புதிய பதிவுகள்
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 14:22

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_m10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10 
19 Posts - 86%
heezulia
புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_m10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10 
3 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_m10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10 
355 Posts - 79%
heezulia
புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_m10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10 
49 Posts - 11%
mohamed nizamudeen
புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_m10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_m10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10 
8 Posts - 2%
prajai
புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_m10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_m10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_m10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_m10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_m10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_m10புகைப்பிடிப்பதை  கைவிட.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்பிடிப்பதை கைவிட....


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu 25 Apr 2013 - 12:16

புகைப்பிடிப்பதை  கைவிட.... Dry_grapes-250x250

தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .


மிகவும் அதி முக்கியமான மருத்துவ குணம் கொண்டது உலர் திராட்சை. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அருமருந்து இதுவாகும். புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது, இது சைனாவில் பிரபலம். ஆனால் பல சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க உதவுங்கள்....



புகைப்பிடிப்பதை  கைவிட.... 3376133-399101-the-broken-cigaret-and-word-stop-made-of-tobacco-isolated-on-white-background


நன்றி : www .tamil .thinmarker .com



புகைப்பிடிப்பதை  கைவிட.... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 25 Apr 2013 - 12:30

மிக்க நன்றி அகன்யா.

நான் முதலில் புகைபிடிக்க ஆரம்பிக்கிறேன், அப்புறமா இந்த உலர் திராட்சை மூலம் நிப்பாட்டுறேன்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 25 Apr 2013 - 12:32

ராஜா wrote:நான் முதலில் புகைபிடிக்க ஆரம்பிக்கிறேன், அப்புறமா இந்த உலர் திராட்சை மூலம் நிப்பாட்டுறேன்.
இந்த விஜய் ஒரு படத்தில் நிப்பாட்டுவாறே அப்படியா?




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 25 Apr 2013 - 12:44

என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு... சிரி



புகைப்பிடிப்பதை  கைவிட.... 224747944

புகைப்பிடிப்பதை  கைவிட.... Rபுகைப்பிடிப்பதை  கைவிட.... Aபுகைப்பிடிப்பதை  கைவிட.... Emptyபுகைப்பிடிப்பதை  கைவிட.... Rபுகைப்பிடிப்பதை  கைவிட.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 25 Apr 2013 - 12:52

ரா.ரா3275 wrote:என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு... சிரி
இதுக்காக சிகரெட் சைஸ் திராட்சை பழத்துக்கு எங்கே போவது?? என்ன இது வில்லத்தனம்??
டாக்டர் தங்கச்சி சொன்னா கேட்டுக்கணும் சும்மா சும்மா டவுட் கேட்டு தொந்தரவு பண்ண கூடாது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu 25 Apr 2013 - 12:55

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு... சிரி
இதுக்காக சிகரெட் சைஸ் திராட்சை பழத்துக்கு எங்கே போவது?? என்ன இது வில்லத்தனம்??
டாக்டர் தங்கச்சி சொன்னா கேட்டுக்கணும் சும்மா சும்மா டவுட் கேட்டு தொந்தரவு பண்ண கூடாது

பலாபழம் வேனும்ன வாங்கிக்கலாம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu 25 Apr 2013 - 12:58

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு... சிரி
இதுக்காக சிகரெட் சைஸ் திராட்சை பழத்துக்கு எங்கே போவது?? என்ன இது வில்லத்தனம்??
டாக்டர் தங்கச்சி சொன்னா கேட்டுக்கணும் சும்மா சும்மா டவுட் கேட்டு தொந்தரவு பண்ண கூடாது

அதுதானே...நல்லா கேளுங்க ராஜா அண்ணா.... கோபம்



புகைப்பிடிப்பதை  கைவிட.... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 25 Apr 2013 - 12:58

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு... சிரி
இதுக்காக சிகரெட் சைஸ் திராட்சை பழத்துக்கு எங்கே போவது?? என்ன இது வில்லத்தனம்??
டாக்டர் தங்கச்சி சொன்னா கேட்டுக்கணும் சும்மா சும்மா டவுட் கேட்டு தொந்தரவு பண்ண கூடாது

நம்ம ரெண்டு பேருமே சுருட்டு பார்ட்டிங்க...இதுல சீரெட்டு வேறயா?.



புகைப்பிடிப்பதை  கைவிட.... 224747944

புகைப்பிடிப்பதை  கைவிட.... Rபுகைப்பிடிப்பதை  கைவிட.... Aபுகைப்பிடிப்பதை  கைவிட.... Emptyபுகைப்பிடிப்பதை  கைவிட.... Rபுகைப்பிடிப்பதை  கைவிட.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 25 Apr 2013 - 12:59

பூவன் wrote:
ராஜா wrote:
ரா.ரா3275 wrote:என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு... சிரி
இதுக்காக சிகரெட் சைஸ் திராட்சை பழத்துக்கு எங்கே போவது?? என்ன இது வில்லத்தனம்??
டாக்டர் தங்கச்சி சொன்னா கேட்டுக்கணும் சும்மா சும்மா டவுட் கேட்டு தொந்தரவு பண்ண கூடாது

பலாபழம் வேனும்ன வாங்கிக்கலாம்

அவங்கவங்க சைசுக்கு ஏத்தா மாதிரி...



புகைப்பிடிப்பதை  கைவிட.... 224747944

புகைப்பிடிப்பதை  கைவிட.... Rபுகைப்பிடிப்பதை  கைவிட.... Aபுகைப்பிடிப்பதை  கைவிட.... Emptyபுகைப்பிடிப்பதை  கைவிட.... Rபுகைப்பிடிப்பதை  கைவிட.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu 25 Apr 2013 - 13:03

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:
ராஜா wrote:
ரா.ரா3275 wrote:என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு... சிரி
இதுக்காக சிகரெட் சைஸ் திராட்சை பழத்துக்கு எங்கே போவது?? என்ன இது வில்லத்தனம்??
டாக்டர் தங்கச்சி சொன்னா கேட்டுக்கணும் சும்மா சும்மா டவுட் கேட்டு தொந்தரவு பண்ண கூடாது

பலாபழம் வேனும்ன வாங்கிக்கலாம்

அவங்கவங்க சைசுக்கு ஏத்தா மாதிரி...

ஐயோ நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக