புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
4 Posts - 14%
heezulia
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
2 Posts - 7%
Raji@123
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_m10இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 24, 2013 8:58 pm

First topic message reminder :

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாக கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி மீது இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் விஜய் டிவி மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் "நீங்களும் வெல்லலாம்' என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது

கடந்த 15,16,17ம் தேதிகளில் ஒளிப்பரப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் நடிகர் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார். அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்கிறார்

அதுபோலும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார்.

அதுபோல் நடிகை திவ்யதர்ஷினியும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என தெரிவித்து, கமலை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். அந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.

பொது அறிவு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் ஒரு ஆணை அடுத்தவர் வீட்டு மனைவி அல்லது பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தான் இந்திய நாட்டு கலாச்சாரமா?

நாட்டில் பெருகி வரும் பாலியல் பலாத்காரத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுகோளாக இருந்து வருகின்றன. எனவே அன்றைய நிகழ்ச்சிகளில் இந்திய நாட்டு கலாச்சாரத்தை சீரழித்த குற்றத்திற்காக நடிகர்கள் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலுக்கு முத்தமிட்ட நடுத்தர வயது பெண் மற்றும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நன்றி நிதர்சனம் தமிழ்



DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Apr 25, 2013 1:23 pm

சிரிப்பு முடியல . ஒரே நேரத்துல இரண்டு வேலைய பாத்ததுனால அரைகுறையா அறிக்கைய விட்டுட்டேன்......



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 25, 2013 1:27 pm

DERAR BABU wrote: சிரிப்பு முடியல . ஒரே நேரத்துல இரண்டு வேலைய பாத்ததுனால அரைகுறையா அறிக்கைய விட்டுட்டேன்......
உங்களுக்கு எத்தன தடவ சொல்லுறது - குனிய வச்சு உங்கள குமுறும்போது இந்த டெரர் அறிக்கை எல்லாம் விடாதீங்கன்னு




DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Apr 25, 2013 1:38 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பாத்துடீங்களா , யாருக்கும் தெரியாதுன்னு நெனைச்சேன் ...



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 25, 2013 1:42 pm

DERAR BABU wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பாத்துடீங்களா , யாருக்கும் தெரியாதுன்னு நெனைச்சேன் ...
முதுகில இந்தளவுக்கு டின் கட்டியும் , எப்படி டெர்ரர் இது போல சிரிக்க முடியுது .............

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Apr 25, 2013 1:45 pm

9 வருட எக்ஸ்பீரியன்ஸ் .. ஜாலி



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Apr 26, 2013 10:28 am

DERAR BABU wrote:9 வருட எக்ஸ்பீரியன்ஸ் .. ஜாலி
அப்பா வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லுங்க

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Apr 26, 2013 10:39 am

பின்னே கொஞ்சமா , நஞ்சமா ......... வாங்கினது .........



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Apr 26, 2013 10:56 am

நாகரீகம் மாற்றிக்கொண்டே வரும், மாறுவதே நாகரீகம்..முதலில் எதிர்க்கப்பட்டு பின்னாளில் இதுவும் ஏற்கப்படும்.



சதாசிவம்
இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 26, 2013 8:42 pm

சதாசிவம் wrote:நாகரீகம் மாற்றிக்கொண்டே வரும், மாறுவதே நாகரீகம்..முதலில் எதிர்க்கப்பட்டு பின்னாளில் இதுவும் ஏற்கப்படும்.

முன்னோடியாக இருக்கட்டும் என்கிறீர்களா?

ரமணியன்

importmirror
importmirror
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 03/01/2013

Postimportmirror Sat Apr 27, 2013 12:22 am

இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது - Page 2 Complaint-against-vijay-tv-kamal-gouthami-prakashraj

சென்னை: விஜய் டி.வி நடத்தும் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' என்ற நிகழ்ச்சியில் கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி ஆகியோர்,

இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாக இவர்கள் மீதும் விஜய் டி.வி. மீதும் இந்து மக்கள் கட்சி சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் அளித்துள்ள புகாரில் கூறப் பட்டிருப்பதாவது

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக