புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!
Page 4 of 9 •
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாய், மனைவி, அக்கா, தங்கை, தோழி என அனைத்து பரிமானத்திலும் ஆண்களுக்கு ஊக்கமளித்து உறுதுணையான திகழும் பெண்களின் பாதுகாப்பு இன்னமும் இந்தியாவில் கேள்வி குறியாகவே இருக்கிறது.
இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளும்போது, எங்கோ, யாரோ ஒரு பெண்ணுக்கு கொடுமை நடத்திருக்கிறது என அலட்சியமாக இருப்பது தவறு.
இந்நிலையில், இத்தகைய அவலங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க இந்திய அரசு தன்னால் இயன்றவரை முயன்றாலும், பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தற்காத்துகொள்ள சில விஷயங்களை பின்பற்றலாம்.
1. தனியாக பயணம் செய்யும்போது, அந்த இடத்தின் சுற்றுபுறத்தில் ஏதாவது தப்பாக இருப்பதுபோல் தெரிந்தால் உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறுங்கள்.
2. ஈவ் டீசிங்கில் இருந்து காத்துக்கொள்ள தைரியமாக எச்சரியுங்கள், அதை மீறியும் கேலி கிண்டல் தொடர்ந்தால் கூச்சபடாமல் அருகிலிருப்பவர்களை உதவிக்கு அழையுங்கள்.
3. முடிந்தவரை இரவில் தனியாக பொது போக்குவரத்தில் பயணிப்பதை தவிர்த்துவிடுங்கள்.
4. உங்கள் சொந்த வாகனத்தில் பயணிக்கும்போது, அந்நியர்களுக்கு லிப்ட் கொடுக்காதீர்கள். தனிமையான இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டாம். வழக்கப்பட்ட வழியிலேயே செல்லுங்கள், புதிய வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
5. உங்களை யாராவது பின்தொடர்வது போல் தெரிந்தால், உடனடியாக கூச்சலிட்டு உதவிக்கு யாரையாவது அழையுங்கள். பயத்தில் அவசரமாக ஓடும்போது கூட கூச்சலிட மறவாதீர்கள்.
6. செல்போனில் அவசர தேவைக்காக ஸ்பீட் டயலில் முக்கியமான நண்பர்கள் அல்லது குடும்ப நபர்களின் எண்ணை பதிவு செய்து வையுங்கள்.
7. தனியாக பயணிக்கும்போது செல்போனை கையில் வைக்காதீர்கள், ஒருவேளை யாரிடமாவது சிக்கிகொண்டால் முதலில் செல்போனைத்தான் உங்களிடிமிருந்து பறிப்பார்கள்.
இவை அனைத்தையும் மீறி, பாலியல் வன்முறையை எதிர்கொள்ள நேரிட்டால்,
1. உடனடியாக செல்போனில் நீங்கள் கடைசியாக பேசியவர்களுக்கு, போனை கையில் வைத்தபடியே தொடர்புகொண்டு நீங்கள் இருக்கும் இடத்தை சத்தமிட்டு கூறுங்கள்.
2. பையில் இருக்கும் குடை, பேனா போன்றவற்றை பயன்படுத்தி காமுகர்களை காயபடுத்தி தப்பிக்கலாம்.
3. உங்கள் எதிராளியை தாக்கும்போது முழு வலுவையும் பயன்படுத்தி முதல் அடியிலேயே அவனை வீழ்த்த முயலுங்கள்.
4 .உங்களை தற்காத்துக்கொள்ள எதிராளியின் முன்பக்க கழுத்து பகுதி, மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் பலமாக குத்துங்கள். எதிராளியை சமாளிக்கும் அளவிற்கு சக்தியில்லை என்றால் சற்றும் யோசிக்காமல் விரல்களினால் அவனில் கண்களை குத்திவிட்டு ஓட்டமெடுங்கள்.
5. நடைமுறையில் பின்பற்ற கடினமாக இருந்தாலும், ஒரு சிறிய கவரில் மிளகாய் பொடியை நிரந்தரமாக பையில் வைத்திருங்கள்.
இவ்வாறான தற்காப்பு முறைகளை பயன்படுத்திதான் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற அவல நிலை மாறும் வரை இந்திய பெண்கள் உஷாராக இருப்பது அவசியமாக உள்ளது.
நன்றி: வெப்துனியா

அதுவும் சரித்தான் அக்கா சின்ன வயசுலையே அழகு பாகுரோமுனு சொல்லி அதுங்களுக்கு அரைகுறை ஆடைகளை போட்டு அதிகம் செல்லம் கொடுக்குறாங்க அது வளர்ந்த பின்னாடியும் வளரமாடேனு குழந்தையாகவே இருக்குதுங்க எங்க அலுவலகத்தில் இருக்கும் ஒருவர் வீட்டில் அவர் குழந்தைக்கு பாவாடை சட்டைத்தான் போட்டு விடுவாங்க அதோட அம்மா இப்போ அதுக்கு ஆறு வயசு ஆகுது 1 ஆவது படிக்குது பிறந்தநாளுக்கு அதுக்கு நான் ஒரு ஜீன்ஸ் பேன்ட் பனியன் வாங்கி கொடுத்தேன் ஆனால் அந்த பொண்ணு அதை போட்டுக்க மாட்டேன் இடுப்பெல்லாம் தெரியுதுன்னு போடடுகளையாம் அது வளர்ப்புஜாஹீதாபானு wrote:எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே...
அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவது அன்னை வளர்ப்பினிலே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
balakarthik wrote:அதுவும் சரித்தான் அக்கா சின்ன வயசுலையே அழகு பாகுரோமுனு சொல்லி அதுங்களுக்கு அரைகுறை ஆடைகளை போட்டு அதிகம் செல்லம் கொடுக்குறாங்க அது வளர்ந்த பின்னாடியும் வளரமாடேனு குழந்தையாகவே இருக்குதுங்க எங்க அலுவலகத்தில் இருக்கும் ஒருவர் வீட்டில் அவர் குழந்தைக்கு பாவாடை சட்டைத்தான் போட்டு விடுவாங்க அதோட அம்மா இப்போ அதுக்கு ஆறு வயசு ஆகுது 1 ஆவது படிக்குது பிறந்தநாளுக்கு அதுக்கு நான் ஒரு ஜீன்ஸ் பேன்ட் பனியன் வாங்கி கொடுத்தேன் ஆனால் அந்த பொண்ணு அதை போட்டுக்க மாட்டேன் இடுப்பெல்லாம் தெரியுதுன்னு போடடுகளையாம் அது வளர்ப்புஜாஹீதாபானு wrote:எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே...
அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவது அன்னை வளர்ப்பினிலே
இப்போ நீங்களே சொல்லிட்டிங்க பெற்றோர் சரியில்லைனு...
அவுங்கம்மா பாவாடை சட்டை போட்டு பழகியதால் தான் பேண்ட் பனியன் வேணாம்னு சொல்லுது
உண்மைத்தான் ஆனால் சில பள்ளிகளில் இப்பவும் அரைகுறை கவுன் தானே யுனிபாம் அதா போட்டு பழகினா வளர்ந்த பின்னாடி வேற எப்படி வரும்ஜாஹீதாபானு wrote:அவுங்கம்மா பாவாடை சட்டை போட்டு பழகியதால் தான் பேண்ட் பனியன் வேணாம்னு சொல்லுது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
balakarthik wrote:உண்மைத்தான் ஆனால் சில பள்ளிகளில் இப்பவும் அரைகுறை கவுன் தானே யுனிபாம் அதா போட்டு பழகினா வளர்ந்த பின்னாடி வேற எப்படி வரும்ஜாஹீதாபானு wrote:அவுங்கம்மா பாவாடை சட்டை போட்டு பழகியதால் தான் பேண்ட் பனியன் வேணாம்னு சொல்லுது
ஆமாமா நானும் பார்த்திருக்கேன் ...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:
கண்ணு 2டையும் தோண்டி கைல எடுத்துட்டு தான் ஓடனும்
அக்கா....இங்கே சிரித்து எல்லாரும் என்ன வேடிக்கை பாக்குறாங்க....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அட இது என்னவோ புதுசா நடக்கறாப்ல ஆக்ட் குடுக்குரீங்களேஉமா wrote:அக்கா....இங்கே சிரித்து எல்லாரும் என்ன வேடிக்கை பாக்குறாங்க....
ஐயே அவுங்க என்ன கலக்கபோவது யாருல வந்து standup காமிடியா பண்ணிக்கிட்டு இருக்காங்க அவுங்களே பாவம் வராத கோவத்தை வாலன்ட்ரையா வரவச்சு எவ்வுளவு கோவத்தோட விஜயகாந்த் கணக்கா கண்ணெல்லாம் சிவக்க , நரம்பெல்லாம் துடிக்க , கழுத்து புடைக்க , கரண்ட் பாக்ஸ் வெடிக்க டேய் உண் கண்ணை இப்போ புடுங்கிருவேன் பாருடான்னு அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசுறாங்க இப்படியா கேக்க பிக்கேன்னு சிரிச்சு நீங்க சிரிப்பு ரவுடித்தானேனு கலாய்க்குறது இதெல்லாம் நல்ல இல்லே ஆமாம் சொல்லிபுட்டேன்உமா wrote:அக்கா....இங்கே சிரித்து எல்லாரும் என்ன வேடிக்கை பாக்குறாங்க....ஜாஹீதாபானு wrote:
கண்ணு 2டையும் தோண்டி கைல எடுத்துட்டு தான் ஓடனும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரமணா கணக்கா மணிக்கணக்கா வசனம் பேசினாbalakarthik wrote:ஐயே அவுங்க என்ன கலக்கபோவது யாருல வண்டு ச்டாண்டப் காமிடியா பண்ணிக்கிட்டு இருக்காங்க எவ்வுளவு கோவத்தோட விஜயகாந்த் கணக்கா கண்ணெல்லாம் சிவக்க , நரம்பெல்லாம் துடிக்க , கழுத்து புடைக்க , கரண்ட் பாக்ஸ் வெடிக்க டேய் உண் கண்ணை இப்போ புடுங்கிருவேன் பாருடான்னு பஞ்ச் டயலாக் பேசுறாங்க இப்படியா கேக்க பிக்கேன்னு சிரிச்சு நீங்க சிரிப்பு ரவுடித்தானேனு கலாய்க்குறது இதெல்லாம் நல்ல இல்லே ஆமாம் சொல்லிபுட்டேன்
தமன்னா கணக்கா கெக்கே பிக்கேன்னு சிரிக்கக் கூடாதுன்னு
அதான் பெருசுங்க சொல்லி இருக்காங்க
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அண்ணா எனக்கு உண்மையா சிரிப்புதான் வருது .....balakarthik wrote:ஐயே அவுங்க என்ன கலக்கபோவது யாருல வந்து standup காமிடியா பண்ணிக்கிட்டு இருக்காங்க அவுங்களே பாவம் வராத கோவத்தை வாலன்ட்ரையா வரவச்சு எவ்வுளவு கோவத்தோட விஜயகாந்த் கணக்கா கண்ணெல்லாம் சிவக்க , நரம்பெல்லாம் துடிக்க , கழுத்து புடைக்க , கரண்ட் பாக்ஸ் வெடிக்க டேய் உண் கண்ணை இப்போ புடுங்கிருவேன் பாருடான்னு அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசுறாங்க இப்படியா கேக்க பிக்கேன்னு சிரிச்சு நீங்க சிரிப்பு ரவுடித்தானேனு கலாய்க்குறது இதெல்லாம் நல்ல இல்லே ஆமாம் சொல்லிபுட்டேன்உமா wrote:அக்கா....இங்கே சிரித்து எல்லாரும் என்ன வேடிக்கை பாக்குறாங்க....ஜாஹீதாபானு wrote:
கண்ணு 2டையும் தோண்டி கைல எடுத்துட்டு தான் ஓடனும்
உஷ்ஷ்ஷ்ஷ் படாது சிரிக்கப்படாது சிரி........... ஹ ஹ ஹ ஹ ஹ ஷு ஷு சயிலன்ஸ் சிரிக்கபடா.......... ஹ ஹ ஹ ஹ ம்ம்ம்ம்ம் சிரிக்க......... ஹ ஹ ஹ ஹ ஹ படா....... ஹஹ ஹ ஹ உஷ் உஷ் படாதுஹ ஹ ஹ ஹ ஹ ஹ கூல் டவுன் கூல் டவுன் கூல் டவுன் படா....... முடியல நானும் பக்கத்துல நல்ல ரூம் ஒன்னு இருக்கு ஓடிபோய் சிரிச்சுட்டு வரேன் அப்புறமா வந்து டெரரா பேசுறேன் டெரராஉமா wrote:அண்ணா எனக்கு உண்மையா சிரிப்புதான் வருது .....
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 9
|
|