புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_m10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 
19 Posts - 49%
heezulia
 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_m10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_m10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_m10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 
1 Post - 3%
Guna.D
 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_m10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 
1 Post - 3%
Shivanya
 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_m10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_m10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_m10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_m10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_m10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 
10 Posts - 2%
prajai
 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_m10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_m10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_m10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_m10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_m10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_m10 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 26, 2013 11:05 am

https://i.servimg.com/u/f82/13/02/10/42/muthth10.jpg

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் பல வித்தியாசமான பதாகைகளும், சுவரொட்டிகளும் ஆங்காங்கே தோன்றுகின்றன. ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்களும் தங்களது கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு கட்சியின் சின்னத்தை விளம்பரப் படுத்தி வருகின்றனர்.

அவ்வகையில், நாட்டில் நடக்கும் பல முக்கிய பிரச்சனைகளை செய்தி வடிவில் தான் சொல்ல வேண்டுமா? ஏன் ஒரு கவிதை வடிவில் சொல்லக்கூடாது ? என்று தோன்றிய ஒரு சிறு கற்பனையின் விளைவு தான் கீழ்க்காணும் கவிதை

ஒரு முத்தம் – ஒரு பிரளயம்

ஆண் ஒருவன்
பெண்ணுக்கு முத்தம் இட்டால்
மோகத்தீ பெருகலாம் அவளுக்குள்!

பெண்ணொருத்தி ஆணுக்கு முத்தமிட்டால்
உறங்கும் காமம் உறுமிக் கொண்டெழலாம்.

குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டால்
குமுறிக் கிளம்பும் பாசமும் பிணைப்பும்!

ஆனால்,

ஆணுக்கு ஆண் கன்னத்தில்
அன்புக்காக முத்தமிட்டால்
அரசியலில் பிரளயம் நிகழுமோ?
இதோ நிகழ்ந்திருக்கின்றதே!

ஒருவன் தந்த முத்தம் –
அதனால் ஒட்டு மொத்தம் இந்தியரும்
தந்து விட்டார் ஆதரவை;
சித்தம் தெளிந்து விட்டார் இந்தியர்;
எனத் தெரிவிக்கின்றார் பிரதமரும்!

சத்தம் இன்றி வாக்குச் சீட்டில்
தத்தம் முடிவை மக்கள் இடும் நாளாம்
மே மாதம் ஐந்தாம் தேதி
வந்தால் தெரியும் சேதி!
பித்தம் தெளிந்தது யாருக்கென்று!

-இரா.முத்தரசன் @ செல்லியல்.காம்



 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 26, 2013 11:09 am

இந்தியர்களையும், இந்து மதத்தையும் மிகக் கேவலமாகப் பேசியவன் இந்த சுல்கிப்ளி. இவன் மீது நடவடிக்கை எடுக்க மலேசியாவில் உள்ள அமைச்சர் முதல் அனைத்து இந்திய அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத சங்கங்களும் புகார் அளித்தது. அதற்கு அம்னோ செய்தது அவருக்கு இத்தேர்தலில் சீட் வழங்கிக் கௌரவித்துள்ளது. அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து ஒரு மனங்கெட்ட இந்தியன் அவனுக்கு முத்தம் அளித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறான்!

பணத்திற்காக தன் தாயையும் விபச்சாரத்திற்கு அனுப்பும் கூட்டம் இது! என்ன கொடுமை சார் இது



 ஒரு முத்தம் – ஒரு பிரளயம் - மலேசிய தேர்தல் நாடகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 26, 2013 11:12 am

மொத்த இந்தியர்களின் மானத்தை வாங்கிய இவர்களுக்கு
மொத்தமா ஆப்பு வைக்கட்டும் தேர்தலில் மக்கள்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக