புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்பு வருது சிரிப்பு வருது  பாடல் வரிகள் .... - Page 3 Poll_c10சிரிப்பு வருது சிரிப்பு வருது  பாடல் வரிகள் .... - Page 3 Poll_m10சிரிப்பு வருது சிரிப்பு வருது  பாடல் வரிகள் .... - Page 3 Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்பு வருது சிரிப்பு வருது  பாடல் வரிகள் .... - Page 3 Poll_c10சிரிப்பு வருது சிரிப்பு வருது  பாடல் வரிகள் .... - Page 3 Poll_m10சிரிப்பு வருது சிரிப்பு வருது  பாடல் வரிகள் .... - Page 3 Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
சிரிப்பு வருது சிரிப்பு வருது  பாடல் வரிகள் .... - Page 3 Poll_c10சிரிப்பு வருது சிரிப்பு வருது  பாடல் வரிகள் .... - Page 3 Poll_m10சிரிப்பு வருது சிரிப்பு வருது  பாடல் வரிகள் .... - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....

Page 3 of 3 Previous  1, 2, 3

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Apr 22, 2013 5:13 pm

First topic message reminder :

திரைப்படம்: ஆண்டவன் கட்டளை
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

ம்..ஹா..ஹா.. ஹஹஹஹா

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது

ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா

லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹா

மேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு

கிழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு

காசை எடுத்து நீட்டி கழுத பாடும் பாட்டு
ஆசை வார்த்த காட்டு உனக்குங்கூட ஓட்டு ஹஹஹா

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹா

உள்ள பணத்தைப் பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு

ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு

நல்ல கணக்க மாத்து கள்ளக் கணக்க ஏத்து
நல்ல நேரம் பாத்து நண்பரை ஏமாத்து

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Mon Apr 22, 2013 7:30 pm

பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டு :வணக்கம்: :வணக்கம்:
இவன் ரெண்டே ரெண்டு வார்த்தைக்கு நாற்ப்பது பக்கங்களுக்கு மிகாமல் விளக்கம் கொடுக்கும் கொதண்டபானிகள் சங்கம் ஓமன் கிளை

நான் இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு நார் நாராக கிழித்து தொங்கவிட்ட நார்னியா வேந்தே ,
நாட்களின் பெயர்களை நாட்காட்டி போல அழகாய் ஆள்காட்டிய அகில வேந்தே ...
அரை பக்கத்திற்கு அரை அரை என வார்த்தைகளை அரைத்த அசுர வேந்தே ....
காண்டு இல்லை என வாண்டு மாறி கலர் பாண்டில் சொன்ன பாண்டு வேந்தே .....

தொடர்க உங்கள் பாண்டு பயணம் ....

என்ன ஒரு அழகு தமிழ்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 22, 2013 7:32 pm

வட்டத்துக்குள் அடையா வண்டென பூவன் தேன் நுகர திரிகையில்
சதுரமாக்கி சந்திரமுகியாக்கி அழகு பார்க்க நினைக்கும் பாலாவின்
ஆசைக்கினங்க தான் அப்படி சொல்லிட்டோம் பூவனாரே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 22, 2013 7:34 pm

பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டு :வணக்கம்: :வணக்கம்:
இவன் ரெண்டே ரெண்டு வார்த்தைக்கு நாற்ப்பது பக்கங்களுக்கு மிகாமல் விளக்கம் கொடுக்கும் கொதண்டபானிகள் சங்கம் ஓமன் கிளை

நான் இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு நார் நாராக கிழித்து தொங்கவிட்ட நார்னியா வேந்தே ,
நாட்களின் பெயர்களை நாட்காட்டி போல அழகாய் ஆள்காட்டிய அகில வேந்தே ...
அரை பக்கத்திற்கு அரை அரை என வார்த்தைகளை அரைத்த அசுர வேந்தே ....
காண்டு இல்லை என வாண்டு மாறி கலர் பாண்டில் சொன்ன பாண்டு வேந்தே .....

