புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
திரைப்படம்: ஆண்டவன் கட்டளை
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ம்..ஹா..ஹா.. ஹஹஹஹா
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது

ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹா
மேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு

கிழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு

காசை எடுத்து நீட்டி கழுத பாடும் பாட்டு
ஆசை வார்த்த காட்டு உனக்குங்கூட ஓட்டு ஹஹஹா

உள்ள பணத்தைப் பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு

ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு

நல்ல கணக்க மாத்து கள்ளக் கணக்க ஏத்து
நல்ல நேரம் பாத்து நண்பரை ஏமாத்து

- kannammak62பண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013
பூவன் wrote:balakarthik wrote:அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டுபூவன் wrote:நான் இல்லை
இவன் ரெண்டே ரெண்டு வார்த்தைக்கு நாற்ப்பது பக்கங்களுக்கு மிகாமல் விளக்கம் கொடுக்கும் கொதண்டபானிகள் சங்கம் ஓமன் கிளை
நான் இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு நார் நாராக கிழித்து தொங்கவிட்ட நார்னியா வேந்தே ,
நாட்களின் பெயர்களை நாட்காட்டி போல அழகாய் ஆள்காட்டிய அகில வேந்தே ...
அரை பக்கத்திற்கு அரை அரை என வார்த்தைகளை அரைத்த அசுர வேந்தே ....
காண்டு இல்லை என வாண்டு மாறி கலர் பாண்டில் சொன்ன பாண்டு வேந்தே .....
தொடர்க உங்கள் பாண்டு பயணம் ....
என்ன ஒரு அழகு தமிழ்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வட்டத்துக்குள் அடையா வண்டென பூவன் தேன் நுகர திரிகையில்
சதுரமாக்கி சந்திரமுகியாக்கி அழகு பார்க்க நினைக்கும் பாலாவின்
ஆசைக்கினங்க தான் அப்படி சொல்லிட்டோம் பூவனாரே
சதுரமாக்கி சந்திரமுகியாக்கி அழகு பார்க்க நினைக்கும் பாலாவின்
ஆசைக்கினங்க தான் அப்படி சொல்லிட்டோம் பூவனாரே
பூவன் wrote:balakarthik wrote:அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டுபூவன் wrote:நான் இல்லை
இவன் ரெண்டே ரெண்டு வார்த்தைக்கு நாற்ப்பது பக்கங்களுக்கு மிகாமல் விளக்கம் கொடுக்கும் கொதண்டபானிகள் சங்கம் ஓமன் கிளை
நான் இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு நார் நாராக கிழித்து தொங்கவிட்ட நார்னியா வேந்தே ,
நாட்களின் பெயர்களை நாட்காட்டி போல அழகாய் ஆள்காட்டிய அகில வேந்தே ...
அரை பக்கத்திற்கு அரை அரை என வார்த்தைகளை அரைத்த அசுர வேந்தே ....
காண்டு இல்லை என வாண்டு மாறி கலர் பாண்டில் சொன்ன பாண்டு வேந்தே .....
தொடர்க உங்கள் பாண்டு பயணம் ....
பூவையர் உள்ளத்தை கொள்ளைகொள்ள ஊடுருவிய உளவாளி ஜேம்ஸ் பாண்டே
உஷார் பத்திரி ரைடு பாஷா பத்திரி சி என்று எனக்குரைத்த God Dadடே
உன் ஆசியுடன் உலகெங்கும் உன் புகழை டண்டனக்கா டமுக்குனக்கா என நான் வாசிக்கிறேன் Bandட்டுடன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:வட்டத்துக்குள் அடையா வண்டென பூவன் தேன் நுகர திரிகையில்
சதுரமாக்கி சந்திரமுகியாக்கி அழகு பார்க்க நினைக்கும் பாலாவின்
ஆசைக்கினங்க தான் அப்படி சொல்லிட்டோம் பூவனாரே
இனியனார் சொன்னால் இனியும் இதற்க்கு பதிலுரை உண்டோ ?
இன்னலும் இனியவை என உரைக்கும் இனியனார் சங்கம் இவன் இங்கிருக்கும் சங்கம் .....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:பூவன் wrote:balakarthik wrote:அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டுபூவன் wrote:நான் இல்லை
இவன் ரெண்டே ரெண்டு வார்த்தைக்கு நாற்ப்பது பக்கங்களுக்கு மிகாமல் விளக்கம் கொடுக்கும் கொதண்டபானிகள் சங்கம் ஓமன் கிளை
நான் இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு நார் நாராக கிழித்து தொங்கவிட்ட நார்னியா வேந்தே ,
நாட்களின் பெயர்களை நாட்காட்டி போல அழகாய் ஆள்காட்டிய அகில வேந்தே ...
அரை பக்கத்திற்கு அரை அரை என வார்த்தைகளை அரைத்த அசுர வேந்தே ....
காண்டு இல்லை என வாண்டு மாறி கலர் பாண்டில் சொன்ன பாண்டு வேந்தே .....
தொடர்க உங்கள் பாண்டு பயணம் ....
பூவையர் உள்ளத்தை கொள்ளைகொள்ள ஊடுருவிய உளவாளி ஜேம்ஸ் பாண்டே
உஷார் பத்திரி ரைடு பாஷா பத்திரி சி என்று எனக்குரைத்த God Dadடே
உன் ஆசியுடன் உலகெங்கும் உன் புகழை டண்டனக்கா டமுக்குனக்கா என நான் வாசிக்கிறேன் Bandட்டுடன்
மண்டே தொடங்கி சண்டே வரை காண்டே இல்லாமல் பாண்டு வாசிக்கும் பாண்டே ...
உலகெல்லாம் ஆசி வழங்கும் மாசி மாதம் யோசிப்போர் சங்கம் காசி அவர்களே ...
யோசிக்க விடாமல் வாசிக்கும் சிக்குபவர்கள் வாயும் சிக்கும் சிக்கி முக்கி கிக்கே .....
- kannammak62பண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013
பூவன் wrote:யினியவன் wrote:வட்டத்துக்குள் அடையா வண்டென பூவன் தேன் நுகர திரிகையில்
சதுரமாக்கி சந்திரமுகியாக்கி அழகு பார்க்க நினைக்கும் பாலாவின்
ஆசைக்கினங்க தான் அப்படி சொல்லிட்டோம் பூவனாரே
இனியனார் சொன்னால் இனியும் இதற்க்கு பதிலுரை உண்டோ ?
இன்னலும் இனியவை என உரைக்கும் இனியனார் சங்கம் இவன் இங்கிருக்கும் சங்கம் .....
பூவன்,என்ன நடக்குது இங்க?
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3