புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_m10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10 
56 Posts - 73%
heezulia
பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_m10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_m10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_m10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_m10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10 
221 Posts - 75%
heezulia
பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_m10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_m10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_m10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10 
8 Posts - 3%
prajai
பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_m10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_m10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_m10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_m10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_m10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_m10பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 22, 2013 5:35 pm

காந்தி குறித்த இந்த வாதம் நீண்டு கொண்டே போவது இருவருக்கும் நன்மை அளிப்பதாக இருக்காது ஆகவே இந்த கட்டுரை மேலும் இங்கே காந்தியை பின்பற்ற கூடியவர்கள் நிறைய நண்பர்கள் உண்டு என அறிகிறேன் ஆகவே சில விஷயங்களை மட்டும் இந்த கட்டுரையில் நான் முன்வைக்கிறேன், முதலாவதாக காந்தி இந்து மதத்தை எங்குமே விட்டுகொடுக்கவில்லை என்பது உங்கள் பதில் அதற்க்கு தரவாக தமில்ஹிண்டுவின் ஒரு லின்க்கினை கொடுத்துள்ளீர்கள், என் முந்தைய பதிலில் சொன்னது போல தமில்ஹிண்டு ஒரு புதிய தலைமுறை போக்குடன் செயல்படுகிறது முந்தைய பதிவினை படித்து பாருங்கள், காந்தி சொன்னது

எனது ராமர், பிரார்த்தனையில் இடம் பெறும் ராமர், சரித்திர நாயகனான அயோத்தி மன்னன் தசரதனின் புத்திரனான ராமர் இல்லை. அவன் எப்போதும் இருப்பவன். பிறக்காதவன். இரண்டாவது இல்லாத ஒரே ஒரு கடவுள் அவனே. அவனையே நான் வழிபடுகிறேன். அவனிடமே நான் உதவி கேட்கிறேன். அப்படியேதான் நீங்களும் கேட்க வேண்டும். நம் அனைவருக்கும் சமமாக உரியவன் அவன். ஆகவே ஏன் முஸ்லீம்களோ அல்லது வேறு யாருமோ அவன் பெயரை உச்சரிக்க ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும் என்பதன் காரணம் எனக்குப் புரியவில்லை. அவன் ராமநாமத்தால் உணர மட்டும் கட்டுப்பட்டவன் அல்ல. அவனை அல்லா, குதா என்று ஒலியின் லயத்தை சேதப்படுத்தாமல் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்."

இதிலே காந்தியின் ஒரு தந்திரம் தனது பிரார்த்தனைகளில் கோவில்களில் குரானை ஓத சொல்லி மகிழ்ந்த காந்தி ஒரு முறை கூட மசூதிகளில் கீதையை படிக்க சொன்னதே இல்லை, அதுமட்டுமின்றி குரானின் சில பகுதிகள் அதாவது கீதைக்கு அருகில் அர்த்தம் வரக்கூடிய சில பாடல்களை மட்டுமே படிக்க சொல்வார் தவிர முழுவதும் அல்ல காரணம் கீதை குரான் இரண்டும் வெவ்வேறு தன்மை கொண்டது , இதை சொன்னது ஓஷோ, இரண்டாவது மொழி பெயர்க்க என் மனம் கூசுகிறது உங்கள் காந்திஜி மஆகாத்துமாவை பற்றிய ஆதர பூர்வ தகவல்கள் கொண்ட மிட்னைட் ப்ரீடம் என்ற புத்தகத்தில் வந்த இந்த வரிகளை உங்களுக்கு அப்படியே தருகிறேன் "As Muslims began raping the Hindu and Sikh women in large numbers in the course of the partition, Gandhi advised that if a Muslim expressed his desire to rape a Hindu or a Sikh lady, she should never refuse, but cooperate with him. She should lie down like a dead with her tongue in between her teeth. Thus the rapist Muslim would be satisfied soon and leave her. (D Lapierre and L Collins, Freedom at Midnight, p. 479).
நல்லது இத்தனை நல்லவர் காந்தி அண்ணே பாருங்கள் சதையை கூறு கட்டி விற்கும் நல்லவர், அத்துணை தலைவரும் பாகிஸ்தான் பிரிவினையின் பொது மக்களை இடம் மாற்றி கொள்ளலாம் என்ற பொது ஏன் காந்திஜியின் அந்தரங்க காரிய தரிசி பியாரி லால் கூட நவகாளி சம்பவத்தை நினைவுறுத்திய போதும் நம் அய்யா உங்கள் நாயகர் இஸ்லாமியர் மத்தியில் தன துறவி இமேஜ் களைந்து விடும் என மறுத்தவர் என்பதையும் சற்று இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன், தீக்கதிர் குறித்த லின்க்கில் அந்த கட்டுரை முகப்பு பக்கத்திற்கு செல்கிறது ஆகவே படிக்க முடியவில்லை மன்னிக்கவும், மேலும் காந்தி குறித்த அற்புதமான விஷயங்களை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை காரணம் நான் படித்த போதே பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன் அதுவுமில்லாமல் இங்கே வரும் பெண்கள் அதை படித்தால் நிச்சயமாக மூன்றாம் தர பத்திரிகையை விட மோசமான விஷயங்கள் அதில் நிரம்பி இருக்கும் இவற்றில் பல விஷயங்களை பதிவு செய்தது காந்தியின் பேரனாகிய ராஜ்மோகன் காந்தி எழுதிய மோகன்தாஸ் காந்தி மற்றும் சிங் எழுதிய ஹால்ப் நேக்கட் பாக்கிர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 22, 2013 5:44 pm

மணி காந்தியை குறித்து இணையத்தில் பல செய்திகள் இருந்துகொண்டுத்தான் இருக்கிறது ஒருசிலர் காந்தியை பெரிய மகானாகவும் மேலும் பலர் கடவுளாகவும் பலர் அவரை ஹிந்துகளின் துரோகியாகவும் தங்கள் கருத்துகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள் அதற்க்கு ஆயிரம் ஆயிரம் ஆதாரங்களையும் காண்பிக்கிறார்கள் சிலர் கோட்சே செய்தது சரியே என்று கொட்சேவையும் hero ஆகவே பார்க்கிறார்கள் அதற்க்கும் ஆயிரம் ஆதாரங்கள் காண்பிக்கிறார்கள் இதை எல்லாம் விவாதித்தால் முடிவே இல்லாமல் விவாதித்துக்கொண்டே இருக்கவேண்டியதுத்தான் இதற்க்கு முடிவே இல்லை உண்மையில் காந்தியை காந்தியும் கோட்சேவை கொட்சேவுமே சரியாக புரிந்துகொள்ளமுடியும் என்றே கருத தோன்றுகிறது இதற்க்கு மேல் நானும் இந்த விவாதத்தை தொடர விரும்பவில்லை இதை இத்துடன் முடித்துகொல்வதே நல்லது என்று கருதுகிறேன் சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தொடர்ந்து விவாதித்த உனக்கும் வாழ்த்துக்கள் மணி நமக்கு இருக்குற பிரெச்சனையே ஆயிரம் இருக்கு எதுக்கு இப்போ இல்லாதவங்களை பத்தி இருக்குற நாம ரெண்டுபேரும் அடிச்சுக்கணும் ஆறுதல் ஆறுதல் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Apr 22, 2013 5:57 pm

நல்ல முடிவு...பாலா கார்த்திக்.! சூப்பருங்க

சுயதேடலின் அடிப்படையில்

விருப்பு ...வெறுப்பு இல்லாமல் ...காந்தியை அணுகுவதற்கு ..கற்றுக்கொள்ளவேண்டும் ..!

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 22, 2013 6:02 pm

நல்லதுன்னு தெரிஞ்சா எடுத்துப்போம்
இல்லேன்னா கழுத போவுதுன்னு விட்டுடுவோம்
அது அவரவர் சொந்த விருப்பம் போல

ஒருவர் கருத்தை மற்றவர் மீது ஏன் திணிக்கப் பார்க்கணும்
இந்த மத வியாதிகளைப் போல?

விவாதம் வேண்டாம் என்றது நல்ல பாலிசி சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 22, 2013 6:06 pm

உண்மைத்தான் பாலா சார் ஆனாலும் என்ன செய்வது சில / பல சமயங்களில் ஒருவரை பற்றி நம் மனதில் நல்லவராகவோ கெட்டவராகவோ எண்ணங்கள் பதிந்துவிட்டபோழுது அவரின் எந்த செயலையும் அதே அடிப்படையில் பார்க்கவே தோன்றுகிறது அதன் விளைவே இந்த விவாதமும் நமக்கு பிடித்தவரை நாம் விட்டுகொடுக்கமாடோமில்லை அதைப்போலவே , சினிமாவில் அஜித்தும் விஜயும் ஒண்ணா இருந்தாலும் அவர்களின் ரசிகர்கள் அடிசுக்கரதிள்ளே அதுமாதிரித்தான் என்ன சீரியசாகாம பார்த்துகொண்டால் போதும் அவ்வுலவே என் எண்ணம் சூப்பருங்க நடனம்

ஈகரை தமிழ் களஞ்சியம் பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 22, 2013 6:12 pm

யினியவன் wrote:நல்லதுன்னு தெரிஞ்சா எடுத்துப்போம்
இல்லேன்னா கழுத போவுதுன்னு விட்டுடுவோம்
சூப்பர் , நானும் கழுதை போகுதுன்னு விட்டுட்டேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 22, 2013 6:14 pm

ராஜா wrote:சூப்பர் , நானும் கழுதை போகுதுன்னு விட்டுட்டேன்
அச்சச்சோ பொதிய நாமல்ல சுமக்கனும் புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 22, 2013 6:19 pm

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

ஈகரை தமிழ் களஞ்சியம் பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக