புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
2 Posts - 1%
prajai
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
435 Posts - 47%
heezulia
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
30 Posts - 3%
prajai
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_m10குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Nov 22, 2011 11:52 am

குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும்

November 21,
2011

குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Acஇந்தியாவில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான
நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப் படுகிறது. குழந்தைகளை
மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். உலகம் முழுவதும் நவம்பர்
20-ம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள்
தினம் கொண்டாடி முடிக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில் ,இந்தியாவில் குழந்தைகளின்
நிலையைப் பற்றி பார்ப்போம்.

உலகிலேயே, அதிகளவிலான குழந்தை கொண்ட நாடுகளில்
இந்தியா மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இந்தியாவில் குழந்தைகளின் நிலை
பரிதாபத்திலும், பரிதாபமாக உள்ளது.
கோடிக்கணக்கான குழந்தைகள் சத்துக்
குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணிசமான சகவிகித குழந்தைகள் ”குழந்தை
தொழிலாளர்களாக” உள்ளனர்.

அடிப்படை கல்வி இல்லாத குழந்தைகள் அனேகம்
பேர்.முறையான தங்குமிடம் இல்லாமல் அல்லலுறும் குழந்தைகள் ஏராளமான பேர், சரியான உடை
கிடைக்காமலும், மூன்று வேளை உணவுகூட
கிடைக்காமலும், நம் நாட்டில் நம்மைச் சுற்றி வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர்.

குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் India1

இந்தியாவில் 20 விநாடிக்கு ஒரு குழந்தை மரணத்தை
தழுவுகிறது.குறிப்பாக 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் தான் அதிகளவில்
மரணிக்கிறார்கள்.கிட்டதட்ட 1.7 மில்லியன் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில்
மரணமடைகிறார்கள்.இது உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு சோகமான
நிகழ்வு.இதில் ஆச்சரியம் என்னவென்றால் ,இம் மரணங்கள் அனைத்துமே எளிதாக தவிர்க்கப்
பட்டிருக்கலாம் என்பதே.

குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Queue

கடந்த ஜூன் மாதம் மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் 2 நாளில் 21 குழந்தைகள்
வரிசையாக இறந்தன. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த
அக்டோபர் 25ம் தேதியும் இங்கு பல வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த குழந்தைகள்
திடீரென ஒவ்வொன்றாக இறந்தன. அன்றைய தினம் மட்டும் 8 குழந்தைகள் இறந்தன. மறுநாள்
தீபாவளி அன்று மேலும் 4 குழந்தைகள் இறந்தன.

இந்த சோகம் மறைவதற்குள், பி.சி.ராய் மருத்துவமனையில் மேலும் 4 குழந்தைகள்
இறந்தன. இந்த மருத்துவமனையில் 60 குழந்தைகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க படுகை
வசதி உள்ளது. ஆனால், 160 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Mal

குழந்தைகளின் மரணத்திற்கு முக்கிய
காரணம்,

*வறுமை,

*போதிய ஊட்டச்சத்து
இன்மை,

*சுத்தமான பாதுகாப்பான குடிநீர்
இல்லாமை,

*சுகாதாரமற்ற சூழல்,

*மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகள்
இல்லாமை,

*பயிற்சியும் அனுபவமும் மிக்க சமூக நலப்
பணியாளர்கள் [trained health workers]போதிய அளவில் இல்லாமை என்று இல்லாமைகளை
அடுக்கிக் கொண்டே போகலாம்.

.குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Mother1

இது பற்றி மருத்துவமனை துணை மருத்துவ
கண்காணிப்பாளர் தபாஸ்
கோஷ் அளித்த பேட்டியில், ‘‘இறந்த குழந்தைகள் அனைவரும்
1 முதல் 3 வயதுக்கு உட்பட்டவர்கள்.ஊட்டச்சத்துதின்மை[mal nourishment] மஞ்சள்
காமாலை, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களால் இவர்கள் இறந்தனர். மருத்துவமனையில் போதிய
எண்ணிக்கையில் நர்சுகள் இல்லை. நவீன மருத்துவக் கருவிகளும் இல்லை’’ என்றார். மேற்கு
வங்காள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இறந்து
வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் மட்டும் தான் குழந்தைகளின் நிலை பரிதாபமாக இருக்கிறது என்று
நினைத்துக் கொள்ள வேண்டாம் , இந்தியா முழுவதிலும் குழந்தைகளின் நிலை
பரிதாபமாகத்தான் உள்ளது.

இந்தியாவின் எதிகால தூண்களாகிய குழந்தைகள் ,நம் அரசாங்கத்தாலும்,நம்
அரசியல்வாதிகளாலும் ,தொடர்ந்து நிராகரிக்கப்பட்டும் ,புறகணிக்கப்பட்டும்
வருகிறார்கள்.இதற்கு முக்கிய காரணம் ,குழந்தைகளுக்கு ஓட்டு இல்லை.

நம்முடைய அரசாங்கம் ,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் [GDP]1.04%
இந்தியர்களின் ஆரோக்கியத்திற்காக செலவிடுகிறது.2017-ல் GDP-ல் 2.5%
ஆரோக்கியத்திற்காக பயன் படுத்த வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது.இந்த 2.5%
குழந்தைகளின் நலனுக்கு [primary health care] எவ்வளவு கிடைக்கும் என்பதை நீங்களே
யோசியுங்கள்.இப்படிப்பட்ட சூழலில் குழந்தைகள் தின
விழா கொண்டாட்டங்கள் தேவையா?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும் நவீன மருத்துவக் கருவிகளுடன் கூடிய
மேம்படுத்தப்பட்டகுழந்தைகளுக்கான மருத்துவ மனைகளை ஆரம்பித்து ,தரமான சிகிச்சை
அளிக்க வேண்டும்.என்று நம் குழந்தைகளுக்கு சுத்தமான,பாதுகாப்பான
குடிநீரும்,சத்துள்ள ஆகாரமும் கிடைத்திட அரசு வழிவகை செய்கிறதோ ,அன்று தான்
உண்மையான குழந்தைகள் தினம்.

தொகுப்பு:diet-b

http://moonramkonam.com/

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 1:29 pm

குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் 440806 குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் 440806அரசியல் வாதிகள் வெட்டிபந்தாவிற்கும் கட்டவுட்டிற்கும் செலவிடும் தொகையை குழதைகளுக்கு சேலவிட்டாலே பலகுழந்தைகளை காப்பாற்ற முடியும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் 1357389குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் 59010615குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Images3ijfகுழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக