Eமார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக