புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்
Page 1 of 1 •
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்
BBC தமிழ் - ஏப்ரல் 23
மரபணு மாற்றியமைக்கப்பட்ட இ கோலி பாக்டீரியத்திலிருந்து டீசல் தயாரிக்க முடியும் என்று ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
இ கோலி என்பது வழக்கமாக மனிதர்கள் உள்ளிட்ட வெப்பரத்தம் கொண்ட விலங்குகளின் குதம் பகுதியில் காணப்படும் பாக்டீரியம். இந்த பாக்டீரியத்தின் பல ரகங்கள், இந்த விலங்குகளுக்கு நன்மை செய்வனவாக இருந்தாலும், சில குறிப்பிட்ட ரக இ கோலி பாக்டீரியங்கள் பெரும் நோயை உருவாக்கக் கூடியவை.
இப்படியான இ கோலி பாக்டீரியங்களில் ஒரு குறிப்பிட்ட ரக இ கோலி பாக்டீரியாவை பயன்படுத்தி செயற்கை டீசலை உருவாக்க முடியும் என்று எக்ஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த குறிப்பிட்ட இ கோலி பாக்டீரியமானது, இயற்கையில் சர்க்கரைச் சத்தை சாப்பிட்டு அதை கொழுப்பாக மாற்றும் திறன் கொண்டது. இந்த பாக்டீரியாவானது சர்க்கரைச்சத்தை சாப்பிட்டு அதை செயற்கையான டீசலாக மாற்றும் வகையில் இதன் மரபணுவில் சில மாற்றங்களைச் செய்த எக்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அதில் தாங்கள் வெற்றிபெற்றிருப்பதாக இப்போது அறிவித்திருக்கிறார்கள்.
இந்த பாக்டீரியம் உருவாக்கும் செயற்கை டீசல், எல்லாவகையிலும் இயற்கை டீசலைப்போலவே இருப்பதால், இதை தற்போது புழக்கத்தில் இருக்கும் டீசல் வாகனங்கள் அனைத்திலும் பயன்படுத்த முடியும் என்று இந்த விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
அதே சமயம், இதில் ஒரு முக்கிய சிக்கல் இருப்பதையும் இந்த விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
அதாவது இந்த பாக்டீரியங்கள் தயாரிக்கும் டீசலின் அளவு மிக மிகக் குறைவாக இருக்கிறது. ஏறக்குறைய நூறு லிட்டர் பாக்டீரியாக்கள் சேர்ந்து ஒரு தேக்கரண்டி அளவுக்குத் தான் செயற்கை டீசல் தயாரிக்க முடிகிறது என்று இவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
எனவே இந்த பாக்டீரியாக்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தாவிட்டால் தற்போதைய இந்த கண்டுபிடிப்பு பொதுமக்களுக்கு பயன்படாது என்று கூறும் இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் ஜான் லவ், தங்களின் அடுத்த இலக்கு இந்த பாக்டீர்யங்களின் செயற்கை டீசல் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதே என்று தெரிவித்திருக்கிறார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த சவாலை தங்களால் தீர்க்கமுடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பகிர்வுக்கு நன்றி இனியவன் அண்ணா.....நானும் இ கோலி பற்றி அறிந்துள்ளேன்...இது மனித உடலினுள் விற்றமின் தொகுக்கப்பட உதவும்...இது விலங்கு கழிவுகள் மூலம் வெளியேற்ற படுகிறது....இது குடிநீரில் காணப்பட்டால் அந்த நீர் குடிப்பதற்கு உகந்ததாகாது...
அகன்யா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நமக்கு தெரிந்தது விராட் கோலி, நாட்டுக் கோழி, பிராய்லர் கோழி, நெருப்பு கோழி இதுதானுங்க - கண்டுக்காதீங்க இ கோலியைராஜா wrote:இப்படியே சும்மா கிடந்த சங்கை ஊதி விடுங்கள் , அப்புறம் இந்த ஈகோலி உலகம் பூரா பரவி , இதை அழிக்குறதுக்கு ஒரு பக்டீரியா கண்டுபிடிக்குக்ற மாதிரி ஆயிடபோகுது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1