தொடர்க உங்கள் பாண்டு பயணம் ....

பூவையர் உள்ளத்தை கொள்ளைகொள்ள ஊடுருவிய உளவாளி ஜேம்ஸ் பாண்டே
உஷார் பத்திரி ரைடு பாஷா பத்திரி சி என்று எனக்குரைத்த God Dadடே
உன் ஆசியுடன் உலகெங்கும் உன் புகழை டண்டனக்கா டமுக்குனக்கா என நான் வாசிக்கிறேன் Bandட்டுடன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் சிரிப்பு வருது சிரிப்பு வருது  பாடல் வரிகள் .... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Apr 22, 2013 7:40 pm

யினியவன் wrote:வட்டத்துக்குள் அடையா வண்டென பூவன் தேன் நுகர திரிகையில்
சதுரமாக்கி சந்திரமுகியாக்கி அழகு பார்க்க நினைக்கும் பாலாவின்
ஆசைக்கினங்க தான் அப்படி சொல்லிட்டோம் பூவனாரே

இனியனார் சொன்னால் இனியும் இதற்க்கு பதிலுரை உண்டோ ?
இன்னலும் இனியவை என உரைக்கும் இனியனார் சங்கம் இவன் இங்கிருக்கும் சங்கம் .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Apr 22, 2013 7:44 pm

balakarthik wrote:
பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டு :வணக்கம்: :வணக்கம்:
இவன் ரெண்டே ரெண்டு வார்த்தைக்கு நாற்ப்பது பக்கங்களுக்கு மிகாமல் விளக்கம் கொடுக்கும் கொதண்டபானிகள் சங்கம் ஓமன் கிளை

நான் இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு நார் நாராக கிழித்து தொங்கவிட்ட நார்னியா வேந்தே ,
நாட்களின் பெயர்களை நாட்காட்டி போல அழகாய் ஆள்காட்டிய அகில வேந்தே ...
அரை பக்கத்திற்கு அரை அரை என வார்த்தைகளை அரைத்த அசுர வேந்தே ....
காண்டு இல்லை என வாண்டு மாறி கலர் பாண்டில் சொன்ன பாண்டு வேந்தே .....

தொடர்க உங்கள் பாண்டு பயணம் ....

பூவையர் உள்ளத்தை கொள்ளைகொள்ள ஊடுருவிய உளவாளி ஜேம்ஸ் பாண்டே
உஷார் பத்திரி ரைடு பாஷா பத்திரி சி என்று எனக்குரைத்த God Dadடே
உன் ஆசியுடன் உலகெங்கும் உன் புகழை டண்டனக்கா டமுக்குனக்கா என நான் வாசிக்கிறேன் Bandட்டுடன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மண்டே தொடங்கி சண்டே வரை காண்டே இல்லாமல் பாண்டு வாசிக்கும் பாண்டே ...
உலகெல்லாம் ஆசி வழங்கும் மாசி மாதம் யோசிப்போர் சங்கம் காசி அவர்களே ...
யோசிக்க விடாமல் வாசிக்கும் சிக்குபவர்கள் வாயும் சிக்கும் சிக்கி முக்கி கிக்கே .....

kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Mon Apr 22, 2013 7:46 pm

பூவன் wrote:
யினியவன் wrote:வட்டத்துக்குள் அடையா வண்டென பூவன் தேன் நுகர திரிகையில்
சதுரமாக்கி சந்திரமுகியாக்கி அழகு பார்க்க நினைக்கும் பாலாவின்
ஆசைக்கினங்க தான் அப்படி சொல்லிட்டோம் பூவனாரே

இனியனார் சொன்னால் இனியும் இதற்க்கு பதிலுரை உண்டோ ?
இன்னலும் இனியவை என உரைக்கும் இனியனார் சங்கம் இவன் இங்கிருக்கும் சங்கம் .....

பூவன்,என்ன நடக்குது இங்க?

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக