புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிமிக்ரி தந்திரம் செய்து தன் வேலையை முடிக்கும் புலிகள்!
Page 1 of 1 •
- srajendranபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 24/08/2011
இரையை பிடிக்க புலிகளின் பஞ்ச தந்திரம்.
.
பைசன், காட்டாடு, மான், காட்டுப்பன்றி போன்ற விலங்குகளைப் பார்த்துவிட்டால் போதும் புலிகளுக்கு நாக்கில் எச்சில் ஊறும். உடனே இரையை பிடிக்க சதித் திட்டம் தீட்டிவிடும்!
புலிகள் தன் இரையைக் கபாளிகரம் செய்ய பல பஞ்ச தந்திரங்களைப் பயன் படுத்தும். தன்னுடைய வரிகளுக்கு பொருத்தமான புல்-புதர்களில் ஒளிந்திருந்து, திடகாத்திர சரீரத்தைப் பவ்வியமாக மறைத்து, இயங்கி குபீர் தாக்குதல் நடத்தும். பல சமயங்களில் புலிகள் ராணுவ ஜவான் போல சத்தமில்லாமல் 10 மீட்டர் வரை கூட தவழ்ந்து இரையை தாக்க கூடிய இலக்கு வரை சென்று தாக்குதல் நடத்திவிடும். தாக்குதலுக்கு இலக்கான இரையின் தொண்டை தான் முதல் இலக்கு அதை நன்றாக கவ்விக்கொண்டு முன்னங்காலால் கழுத்தை தரையோடு அழுத்தி நெறித்து கொன்றுவிடும்.இந்த முறையில் தன்னை விட 6 மடங்கு எடை உள்ள விலங்குகளை கூட கொன்றுவிடும். சிறிய இரையாக இருந்தால் அதன் முதுகில் கவ்வி முதுகு தண்டுவடத்தை நொறுக்கி அல்லது கழுத்தில் உள்ள ரத்த குழாயை மற்றும் மூச்சு குழாயை உடைத்து கொன்றுவிடும். சில வழுவான புலிகள் தன் பலமான முன்னங்காலால் ஒரேயடி அடித்து மாட்டின் மண்டையையோ,அல்லது கரடியின் தண்டுவடத்தையோ உடைத்துவிடும். கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளதோ?
சில நேரம் புதரில் ஒளிந்துகொண்டு சாம்பார் மானைப் போல் மிமிக்ரி செய்து அது ஏமாந்து அருகில் வந்ததும் அட்டாக்! பின் சென்னை வாசிகள் ஓட்டலில் சாம்பார் இட்லி வாங்கி கொத்தி கொத்தி கர்ணகடூகரமாக சாப்பிடுவது போல் புலிகள் சாம்பார் மானை துவசம் செய்து ஏப்பம் விட்டுவிடும்!
இரை நழுவி விட்டால், புலிகளுக்கு வருமே ஒரு கோபம்!
இரக்க குணம் கொண்டவர்கள் ஹனுமார் பக்தர்கள் இதை அழுத்தவேண்டாம்!
தன்னுடைய தாக்குதலில் இரை தப்பி ஓட ஆரம்பித்தால் உடனே புலிகள் டாப் கியர் போட்டு, ஆக்ஸிலேட்டரை முறுக்கி 49 முதல் 65 கிலோ மீட்டர் ஸ்பீடுக்கு ஓடி துரத்திப் பிடிக்கும். இந்த கொலை வெறி ஓட்டம் சில நிமிடங்கள் தான்! தொடர்ந்து புலிகளால் இந்த வேகத்தில் ஒட முடியுயாது. நீண்ட ஸ்டேமினா இதற்கு இல்லை! 20 முறை அட்டாக் செய்தால் ஒரு முறைதான் புலிகள் வெற்றி அடைகிறது. தோல்வி அடைந்த புலி நாக்கை தொங்க போட்டுக்கொண்டு உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திகொண்டு மீண்டும் தொங்கு தொங்கு என்று 20 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஓட்டு கேட்கும் அரசியல்வாதி போல் முழங்கால் வலிக்க அலையோ அலை என அலையும் என்கிறார் டாக்டர்.முத்துகோபாலகிருஷ்ணன்!
அவைகளின் மேல் பரிதாபபட்டு மிருக காட்சி சாலைக்கு வரச் சொல்லி அழைக்கிறார் டாக்டர்.சந்திரசேகரன், அங்கு நன்கு வளர்ந்த புலிகளுக்கு அதன் எடையில் 5 விழுக்காடு எடை இறைச்சியும் இளம் புலிகளுக்கு அதன் எடையில் 25 விழுக்காடு எடை இறைச்சியும் தாராளமாக வழங்கப்படுகிறதாம். உடல் சிஸ்டங்களை சுத்திகரிக்கும் பொருட்டு வாரத்தில் ஒரு நாள் மட்டும் எந்த உணவும் கிடையாதாம்! புலிக்கு விரதம் அனுஷ்டிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறதாம்! நல்ல சிகிச்சைக்கு கால்நடை மருத்துவர்களும் இருக்கிறார்கள் ” என ஆசை கூறி புலிகளை அழைக்கிறார். யாரேனும் புலிகளிடம் சொல்லி அவரிடம் அனுப்பி வையுங்களேன்!
புலிகள் பசித்தாலும் புல்லை தின்பாது என்பர்! ஆனால் நார் சத்து உணவு சாப்பிடவேண்டும் டாக்டர்கள் ஆலாசனை கூறினார்களோ என்னவோ? குரூட் பைபர் அதிகம் உள்ள புல், ஸ்லோ மேச் என்ற மரத்தின் பழத்தை சில சமயங்களில் உண்பது உண்டு!
சில சமயங்களில் மலைப்பாம்பு, முதலை, கரடி,மீன் ,குரங்கு, முயல் என எது கிடைத்தாலும் ஸ்வாகா தான்! பாம்புடன் ஒரு விளையாட்டு!
யானை புலிகளின் சைஸ்க்கு பெரிய இரைதான்! இருந்தாலும் புலிகள் யானைகளுடன் மோதிய நிகழ்வுகளை பார்த்திருக்கிறார்கள்! அசட்டு தைரியம்தான்! சிங்கம் புலி மோதல்!!
இரைக்காக புலிகளை காண்டா மிருகத்தைக் கூட கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
சிங்கத்தை போல் அல்லாமல் ஆண் புலிகள் தான் வேட்டையாடிய இரையை பெண் புலி மற்றும் அதன் குட்டிகளுடன் பகிர்ந்துகொள்ளும். லேடிஸ் ஃபஸ்ட் என பெண் புலியை முதலில் சாப்பிடவிட்டு ரசித்துவிட்டு பொறுமையாக அதன் பின் சாப்பிடும்.
எங்கு தேடியும் இரைக் கிடைக்காத போதுதான் நைசாக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து அவர்கள் வளர்க்கும் கால்நடைகள் அல்லது அவர்களையே தன் கோரப்பசிக்கு இரையாக்குகிறது.
பொதுவாக வேட்டையாட திறமை இல்லாத வயதான அல்லது ஊனமுற்ற புலிகள் தான் இவ்வாறு மனிதன் வசிக்கும் பகுதியில் அத்துமீறி நுழைகிறது

- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
புலி போல தான் மனிதர்களும் தன எல்லா வகையான தேவைக்கும் பிளான் செய்கிறார்கள் இல்லையா
Similar topics
» பறவைகள் மிமிக்ரி செய்து கேட்டிருக்கிறீர்களா? இதோ... இந்தச் சோலை பாடிச் செய்யும்!
» ஐ.டி வேலையை உதறிய கோவை இளைஞர்: ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்து அசத்தல்!
» DAM 999 முல்லைப் பெரியாறு அணை - முழு விபரம் மிமிக்ரி - எளிமையான விளக்கம் ... மிமிக்ரி சீனிபிரபு
» ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன
» 2019 – -20ம் நிதியாண்டு கணக்கை முடிக்கும் பணி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1