புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் வரிகள் ....
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
திரைப்படம்: ஆண்டவன் கட்டளை
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ம்..ஹா..ஹா.. ஹஹஹஹா
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹா
மேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு
மேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு
கிழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு
கிழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு
காசை எடுத்து நீட்டி கழுத பாடும் பாட்டு
ஆசை வார்த்த காட்டு உனக்குங்கூட ஓட்டு ஹஹஹா

உள்ள பணத்தைப் பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு
உள்ள பணத்தைப் பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு
ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு
ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு
நல்ல கணக்க மாத்து கள்ளக் கணக்க ஏத்து
நல்ல நேரம் பாத்து நண்பரை ஏமாத்து

kannammak62 wrote:என்ன எல்லாரும் சிரிக்கிறாங்க. என்ன விசயம்.
![]() ![]() ![]() ![]() ![]() ![]() இது விஷய சிரிப்பல்ல விஷம சிரிப்பு , சிரிப்பதற்கு எதற்கு விஷயம் என்று சீரியசாக யோசிப்பதைவிட கெக்கே பிக்கே என்று சேர்ந்து சிரிப்பதே சிறப்பு ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:kannammak62 wrote:என்ன எல்லாரும் சிரிக்கிறாங்க. என்ன விசயம்.- இவன் சீரியஸ் விஷயங்களையும் சிரியசாக எடுத்துகொள்ளும் லயிட்ஹார்டட் லயன்ஸ் கிளப் ஓமன் கிளை
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இது விஷய சிரிப்பல்ல விஷம சிரிப்பு , சிரிப்பதற்கு எதற்கு விஷயம் என்று சீரியசாக யோசிப்பதைவிட கெக்கே பிக்கே என்று சேர்ந்து சிரிப்பதே சிறப்பு![]()
![]()
![]()
![]()
![]()
சீரியஸ் ஆகா சீரியல் பார்ப்போர் சங்கம் சிங்கார சென்னை ..... 18
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நான் இல்லைbalakarthik wrote:சீரிய முறையில் விளக்கிய சீவக சிந்தாமணி பூவனுக்கு நன்றி கலந்த வணக்கம்![]()
![]()
![]()
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)

அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டுபூவன் wrote:நான் இல்லை![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
இவன் ரெண்டே ரெண்டு வார்த்தைக்கு நாற்ப்பது பக்கங்களுக்கு மிகாமல் விளக்கம் கொடுக்கும் கொதண்டபானிகள் சங்கம் ஓமன் கிளை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதுக்கு நீங்க வருங்கால ஜனாதிபதியேன்னு ஒரே ஒரு தரம் கூவி இருக்கலாம் - லிவிங்ஸ்டனை சொன்னது போல்.balakarthik wrote:
அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டு![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன் wrote:இதுக்கு நீங்க வருங்கால ஜனாதிபதியேன்னு ஒரே ஒரு தரம் கூவி இருக்கலாம் - லிவிங்ஸ்டனை சொன்னது போல்.![]()
க்லாம்த்தான் ஆனால் பூவன் லிவ்வுவதோ கன்னியரின் உள்ளத்திலே அது கடலை விட பெருசாசே அங்கே தினமும் ஸ்டன்னிங் பெர்பாமன்ஸ் கொடுக்குராராம் அதுனால இது மாதிரி சிறு வட்டத்திற்குள் அடைக்கமுடியாதே அதான் வட்டத்தை விட்டு சதுர செயலராக மாறி அறிக்கை விட்டேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:அடடா உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நான் என்ற ஒன்றை பிடித்து தொங்கிகொண்டிருக்க ஞானிகளும் சித்தர்களும் புத்தர்களும் இந்த நான் என்பதை துறந்திருக்க நான் இல்லை என்று கூறிய பூவனோ இவர்களைவிட சிறந்துவிட்டது கண்டு மனம் என்னையே மறந்துவிட்டது நானை வென்று நான் இல்லை என்று நெஞ்சம் நிமிர்ந்து நின்று சொன்ன ஞாயிறே , திங்களே , செவ்வாய் , புதனே , வெள்ளியே நடுவுல எதையோ விட்டுட்டேன் போலிருக்கே என்னது சனியா ச்சே ச்சே பூவணை அப்படியெல்லாம் சொல்லபடாது படாதுன்னேன் ஆங் வியாழன் வியாழன் ஆஹ் வியாழனே வாழ்க நின் தொண்டு நீயோ கன்னியர் சுவைக்கும் கல்கண்டு இதை கண்டு சத்தியமாய் எனக்கு இல்லை உன் மேல் காண்டு காண்டு காண்டுபூவன் wrote:நான் இல்லை![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இவன் ரெண்டே ரெண்டு வார்த்தைக்கு நாற்ப்பது பக்கங்களுக்கு மிகாமல் விளக்கம் கொடுக்கும் கொதண்டபானிகள் சங்கம் ஓமன் கிளை
நான் இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு நார் நாராக கிழித்து தொங்கவிட்ட நார்னியா வேந்தே ,
நாட்களின் பெயர்களை நாட்காட்டி போல அழகாய் ஆள்காட்டிய அகில வேந்தே ...
அரை பக்கத்திற்கு அரை அரை என வார்த்தைகளை அரைத்த அசுர வேந்தே ....
காண்டு இல்லை என வாண்டு மாறி கலர் பாண்டில் சொன்ன பாண்டு வேந்தே .....
தொடர்க உங்கள் பாண்டு பயணம் ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரி சரி சதுர செயலாளர் சந்து முருகனைப் போல - ஒகே ஓகே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:சரி சரி சதுர செயலாளர் சந்து முருகனைப் போல - ஒகே ஓகே
ஏன் வட்ட செயலாளர் வண்டு முருகன் விட்டுடீங்க ......
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|