புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
336 Posts - 79%
heezulia
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
8 Posts - 2%
prajai
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் மறைந்து விட்டது . மனிதன் இறந்து விட்டான்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Apr 21, 2013 2:25 pm

என்னை மிகவும் பாதித்த செய்தி: (மனிதனும் மனிதமும் )

அப்பா அம்மா மகள் மகன் - நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் 3 கிலோமீட்டர் சுரங்க பாதையில் செல்கின்றனர்(ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்).
30km வேகத்தில் மட்டும் செல்ல வேண்டிய சுரங்கபாதையில் அதிவேகமாக வாகனங்கள் செல்கின்றனர். இந்த பாதையில் இரு சக்கிரவாகனம் செல்லலாமா கூடாதா என்பதுக்கு சரியான அறிவிப்பு இல்லை. இந்த பாதையில் இருசக்கிர வண்டியில் சென்ற இந்த குடும்பத்தை ஒரு லாரி மோதி சென்று விட்டது.

சம்பவ இடத்திலேயே தாயும் மகளும் இறந்து விடுகின்றனர். கடும் காயத்துடன் தந்தையும் மகனும் போராடி கொண்டிருக்கின்றனர். சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் இதன் வழியாக சென்ற மனித மிருகங்களுக்கு இதனை பார்த்து கண்டும் காணாமல் சென்று விட்டனர். மனிதாபிமானம் என்பது இப்போது செத்துவிட்டது. மனைவி மகளை இழந்து கதறும் இந்த தந்தையின் வலி கூட தெரியாமல் செல்லும் நாம் அப்படி என்னதான் சாதிக்க போகிறோம். இந்த நிலைமை நாளைக்கு நமக்கு வர எத்தனை நாள் ஆகும் .

மிருகம் கூட மற்றொன்று அடிபட்டால் அதன் உடலை ஓரமாக இழுந்தது சென்று உதவி செய்யும். ஆறறிவு என்று சொல்லிக்கொள்ளும் நமக்கு ஒருவன் கதறும்போது கூட இரக்கமில்லாமல் சென்று விடுகிறோம்.

மோதி விட்டு நிற்காமல் சென்ற ஓட்டுனர் தவறா?
கண்டும் காணாமல் செல்லும் மக்கள் தவறா?
சரியான விதிமுறைகளை அறிவிக்காத அதிகாரிகள் தவறா?

- மனிதம் மறைந்து விட்டது.
மனிதன் இறந்து விட்டான் .

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sgYjFlbLi4U

குறிப்பு: இந்த சம்பவத்தை பகிர்வது உங்கள் மனதை காயப்படுத்த அல்ல,
நாளை உங்கள் முன்பு இது போல நடக்காமல் பார்த்துக்கொள்ள மட்டுமே.

முகநூல்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 21, 2013 3:04 pm

பார்க்கவே கொடுமையாக உள்ளது , நான் சென்னையில் Citibank Cheque collection Agent வேலை செய்துகொண்டிருக்கும்பொழுது இதுபோல் நிறையா விபத்துகளை சந்தித்துள்ளேன் அப்பொழுதெல்லாம் அருகிலிருக்கும் ஆட்டோ டிரைவர்களே அநேகமாக உதவிக்கு வருவார்கள் மற்றவர்கள் எக்கேடுகெட்டாலும் போகட்டும் என்றே போவதை அனுபவித்திருக்கிறேன் படிக்காத மனிதனிடம் இன்னும் மனிதாபிமானம் உள்ளது குறிப்பாக ரோட்டோரம் வாழும் மனிதர்கள் உடனே உதவிக்கு வருவதை கண்டுள்ளேன் படிப்புதான் மனிதனையும் அறிவையும் சீர்கேடுத்துவிட்டது என்றே நினைக்கதொன்றுகிறது சோகம் அநியாயம் என்ன கொடுமை சார் இது



ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Apr 21, 2013 3:17 pm

உதவ வேண்டும் என்ற மனம் இருந்தும் உதவாமல் போவதற்கு முக்கிய காரணம் , சுயநலம் மற்றும் உதவிக்கு பின் அவர்கள் சந்திக்கவேண்டிய நடவடிக்கைகள் என்று தான் சொல்லவேண்டும்.

இது போன்ற சம்பவத்தில் யாராவது உதவி செய்தால் உதவி செய்தவனை காவல்துறையினர் பிடித்து நீ தான் கார் ஏற்றி கொன்றாயா? இவ்வளவு பேர் இவ்வழியே போகும் போது நீ மட்டும் உதவி செய்ய காரணம் என்ன?, நீ இந்த வழியே வர காரணம் என்ன? , நீ எந்த ஊரு?, உனக்கு லைசென்ஸ் இருக்க? என்று உதவி செய்தவன் முழி பிதுங்கும் வரை கேள்வி கேட்டு கொன்று விடுவார்கள்.

அங்கே மருத்துவமனையில் இது விபத்து முதலில் காவல்துறையில் புகார் கொடுங்கள், கையெழுத்து போடுங்கள் என்று அவர்கள் பங்கிற்கு லெப்ட் ரைட் வாங்கிவிடுவார்.

அப்படியே இதனையும் செய்து விட்டு பார்த்தல் கடைசியில் காவல்துறையினர் தம்பி இந்த வழக்கு முடியும் வரை அவப்போது காவல்நிலையத்திற்கு வந்து நடத்தப்படும் விசாரணைக்கு உதவ வேண்டும். நீதி மன்றத்திற்கு வர வேண்டும், சாட்சி சொல்ல வேண்டும் என்ன ... அப்பப்ப... உதவியவன் நாம் செய்தது தவறு என நினைக்கும் அளவிற்கு கொண்டு போய் விட்டுவிடுவார்கள்.

இதை பற்றி 3 நாட்களுக்கு முன்பு புதிய தலைமுறை டிவி யில் ஒரு காவல்துறை அதிகாரி பேசும் போது, உதவி செய்ததற்காக நாங்கள் எங்கள் பணியை செய்யாமல் இருக்க முடியாது. உதவி செய்பவர் எல்லாதிற்கும் துணிந்து தான் உதவி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

இது தான் என்று உள்ள சூழ்நிலை. இந்த சூழ்நிலையை மாற்ற அரசு தான் எதாவது புதிய சீர்திருந்தங்களை கொண்டு வரவேண்டும்.

இருப்பினும் ஒரு உயிர் என்று பார்க்கும் போது சுயநலம் பார்க்காது, எதை பற்றியும் பயபடாமல் உதவி செய்பவரின் உதவியே மனிதாபிமானத்தின் அடையாளம் .


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 21, 2013 3:23 pm

சார் நடுவுல ஏதோ சட்டமேல்லாம் போட்டாங்களே மருத்துவமனை இதுபோல் விபத்தில் சிக்கி வருபவர்களுக்கு போலிஸ் அனுமதிக்காக காத்திராமல் முதலுதவி செய்யவேண்டுமென்று அதெல்லாம் தூக்கியாச்சா



ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Apr 21, 2013 3:29 pm

எங்க பாஸ் அதெல்லாம் கடைபிடிகிறாங்க ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 21, 2013 3:36 pm

ராஜு சரவணன் wrote:எங்க பாஸ் அதெல்லாம் கடைபிடிகிறாங்க ?
என்ன பண்றது நமது சட்டம் ஒரு வட்டதுக்குள்ளையே இருப்பதால் பல மட்டத்திற்கு இடைஞ்சலாகத்தான் இருக்கு இதுல அடிபட்டவங்களை தூக்குபவர்களைவிட அவர்கள் கையில் காதில் இருப்பதை தூக்குபவர்கள் கொட்டம் வேற அரசு ஏதாவது புதிய திட்டம் போட்டால்த்தான் சரிவரும்



ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 21, 2013 3:40 pm

போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட்லயே ஆஸ்பத்திரி அமைக்கணும்.

விபத்து இந்த காம்பவுண்ட் முன்பு தான் நடக்கணும்ன்னு சட்டம் போட சொல்லணும்.

இது ரெண்டையும் பண்ணிட்டா பிரச்சினையே இல்ல.

(போலீசின் அணுகுமுறை, மருத்துவர்களின் அணுகுமுறை, விபத்தை காணும் நம்மோட அணுகுமுறை இவை எல்லாம் எந்த சட்டம் போட்டாலும் அவ்ளோ சுலபமா மாறிடாது - நம்புவோம் கொஞ்சமாவது முன்னேற்றம் அடையுமுன்னு)




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 21, 2013 3:46 pm

நம்மாளுங்க நடந்தபிரக்குத்தானே நாட்ட திருத்துவாங்க சென்னையில் ஸ்கூல் வேனில் பள்ளி குழந்தை சுருதி இறந்தபிறக்குத்தானே அவசர அவசரமாக சட்டம் போட்டாங்க இருந்தும் என்ன பயன் ஸ்கூல் வேனை மடக்கிட்டு ஆட்டோக்களை விட்டுடறாங்க அநேகமாக ஆட்டோ விபத்தில் பள்ளி குழந்தை பலின்னு ஏதாவது சம்பவம் விரைவில் நடக்கலாம் அப்புரம்த்தான் அதுக்கும் ஏதாவது அவசர சட்டம் போடுவாங்க போலிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 22, 2013 10:23 am

மனிதத் தோலினை மூடிய மிருகங்கள்..!!!???



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 22, 2013 10:27 am

றினா wrote:மனிதத் தோலினை மூடிய மிருகங்கள்..!!!???
ஹ ஹ ஹ மனிதனே சமூகத்துடன் வாழும் ஆறறிவுள்ள மிருகம்தானே றினா இதுல எந்த தோல் மூடிருந்தா என்ன



ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக