புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி
Page 1 of 1 •
கோவை-அவினாசி சாலையில் உள்ளது லட்சுமி மில் சந்திப்பு. இதன் அருகே 4 மாடி கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது. இதன் கீழ் தளத்தில் ஆக்சிஸ் வங்கியும் 2-வது, 3-வது தளத்தில் சில தனியார் நிறுவனங்களும் 4-வது தளத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்டு என்ற காப்பீட்டு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.
இந்த வணிக வளாகத்தில் உள்ள வங்கி, காப்பீட்டு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். இன்று காலை அனைவரும் வழக்கம் போல நிறுவனங்களுக்கு பணிக்கு வந்தனர். அவர்கள் தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர்.
காலை 10.15 மணி அளவில் 3-வது தளத்தில் உள்ள சேர்கான் நிறுவனத்தில் திடீரென கரும்புகை கிளம்பியது. இதனை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன காரணம் என்று யோசிப்பதற்குள் புகைமூட்டம் அதிகரித்து தீ மளமளவென பிடித்து எரிந்ததது. சிறிது நேரத்தில் மற்ற தளங்களுக்கும் தீ பரவத் தொடங்கியது.
2-வது மற்றும் 3-வது தளத்தில் உள்ள தனியார் நிறுவனங்களும் 4-வது தளத்தில் உள்ள காப்பீட்டு நிறுவனமும் தீப்பிடித்து எரிந்தன. கீழ் தளத்தில் உள்ள வங்கியிலும் தீ பரவ தொடங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த திடீர் தீ விபத்து காரணமாக அங்கிருந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து தீ விபத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்கும் முயற்சியில் இறங்கினர்.
நடு தளத்தில் உள்ள நிறுவன ஊழியர்கள் மேல் தளத்துக்கும் தரை தளத்துக்கும் ஓடி தப்பிக்க முயன்றனர். ஒரு சிலர் தப்பித்து வெளியேறினர். ஆனால் ஒரு சிலர் வெளியேற முடியாமல் தவித்தனர். வணிக வளாகம் முழுவதும் தீப்பிடித்து புகைமூட்டமாக இருந்ததால் அவர்களால் எங்கு செல்வதென தெரியாமல் தவித்தனர்.
இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கோவை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. அவர்கள் தீயை அணைக்கும் பணியிலும் தீ விபத்து காரணமாக ஆங்காங்கே தளங்களில் சிக்கி தவித்தவர்களை மீட்கும் பணியிலும் இறங்கினார்கள். ஆனால் 3-வது தளத்தில் உள்ள சேர்கான் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் சுகன்யா (வயது 25), ஜீவிதா (26) ஆகிய 2 பெண் ஊழியர்களும் 2-வது தளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தனர். கீழே நின்றவர்கள் அவர்களை கீழே குதித்து தப்பிக்குமாறு கூறினார்கள்.
முதலில் அந்த பெண்கள் யோசித்தாலும் தீ விபத்தின் அகோரம் அதிகரித்ததால் அந்த 2 பெண்களும் மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் சுகன்யா புதுப்பெண் ஆவார். அவருக்கு சமீபத்தில்தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் தவிர சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கோவை-அவினாசி சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கும் ரோடு என்பதால் தீ விபத்து காரணமாக இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து பற்றி கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் அந்த பகுதிக்கு வந்து குவிந்தனர். சிலர் வேடிக்கை பார்த்தனர். பலர் மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். சுமார் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் இருந்த வீரர்களும் வணிக வளாகத்தை சுற்றி நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.
ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியும் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது. மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 2 பேர் வணிக வளாகத்தில் இருந்து எழுந்த தீயின் அகோரம் தாங்காமல் தீயணைப்பு வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். பெரும்பாலான தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொரு தளமாக சென்று தீயை அணைத்து அங்கு யாரும் சிக்கி இருக்கிறார்களா? என்று பார்த்து அவர்களை மீட்டனர். அப்போது தீ விபத்தில் சிக்கி 4 பேர் உடல் கருகி பிணமாக கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
வணிக வளாகத்தின் 3-வது தளத்தில் 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. அவர்கள் சேர்கான் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்கள் ஆவார்கள். வேறு யாரும் தீ விபத்தில் சிக்கி இருக்கிறார்களா? என்று தேடும் பணி நடக்கிறது. 4 தளத்திலும் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் யார்-யார்? என்று கணக்கெடுத்து அவர்கள் எல்லாரும் இருக்கிறார்களா? என்று சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதனால் வணிக வளாகத்தின் முன்பு அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் பரிதவித்தபடி நிற்பதை பார்க்க முடிந்தது.
இதற்கிடையே காலை 10.15 மணிக்கு வணிக வளாகத்தில் பிடித்த தீ 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மதியம் 12.15 மணிக்கு அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் கோவையில் இன்று பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

விபத்தில் இழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கின்றேன்
மேலும் பலியான அனைவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பல குழந்தைகள் இறந்த கும்பகோண நிகழ்ச்சியை மறந்தது போல் இதையும் சில நாள்களில் மறந்து விடுவோம்.
வணிக வளாகங்கள், அரசுக் கட்டிடங்கள், கல்விச்சாலைகள், மருத்துவமனை ஆகியவற்றில் விபத்து கால அவசர செயலாக்கம் (emergency preparedness) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நடைமுறையில் செயல்படுத்தி மக்கள் உயிரை காக்க வேண்டும்.
என்ன செய்ய, விபத்துகளை செய்தியாகப் பார்க்கும் மனோபாவமே இங்கு மேலோங்கி இருக்கிறது. இவற்றை படிப்பினையாக நாம் கருத்துவதில்லை.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Similar topics
» அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு; 20 பேர் பலி
» கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி
» நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து!
» சீனாவில் மூன்று விபத்து: 68 பேர் பலி, 100 பேர் காயம்
» தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1