புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உப்புமா  வகைகள் - Page 6 Poll_c10உப்புமா  வகைகள் - Page 6 Poll_m10உப்புமா  வகைகள் - Page 6 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
உப்புமா  வகைகள் - Page 6 Poll_c10உப்புமா  வகைகள் - Page 6 Poll_m10உப்புமா  வகைகள் - Page 6 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
உப்புமா  வகைகள் - Page 6 Poll_c10உப்புமா  வகைகள் - Page 6 Poll_m10உப்புமா  வகைகள் - Page 6 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
உப்புமா  வகைகள் - Page 6 Poll_c10உப்புமா  வகைகள் - Page 6 Poll_m10உப்புமா  வகைகள் - Page 6 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
உப்புமா  வகைகள் - Page 6 Poll_c10உப்புமா  வகைகள் - Page 6 Poll_m10உப்புமா  வகைகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உப்புமா வகைகள்

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 25, 2013 6:05 pm

First topic message reminder :

மாலை வேளைகளில் செய்யப்படும் டிபன்களில் இது ரொம்ப பிரபலமானது புன்னகை  இதில் பல வகைகள் உண்டு. அதாவது, அரிசி உப்புமா ( அதிலேயே  பலவகை), ரவா உப்புமா , அவல் உப்புமா , ஜவ்வாரிசி  உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா   என பல பொருட்களில் உப்புமா செய்யலாம். இங்கு நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம் நண்பர்களே !

ரவா உப்புமாவை எல்லோரும் 'நிலைய வித்துவான்' என்று செல்லமாக  சொல்வார்கள், ஏன் என்றால் உடனடியாகவும் சுவையாகவும் இதை தயாரிக்க முடியும் என்பதால்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Apr 26, 2013 5:09 pm

ஆகா....எனக்கு உப்புமா மிகவும் பிடிக்கும் கிருஷ்னாம்மா....ஒவ்வொன்றாக செய்து பார்கிறேன்... சிரி

பகிர்வுக்கு நன்றி..... நன்றி

உப்புமா  வகைகள் - Page 6 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 26, 2013 5:59 pm

krishnaamma wrote:ஆமாம் உமா, பிரட் திரி லும் போட்டிருக்கேன், உப்புமா வகைக்காக இங்கும் போட்டேன் புன்னகை சுலபம் மட்டும் அல்ல நல்லாவும் இருக்கும். மீந்த பிரட் இல் கூட செய்து விடலாம்.புன்னகை
பிரட்டை எங்க டாமி கூட சாப்பிடாது - சாப்பிடும் என்னை ஒரு மாதிரி லுக்கு விடும்?

இதுல மீந்த பிரெட்ல உப்புமாவா? ஒரு மனுஷன் எம்புட்டு கஷ்டத்தை தான் தாங்குவது? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 26, 2013 6:49 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஆமாம் உமா, பிரட் திரி லும் போட்டிருக்கேன், உப்புமா வகைக்காக இங்கும் போட்டேன் புன்னகை சுலபம் மட்டும் அல்ல நல்லாவும் இருக்கும். மீந்த பிரட் இல் கூட செய்து விடலாம்.புன்னகை
பிரட்டை எங்க டாமி கூட சாப்பிடாது - சாப்பிடும் என்னை ஒரு மாதிரி லுக்கு விடும்?

இதுல மீந்த பிரெட்ல உப்புமாவா? ஒரு மனுஷன் எம்புட்டு கஷ்டத்தை தான் தாங்குவது? புன்னகை

ஹா...ஹா...ஹா.. சரியான ஆள் நீங்க புன்னகை எனக்கு சிரிச்சுசிரிச்சு முடியலை இனியவன் புன்னகை
எங்க விடுல நாங்க எல்லோருமே டாமி தான் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 26, 2013 6:50 pm

Ahanya wrote:ஆகா....எனக்கு உப்புமா மிகவும் பிடிக்கும் கிருஷ்னாம்மா....ஒவ்வொன்றாக செய்து பார்கிறேன்... சிரி

பகிர்வுக்கு நன்றி..... நன்றி

அப்படா.............. நீங்க வாழ்க அஹன்யா.........உப்புமா மகிமையை அந்த இனியவனுக்கு கொஞ்சம் சொல்லுங்கோ புன்னகை உங்களுக்குபுண்ணியமாய் போகும் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 07, 2013 7:55 pm

தேவையானவை :

இட்லி 10 - 12
தோசை மிளகாய் பொடி - 4 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க கொஞ்சம்
வேண்டுமானால் 1/2 டீ ஸ்பூன் பெருங்கயப்பொடி

செய்முறை :

இட்லிகளை உதிர்த்து வைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
இட்லி யை போட்டு நன்கு வறுக்கவும்.
வேண்டுமானால் துளி உப்பு போடலாம்.
உதிர்த்த இட்லியை வாணலி இல் போட்டு அது கொஞ்சம் வதங்கியதும், தோசை மிளகாய் பொடி தூவி, நன்கு கிளறி இறக்கவும்.
அருமையாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 07, 2013 8:01 pm

தேவையானவை :

இட்லி 10 - 12
வெங்காயம் - 2 ( பொடியாக நறுக்கவும் )
பச்சை மிளகாய் - 4 பொடியாக நறுக்கவும்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க கொஞ்சம்
வேண்டுமானால் 1/2 டீ ஸ்பூன் பெருங்கயப்பொடி

செய்முறை :

இட்லி களை உதிர்த்து வைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது உதிர்த்த இட்லி யை போட்டு நன்கு வதக்கவும்..
வேண்டுமானால் உப்பு போடவும்.
ஒரு 2 நிமிடம் வதக்கி விட்டு இறக்கவும்.
சாம்பாருடன் பரிமாறவும்.
இதுவும் நல்லா இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 07, 2013 8:07 pm

தேவையானவை:

வறுத்த, பன்சி ரவா 1 கப் ( அதாவது சோள ரவை )
மிளகு சீரகம் 2 டீ ஸ்பூன் ( உடைத்து வைத்துக்கொள்ளவும் )

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்
முந்திரி உடைத்தது - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
அதிலேயே உடைத்த மிளகு சீரகத்தையும் போடவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, பன்சி ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ரவை நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'பன்சி ரவா உப்புமா ' தயார்.
மஞ்சளாக பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும் புன்னகை
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 23, 2013 1:15 pm

ஓட்ஸ் உப்புமா இன்று செய்தேன்மா ஆனால் உதிரியாக வரவில்லையெ சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 23, 2013 2:14 pm

ஜாஹீதாபானு wrote:ஓட்ஸ் உப்புமா இன்று செய்தேன்மா ஆனால் உதிரியாக வரவில்லையெ சோகம்

முதலில் நன்னா வறுத்திங்களா ? கொஞ்சம் ஆறினால் உதிராக வரும் பானு....என்றாலும் அவல் உப்புமா போல அவ்வளவு உதிராக வராது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 23, 2013 2:35 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ஓட்ஸ் உப்புமா இன்று செய்தேன்மா ஆனால் உதிரியாக வரவில்லையெ சோகம்

முதலில் நன்னா வறுத்திங்களா ? கொஞ்சம் ஆறினால் உதிராக வரும் பானு....என்றாலும் அவல் உப்புமா போல அவ்வளவு உதிராக வராது புன்னகை

அடடா வறுக்காம அள்ளி கொட்டிட்டேன் ....

அடுத்து வறுத்து செய்றேன்மா சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக