புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_m10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10 
14 Posts - 70%
heezulia
காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_m10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_m10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_m10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_m10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_m10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_m10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_m10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_m10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10 
8 Posts - 2%
prajai
காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_m10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_m10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_m10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_m10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_m10காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்!


   
   
srajendran
srajendran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 24/08/2011

Postsrajendran Tue Apr 23, 2013 12:18 pm

“ அபார ஆண்மை சக்திக்கு காண்டாமிருக கொம்பு “-ஜப்பானியர்கள்
காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்! 800px-Diceros_bicornis
காண்டா மிருகம்! இதற்குதான் என்னவோரு விசித்திர தோற்றம்!! படகு போன்ற தலை, போர்கவசம் அணிந்த வீரன் போல் உடல் அமைப்பு, கிளுகிளுப்பாக கிள்ளத் தூண்டும் மடிப்புகள் ( ஆண் காண்டாவிற்குதான்) , பாறையை உடையாக கொண்டது போல் 5 சென்டிமீட்டர் தடிமனுக்கு தோல், குட்டைக் கால்கள்,மூக்கு பகுதியில் கொம்பு என பல ஸ்பெஷல் ஐட்டங்களுக்கு உரிமையாளரான காண்டா ரைனோஸெரோடிடே ( Rhinocerotidae) என்ற குடும்பத்தை சார்ந்தது. இவற்றில் இரண்டு ஆப்பிரிக் வகைகளும் மூன்று ஆசியவகைகளும் உண்டு.

தோலின் அமைப்பு
ஆஜானுபாகுவாக, சுமோ வீரர்கள் ஸ்டைலில் 2300கிலோ எடை இருக்கும். ஆறரை அடி நீளம் இருக்கும்.
ஏறத்தாழ 60 ஆண்டுகள் வாழ வல்லது.
இதன் உடம்பின் எடைதான் அதிகம்! (உடம்பு எடை மட்டும் அல்ல, விலங்களிலிலேயே அதிகம் எண்ணிக்கை குரோமோசோம்கள் எண்ணிக்கை கொண்டது. இது கருப்பு காண்டாவிற்கு 84 மற்றவைகளுக்கு 82) ஆனால் மூளையின் எடையோ 400-600 கிராம் மட்டுமே எடை. ஆனால் காண்டாக்களுக்கு காது சூப்பர் ஷார்ப்! ஆனால் பார்வை படு மந்தம். இதனால்தான் திடீரென்று புதிய வாசனை , சத்தத்தை உணரும்போது கண் மூடி தனமாக முரட்டுத் தாக்குதலில் இறங்கிவிடும். அப்பொழுது இதன் முக்கிய ஆயுதம் கொம்புதான்!

வெள்ளை காண்டா

ஆப்பிரிக்க காண்டாக்களுக்கு இரண்டு கொம்புகள் உண்டு, ஆசிய காண்டாக்களில் இந்திய, ஜாவா வகைகளுக்கு ஒரே ஒரு கொம்புதான் உண்டு. ஆனால் ஆசியாவில் உள்ள சுமத்ரா காண்டாக்களும் இரட்டைக் கொம்புகள் கொண்டவை.
ஆப்பிரிக்க காண்டாக்கள் சிரித்தால் கொள்ளை அழகு? ஏனேன்றால் இந்த இனத்திற்கு முன் வரிசை பல் கிடையாது! கடைவாய் பற்களை வைத்து மட்டும் அட்ஜெஸ்ட் செய்து ஆகாரத்தை அரைத்து விழுங்கிவிடும்.

கருப்பு காண்டா
காண்டாவின் ஆகாரம் புற்கள், இழைகள், தழைகள் , கிழங்குகள் என எல்லாமே ப்யூர் வெஜ் அயிட்டங்கள்தான்! பிரேக்பாஸ்ட், டின்னர் மட்டும்தான், லஞ்ச் கிடையாது!
“ முதல்வன்” அர்ஜூன் போல் சேற்றுக் குளியல் என்றால் காண்டாவிற்கு அலாதி ஆனந்தம்! பேன், உண்ணிகள், போன்ற ஜந்துக்களின் தொல்லையிலிருந்து மீள இப்படி சேற்றுக் குளியல் போடுகின்றன காண்டாக்கள்!
தோல் மடிப்பில் மறைந்திருந்து பிடுங்கும் ( நகை கேட்டு நச்சரிக்கும் மனைவி போல்?) ஒட்டுண்ணியை பொறுக்கி எடுக்க பெஸ்ட் பிரண்டாக பறவைகளை தன் உடம்பின் மேல் ஏற்றிக் கொண்டு நட்புடன் பவனி வரும்.
சிங்கம், புலி போன்றவை காண்டாவை தாக்க வரும் போது முதுகில் சவாரி செய்யும் பறவைகளும் நன்றி மறக்காமல் முதலில் கண்டுபிடித்து “க்ரீச்”சிட்டு சிட்டாக பறவைகள் பறந்துவிடும். காண்டாக்களும் உஷார் ஆகி தன் குட்டை கால்களால் எட்டடி போட்டு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ததக்காபுதக்கா என ஓட்டம் கட்டிவிடும்!
காண்டாவின் கொம்பு சண்டையில் உடைந்தாலும் ஆயுளுக்கு வளரும்! ஜந்து அடி வரைக்கூட இருக்கும். காண்டாவின் கொம்பின் விலை நான்கு லட்சத்திற்கு மேல் இருக்கும்.இந்த விலை மதிப்புதான் மனிதர்கள் காண்டாவை வேட்டையாட தூண்டுவதே!
“ நம்பர் டூ “ போவதில் காண்டாமிருகத்திடன் ஒரு விநோத பழக்கம். ரெகுலராக குறிப்பிட்ட இடத்தில் ‘அது” நடக்கும். தெரியாமல் அந்த ஸ்பாட்டை கடந்து விட்டாலும், ரிவர்சில் நடந்து “ அதே இடத்தில் “ தன் “வேலையை” முடித்துவிடும். இதை நோட்டமிடும் வேட்டைக்காரர்கள் காண்டா மிருகம் ரிவர்சில் வரும்போது சுட்டுத் தள்ளிவிடுதுண்டு என்கிறார் டாக்டர். முத்துகோபாலகிருஷ்ணன்
இப்படி சதி செய்து காண்டாவை வேட்டையாடுவது ,எல்லாம் மனிதனின் காண்டாவின் கொம்பின் விநோத பயன்பாடுகள்தான்!
காண்டாவின் கொம்பிற்கு தந்திர சக்தி உள்ளது என்பது சீனர்களின் நம்பிக்கை! எனவே நம்ம ஊர் மந்திரவாதிகளின் கையில் மண்டை ஓடு போல் சீனர்களின் கையில் காண்டாவின் கொம்பு!!
“ அபார ஆண்மை சக்திக்கு காண்டாமிருக கொம்பு “ என்பது ஜப்பானியர்களின் ஆணித்தரமான கணிப்பு! கொம்பை பவுடராக்கி “ படுக்கப்?” போகும் போது பாலில் கலந்து பருகி ஜமாய்க்கர்களாம் ஜப்பானியர்கள்.
என்னதான் சக்தி உள்ளது என காண்டாவின் கொம்பினை கெமிக்கல் அனாலிஸிஸ் செய்த விஞ்ஞானிகள் அதில் “ கெரட்டின்” “ நகமை” கலந்த பொருட்கள்தான் எனவும் “ அந்த மாதிரி” சமாச்சார வேதியல் பொருட்கள் ஏது இல்லை என கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார்கள்.
கொரியாகாரர்கள், மொராஜ் தேசாய் பாணியில் காண்டாவின் சிறுநீரை சேகரித்து ( குடிக்க மாட்டார்கள்!) ஒரு பாத்திரத்தில் வைத்து வீட்டு வாசலில் தொங்க விடுகிறார்கள். பேய், பிசாசுக்களுக்கு குட்பையாம்! கொரியன் வாஸ்து?
காண்டாவின் கொம்பில் செய்த கோப்பையில் விஷம் கலந்து பானத்தை ஊற்றினால் விஷம் வெளியே தெரிந்துவிடும் என்பது நேபாளிகளின் நம்பிக்கை.
ஏமன் நாட்டில் பணக்காரர்கள் தாங்கள் எமனிடம் மாட்டிக் கொண்ட பின், காண்டாவின் கொம்பில் கைப்பிடி செய்த சவப்பெட்டியில் வைத்து புதைக்கச் சொல்லி உயில் எழுதுகிறார்களாம்! அதில் என்ன நம்பிக்கையோ?
இப்படி பெட்டி பெட்டியாய் ஏகப்பட்ட மூட நம்பிக்கைகளினால் காண்டாவின் எண்ணிக்கையை வெகுவாக குறைந்து வருகிறது.
இதே வேளையில் மலேசியா இந்தியா போன்ற நாடுகளில் காண்டாமிருகம் நெருப்பைக் கண்டால் அதை அணைத்து விட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது. பிரபல ஆங்கிலத் திரைப்படமான கோட்ஸ் மஸ்ட் பி கேரேசி எனும் திரைப்படத்திலும் இவ்வாறு காண்டாமிருகம் நெருப்பை அணைப்பது போன்ற காட்சி அமைப்புகள் இருக்கின்றது!
எப்படி இருந்தாலும் இந்த அரிய உயிரனத்தைக் காப்பாற்ற இப்பொழுது அசாம், மேற்கு வங்காளத்தில் தேசிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொம்புக்காக தானே இந்த வேட்டை என்று வன கால்நடை மருத்துவர்கள் காண்டாவிற்கு மயக்கம் கொடுத்து கொம்புகளை நீக்கி விட்டு காட்டிற்குள் விட்டுவிடுகிறார்கள். இந்த கொம்பில்லா காண்டாக்கள் எதிரிகளை சமாளிக்க 40 கிலோமீட்டர் வேக ஓட்டம் மட்டும்தான்! என்கிறார் மதுரை டாக்டர்.அன்பழகன்.


காண்டாமிருகத்தின் காதல் முரட்டுத்தனமாக பார்க்கவே பயங்கரமாக இருக்கும். இதில் பாவப்பட்ட ஜென்மம் பெண் காண்டாக்கள் தான்!
[img]http://2.bp.blogspot.com/-
ஆண் காண்டா 7 வயதில் கான்டம் இல்லாமலேயே இனப்பெருக்கத்திற்கு தயார், பெண் 4 வயதிற்கு பின் 40-60 நாட்களுக்கு ஒரு முறை ஹார்மோன் வாசனையை சுமந்து பவனி வரும். பெண் காண்டாவின் வாசனை ஆணை ஈர்க்கும்!
அருகில் வந்தபின் பெண்வாசனை - ஆண்வாசனை பொருத்தம் பார்க்கப்படும். மேட்ச் ஆனால் கூடல் இல்லையேல் ஊடல் என்று பெண் காண்டா பிகு செய்தால், மோதல்தான்! கொம்பு, பல் என பல ஆயுதங்களால் பெண் காண்டாவை உண்டு இல்லை என பண்ணிவிடும். காதல் கூடினாலும் ஆண் காண்டாவின் “செய்முறையில் “ பெண் காண்டாவிற்கு சேதாரம் உண்டு! அவ்வளவு ஆக்ரோஷமாக, யுத்தம் நடக்கும். காதல் வந்து விட்டால் 24 மணி நேரம் வரை வேறு பொழப்பே இல்லாமல் தொடரும். அதில் முக்கிய கட்டம் மட்டும் சுமார் ஒரு மணி நேரம். “ எல்லாம் “ ஓய்ந்த பிறகும் இரண்டும் பல மணி நேரங்கள் காமப் பார்வை வீசிக் கொண்டிருக்கும். என்கிறார் டாக்டர்.” மன்மதன்” சந்திரசேகரன்
16 மாதங்கள் கழித்து 60 கிலோ எடையுள்ள பேபி காண்டா தாயின் அருகில்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 23, 2013 12:25 pm

“ அபார ஆண்மை சக்திக்கு காண்டாமிருக கொம்பு “-ஜப்பானியர்கள்

வருங்கலத்தில் காண்டாமிருகம் என்று ஒரு இருந்தது என்று சொல்லவேண்டி வரும் என்று சொல்லுங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Tue Apr 23, 2013 8:11 pm

நல்ல தகவல்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக