புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_m10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10 
29 Posts - 62%
heezulia
ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_m10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_m10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_m10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_m10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_m10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_m10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_m10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10 
8 Posts - 3%
prajai
ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_m10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_m10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_m10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_m10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_m10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_m10ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் !

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Apr 21, 2013 10:55 am

ஜப்பானிய நாடு, நிப்பான் என்றும் நிஃகோ(ன்) என்றும் அழைக்கப்படும் பெருவள நாட்டினை இரண்டு முறை (2008-இல், 2012-12 இல்) நேரில் கண்டு மலைப்படைந்தேன்! ஒவ்வொரு ஜப்பானியரும் ஒழுங்கு, கட்டுப்பாடு,எதிலும் தூய்மை, செய்நேர்த்தி, இயல்பான மொழிப்பற்று கொள்வதில் பெருமிதம் கொண்டு வாழ்வதைக் கண்குளிரக் கண்டேன் !
நாட்டுப் பற்று தவிர எங்கும் எதிலும் தாய் மொழியால் உயர் தொழில் நுட்பத்தில், ஏன் அனைத்திலும் அசுர வளர்ச்சி !

1) ஜப்பானுடன் பழந்தமிழரின் 2000 ஆண்டு வணிக உறவு :

தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள இன்றைய ஜப்பானிய தூதரான திரு.டக்கயுக்கி கிட்டகாவா அவர்கள் சங்க காலத்திலிருந்தே தமிழ்நாட்டுடன் ஜப்பானிய உறவு இருந்ததாகச் சொல்கிறார். 2000 ஆண்டுகட்கு முன்னர் (கி.மு.100 ) ரோமானியருடன் முத்து வாணிகம் செய்தபோது, நம் தமிழ்க் கடலோடிகள் ஜப்பானிலிருந்தும் முத்துக்களை (Outsource) வாங்கி ஏற்றுமதி செய்தனர் என்று வரலாற்றுப் பதிவு செய்கிறார்.

ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Jp102

2). ஜப்பானிய மொழியில் 500 – மேற்பட்ட தமிழ்ச் சொற்கள்:

i. அம்மா, அப்பா, சல்லி - போன்ற 500 – மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் யப்பான் மொழியில் புழங்குவதாகவும் பெருமையுடன் சொல்கிறார்.

ii.மேலும் பல ஜப்பானிய - தமிழ்ச் சொற்கள் :

நம்பு = நபு

யாரு = யர,

நீங்கு = நிகு ,

உறங்கு = உரகு,

கறங்கு = கரகு

அகல் = அரகு,

அணை = அண,

கல் = கர

கால்வாய் = காவா (கவா)

எ.கா:டோக்கியோ நகரில் நடுவில் உள்ள ஆறு “நக்க காவா” = நடு கால்வாய் (ஆறு)

iii. ஜப்பானில் தமிழ்ப் பெயருள்ள ஊர்கள்:

“மருதை” என்ற பெயருள்ள ஊர் ஜப்பானின் வட பகுதியில் இன்றும் உள்ளது. இது மட்டுமா ? மேலும் தமிழரின் வரலாற்றுத் தடங்களாக விளங்கும் ஒரிசாவிலும், வங்கத்திலும், தைவானிலும், சீனாவிலும் கூட ‘காஞ்சி” என்ற பெயருள்ள ஊர்கள் உள்ளன.

“காஞ்சி” என்ற ஊர் ஜப்பானின் தென் மேற்குப் பகுதியில் ஒக்கினாவா கென் (Perfecture) மாநிலத்தில் உள்ளது.
“காஞ்சி” என்பது சீனப் பட எழுத்துக்களைக் கொண்ட சீனச் சொற்கள் கொண்ட ஜப்பானிய மொழிப் பகுதி ஆகும்.

ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Jp103aஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Jp103

மருதைக்கும் வடமேற்கே “குறில்” என்ற பெயருடைய தீவுக்கூட்டமே உள்ளது. ரசியாவுக்கும் ஜப்பானுக்கும் பொதுவானதாக இத்தீவுக் கூட்டம் எல்லைப் பிரச்சினையாகவும் உள்ளது. ரசியாவின் கிழக்கு எல்லையில் விளாடி வாசுடாக் பகுதியில் “ஆமூர்” ( ஆமையூர் ) என்ற பெயருடைய ஆறு ஓடுகிறது.

3)முத்து என்ற தமிழருக்கு ஜப்பானிய அரசின் அஞ்சல்தலை:

பல தமிழ் நூல்களை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்த சூசோ(JO) மட்சுனுக்கா அவர்களுக்கு உதவிய தமிழரும் தமிழ் நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆன முத்து அவர்களுக்கு யப்பானிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு நன்றியுடன் பெருமை செய்தது.

ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Muthu1

i.திருமணப் பெண் பார்க்கும் நிகழ்வு :

அந்த காலத்திலிருந்து ஜப்பானில் பெண்பார்க்கச் செல்லும் போது மூன்றாவது நாள் பெண்வீட்டார் திருமணத்திற்குச் சம்மதம் என்றால் அரிசி இனிப்பு (சருக்கரைப் பொங்கல்) கொடுப்பர். இது பழங்காலத்திலிருந்து இன்றுவரை உள்ளது. இலக்கிய, இலக்கணம், பண்பாடு போன்றவை இருமொழிகட்கும் ஒற்றுமையாக உள்ளன.

ii. “பொங்கலோ பொங்கல்” ஜப்பானில் “கொங்கரா கொங்கரா”:

வியப்புக்குரிய செய்தி என்னவென்றால், போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் தமிழ்நாட்டில் கொண்டாடும் அதே நாட்களில் அதே முறையில் “கோஷோகட்சு” (Koshogatsu) எனும் பெயரில் பொங்கல் விழா நடக்கிறது. அவர்கள் இதனைச் சிறிய புத்தாண்டு எனவும் நாம் தமிழ்ப் புத்தாண்டு எனவும் சொல்கிறோம். (அன்று தேசிய விடுமுறை)

ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Jp106

பொங்கலோ பொங்கல் என்று நாம் சொல்வதைப் போலவே “கொங்கரா கொங்கரா” என்றே சொல்கிறார்கள். அவர்கள் மொழிப் படி “பொ” வை - “கொ” எனவும் “லோ”-வை “ரா” என மாற்றிச் சொல்கிறார்கள்.

ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! Jp107

பொங்கலுக்கு முதல் நாள் நம்மைப் போலவே பழைய பொருள்களைக் எரித்துப் போகி கொண்டாடுவதும் அங்கே உண்டு. அதே போல பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் போலவே குதிரைக்கு அவர்கள் விழா எடுக்கிறார்கள்.

(நன்றி ஜப்பானில் கண்ணன் - சில பகுதிகள்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 21, 2013 11:02 am

சூப்பர் பகிர்வுங்க ராஜூ

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 21, 2013 11:15 am

மிகவும் நன்று இராசு மகிழ்ச்சி

chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Sun Apr 21, 2013 1:23 pm

மிகவும் பயனுள்ள பகிர்விற்கு நன்றி ராசு சரவணன்.

சச்சிதானந்தம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Apr 21, 2013 1:44 pm

நல்ல பதிவு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 21, 2013 1:48 pm

ஜப்பானில் தமிழிருக்கு தமிழ்நாட்டில் ????????????

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஜப்பானில் தமிழும், தமிழர் விழாவும் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக