புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_m10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_m10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_m10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10 
3 Posts - 10%
heezulia

T.N.Balasubramanian
சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_m10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10 
2 Posts - 7%
Raji@123

kavithasankar
சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_m10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_m10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_m10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu
சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_m10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10 
8 Posts - 2%
prajai
சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_m10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_m10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_m10சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 26, 2013 4:06 pm

சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Tamil_News_large_699342

சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் : துவக்க விழா செலவு, 105 ரூபாய்!

சென்னை:சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இடையே, இரண்டடுக்கு "ஏசி' ரயில் போக்குவரத்து நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது. "ரயில் பெட்டியின் உட்கட்டமைப்பு, விமானத்தில் பயணம் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது' என, பயணிகள் தெரிவித்தனர்.

"சென்னை சென்ட்ரல் - பெங்களுரு இடையே, இரண்டடுக்கு "ஏசி' ரயில் இயக்கப்படும்' என, 2012ம் ஆண்டு, ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இரண்டடுக்கு ரயில் போக்குவரத்து, சென்னை சென்ட்ரலில், நேற்று காலை, 7:25 மணிக்கு துவங்கப்பட்டது.

ரயில் நேரம்:

இந்த ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி, காலை, 7:25 மணிக்கு புறப்பட்டு, மதியம், 1:30 மணிக்கு, பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் சென்றடையும். பெங்களூரில் இருந்து மதியம், 2:40 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:45 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும்.இரண்டடுக்கு ரயிலில், 10 "ஏசி' சேர்கார் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும், தலா, 120 பேர், என மொத்தம், 1,200 பேர் பயணம் செய்யலாம். இரண்டடுக்கு "ஏசி' ரயில் என, கூறினாலும், இந்த ரயில் பெட்டிகளில், கீழ்தளம், நடுத்தளம், மேல்தளம் என, மூன்று பிரிவாக இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும், கீழ்தளத்தில், 48 இருக்கைகள், வழக்கமான உயரத்தில் (மிடில்), 22 இருக்கைகள், மேல் தளத்தில், 50 இருக்கைகள் என, 120 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், தத்கலுக்கு, 185 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த ரயில், 6 மணி, 5 நிமிட நேரத்தில் பெங்களூரு சென்றடையும். இரண்டு ஊர்களுக்கும் இடையிலுள்ள தூரம், 362 கி.மீட்டர்; கட்டணம், 470 ரூபாய்.அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் மற்றும் பெங்களூரு கண்ட்டோன்மென்ட் ரயில் நிலையங்களில், இந்த ரயில் நின்று செல்லும். பெங்களூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் போது, பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

பயணிகள் குறைவு:

இரண்டடுக்கு ரயில் துவக்கம் பற்றிய அறிவிப்பு கடந்த, 22ம் தேதி, வெளியானது. எனவே, நேற்று இந்த ரயிலில், 800 பேர் மட்டுமே பயணம் செய்தனர். பெங்களூரில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு ரயில் புறப்படும் போது, 760 பேர் பயணம் செய்தனர்.சென்னை சென்ட்ரலிலிருந்து பெங்களூருக்கு வரும், 27ம் தேதி வரை, "ஹவுஸ்புல்' ஆகி உள்ளது. மற்ற நாட்களில், 300க்கும் மேற்பட்ட இருக்கை வசதிகள் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளது. பிருந்தாவனம் ரயில் ரத்து: பெங்களூருவில் இருந்து, நேற்று பகல், 2:40 மணிக்கு, இரண்டடுக்கு ரயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரயிலை தொடர்ந்து, அரை மணி நேர கழித்து, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரில் இருந்து பகல், 3:00 மணிக்கு கிளம்புகிறது. இதில், பதிவு செய்த சிலர், அதை ரத்து செய்து விட்டு, இரண்டடுக்கு ரயிலில் முன்பதிவு செய்துள்ளனர். பெங்களூருவிலும், எதிர்பார்த்தபடி பயணிகள் முன்பதிவு அதிகரிக்கவில்லை. கட்டண அதிகம் என்பதால், ஏராளமான இருக்கைகள் காலியாக உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு, 700க்கும் அதிகமான இருக்கைகள் காலியாகவே உள்ளது. இதனால் அடுத்த, ஐந்து நாட்களுக்கு, சென்னை - பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பதிவை, தென்னக ரயில்வே நிறுத்தி வைத்துள்ளது.

சென்னை பயணிகள் உற்சாகம் :

சென்னையில் இருந்து, புதிய ரயிலில் பெங்களூருக்கு புறப்பட்ட பெண் பயணி சுபா அளித்த பேட்டி: ரயில் பெட்டியின் உள்கட்டமைப்பு வசதிகளை பார்க்கும் போது, விமானத்தில் பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பெட்டியில், உணவு தின்பண்டங்களை கண்ட இடங்களில் போடாமல், பயணிகள் சுத்தமாக வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.குணசேகரன்: இந்த, "ஏசி' ரயிலில் காலை நேரப் பயணம் ரம்யமாக உள்ளது. மற்ற ரயில்களை போல், இந்த ரயில் பெட்டிகளை அரைகுறையாக சுத்தம் செய்யாமல், முழுவதுமாக சுத்தம் செய்வதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

எளிமையாக துவக்கம் :

வழக்கமாக, புதிய ரயில்கள், ரயில்வே அமைச்சர், அதிகாரிகள் மூலம் தான் துவங்கப்படும். தற்போதைய அரசியல் சூழலில், அரசியல் தலைவர்களை யாரை அழைத்தாலும், ஏதாவது ஒரு வகையில் பிரச்னை வரும் என நினைத்த, தெற்கு ரயில்வே, இரண்டடுக்கு, "ஏசி' ரயில் போக்குவரத்தை எளிமையாக துவங்கியது.ரயில் இன்ஜின் முன்புறம், ஐந்து முழம் மல்லிகைப்பூ மாலை போடப்பட்டிருந்தது. நான்கு வாழைப்பழம் மற்றும் இரண்டு வெற்றிலை, பாக்கு வைக்கப்பட்டு, ரயில்வே ஊழியர் மூலம், திருஷ்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டு, 105 ரூபாய் செலவில், எளிமையாக ரயில் சேவை துவங்கப்பட்டது.

புதிய அனுபவம் :

சென்னையிலிருந்து புறப்பட்ட, இரண்டடுக்கு ரயில், பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்துக்கு, பகல், 1:10 மணிக்கு வந்தடைந்தது. பயணிகள் சந்திரன், ஆனந்த், சந்தோஷ் குமார், ராஜேஷ், பிரேமா, லதா, மீனாட்சி ஆகியோர் அளித்த பேட்டி:ரயிலில், "ஏசி' வசதி இருந்ததால், பயணம் செய்த களைப்பே இல்லை. குறிப்பிட்ட நேரத்தில், பெங்ளூரு வந்தடைந்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த பயணம், ஓர் புதிய அனுபவம். ஆனால், கட்டணம் அதிகம். எனினும், இந்த ரயிலில் பயணம் செய்வதையே விரும்புகிறோம்.

கட்டணம் அதிகம் :

இரண்டடுக்கு, "ஏசி' ரயில், பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்துக்கு பகல், 1:30 மணிக்கு சென்றடைந்தது. இதே ரயில், மீண்டும் பகல், 2:40 மணிக்கு, பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. அதில் பயணித்த ஹரிதாஸ், ""எந்த நெருக்கடியும் இல்லாமல், ரயிலில் பயணிப்பது வசதியாக உள்ளது. பெட்டி முழுவதும், "ஏசி' வசதி செய்யப்பட்டு, சுத்தமாக உள்ளது,'' என்றார்.பெண் பயணி கீதா கூறுகையில், ""ரயிலில் சுத்தத்தை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். 6 மாதம் சுத்தமாக வைத்து விட்டு, பின் விட்டு விடக்கூடாது,'' என்றார்.

பயணி குமார் கூறுகையில், ""ஒரு முறை பயணிப்பதற்கு, கட்டணம், 480 ரூபாய். இதை குறைத்தால் கூட்டம் அதிகரிக்கும்,'' என்றார்.

ஓடும் ரயில் பயணி பேட்டி :

பெங்களூரில் இருந்து சென்னை புறப்பட்ட ரயிலில், மனைவியுடன் பயணித்த மகாதேவன் என்ற பயணி, மொபைல் போன் மூலம் அளித்த பேட்டியில், ""இந்த ரயிலில் பயணிப்பது, விமானத்தில் பயணிப்பது போல் உள்ளது. வழக்கமாக ரயிலில் காணப்படும் அதிர்வுகள், இதில் இல்லை. ரயிலில், உணவு பொருட்கள், கீழ் பகுதியில் மட்டுமே முறையாக வினியோகிக்கப்படுகிறது. மேல் பகுதியில் அவ்வப்போது வருகிறது. இதை சரி செய்ய வேண்டும். ரயில்வே துறை, பயணிகளின் கருத்தை அவ்வப்போது கேட்க வேண்டும்,'' என்றார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 27, 2013 2:09 pm

பயணிகள் பயன் பெறட்டும்.

அம்மா துவக்க விழா செலவு 105 ரூபாய்ன்னு தலைப்பில் இருக்கு ஆனா டீடெயிலு மிஸ்ஸிங்.

AC ரயில் ஒகேம்மா - ஏதாவது OC ரயில் இருந்தா சொல்லுங்க - TTER பயமில்லாம டிராவல் பண்ணலாம் பாருங்க.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 27, 2013 3:42 pm

யினியவன் wrote:பயணிகள் பயன் பெறட்டும்.

அம்மா துவக்க விழா செலவு 105 ரூபாய்ன்னு தலைப்பில் இருக்கு ஆனா டீடெயிலு மிஸ்ஸிங்.

AC ரயில் ஒகேம்மா - ஏதாவது OC ரயில் இருந்தா சொல்லுங்க - TTER பயமில்லாம டிராவல் பண்ணலாம் பாருங்க.

இல்லையென்றால் மட்டும் நீங்கள் டிக்கட் எடுப்பிங்களா சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 27, 2013 4:16 pm

நல்ல சேவை

பதிவுக்கு நன்றி அம்மா

சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Mசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Uசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Tசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Hசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Uசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Mசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Oசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Hசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Aசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Mசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Eசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 27, 2013 4:46 pm

உமா wrote:இல்லையென்றால் மட்டும் நீங்கள் டிக்கட் எடுப்பிங்களா சிரி
கண்டிப்பா எடுப்பேன் உமா

டிக்கட் எடுத்தவர் பாக்கட்ல இருந்து எடுப்பேன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 27, 2013 4:49 pm

யினியவன் wrote:
உமா wrote:இல்லையென்றால் மட்டும் நீங்கள் டிக்கட் எடுப்பிங்களா சிரி
கண்டிப்பா எடுப்பேன் உமா

டிக்கட் எடுத்தவர் பாக்கட்ல இருந்து எடுப்பேன்

நான் கூட ரொம்ப சீரியஸா முதல் வரியை படித்தேன் இனியவன்....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 27, 2013 4:51 pm

உமா wrote:
நான் கூட ரொம்ப சீரியஸா முதல் வரியை படித்தேன் இனியவன்....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அதோட வழிச்செலவுக்கு டிக்கட்டோட கொஞ்சம் பணமும் எடுத்துக்க சொல்லி கம்பல் பண்ணுவாரு அவரு புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 27, 2013 4:55 pm

யினியவன் wrote:
உமா wrote:
நான் கூட ரொம்ப சீரியஸா முதல் வரியை படித்தேன் இனியவன்....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அதோட வழிச்செலவுக்கு டிக்கட்டோட கொஞ்சம் பணமும் எடுத்துக்க சொல்லி கம்பல் பண்ணுவாரு அவரு புன்னகை

கம்பல் பண்ண மாட்டாரு கம்ப்ளைன்ட் பண்ணுவாரு இனி

சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Mசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Uசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Tசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Hசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Uசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Mசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Oசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Hசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Aசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Mசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் Eசென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 28, 2013 10:22 am

Muthumohamed wrote:கம்பல் பண்ண மாட்டாரு கம்ப்ளைன்ட் பண்ணுவாரு இனி
ஸ்டேஷனுக்கு மாமூல் கரீக்ட்டா போயிடுது
கம்ப்ளயின்ட் கச்சடாவுக்கு போயிடும் முகம்மத்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக