புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Poll_c10சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Poll_m10சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Poll_c10 
44 Posts - 51%
heezulia

32 Posts - 37%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

jairam

2 Posts - 2%
Manimegala
சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Poll_c10சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Poll_m10சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Poll_c10சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Poll_m10சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Poll_c10 
162 Posts - 49%

127 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

3 Posts - 1%
Rutu

Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்!

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Apr 20, 2013 2:54 pm

First topic message reminder :

சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள் :
இனத் துரோகத்தின் உச்சகட்டம் !

சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 54152310151398688612473
இனத் துரோகத்தின் உச்சகட்டம் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் தான் என்று சொல்ல வேண்டும். தமிழ் நாடே சிங்களவர்களுக்கு எதிராக அணிதிரண்டு நிற்கிறது . ஆனால் சரவணா அங்காடியோ சிங்களவர்களுக்கு ஆதரவாக செயல் படுகிறது . இந்தக் கடையில் பலவகையான சிங்கள பொருட்களை விற்பதோடு இப்போது சிங்களவர்களுக்கு சந்தை விரிக்கிறது சரவணா நிர்வாகம். இந்த கடைக்கு ஏராளமான சிங்களவர்கள் பொருட்களை வாங்க வருகிறார்கள் . அப்படி வரும் சிங்கள வாடிக்கையாளர்கள் வசதிக்காக இப்போது சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் அங்காடி பற்றிய தகவல் துண்டறிக்கையை சிங்களத்தில் அச்சடித்து மக்களிடம் கொடுக்கிறது . தமிழில் கொடுத்தது போய் இப்போது சிங்களத்தில் கொடுப்பது தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது . கடையின் பெயர் முதற்கொண்டு கடைகளில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் எந்த தளத்தில் அவை கிடைக்கும் போன்ற தகவல்களை சிங்கள மொழியிலேயே அச்சடித்து சிங்கள மக்களை கவர்ந்து வருகிறது சரவணா நிர்வாகம் .

இதை பார்த்த ஒரு உணர்வாளர் , கடை நிர்வாகத்திடம் இது பற்றி கேட்டுள்ளார் . கடை நிர்வாகம், ஆமாம் ! சிங்களவர்கள் வசதிக்காக நாங்கள் இதை செய்துள்ளோம் . அவர்கள் நிறைய பேர் இங்கு வந்து போகிறார்கள் . வாடிக்கையாளர் சேவை தான் எங்களுக்கு முக்கியம் என்று வெட்கம் இல்லாமல் கூறியுள்ளனர் . தமிழர் கடையாக இருந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தை பொறுத்த மட்டில் பணம் ஒன்று தான் அவர்கள் குறிக்கோள் என்பது இப்போது தெளிவாகி உள்ளது .
வடநாட்டு ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டின் நிறுவனமான சரவணா கடையை நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும் .

1. சரவணா நிறுவனம் சிங்கள உற்பத்தி பொருட்களை விற்பதை தடை செய்ய வேண்டும் .2. சிங்களவர்களிடம் சந்தை விரிப்பதை நிறுத்த வேண்டும் .

இதை சரவணா ஸ்டோர்ஸ் செய்ய மறுத்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான பரப்புரையில் நாம் ஈடு பட வேண்டும் . தேவைப்பட்டால் , அவர்கள் கடையை முற்றுகையிட வேண்டும் . அதற்கும் அவர்கள் செவி சாய்க்க வில்லை என்றால் அவர்கள் கடையை புறக்கணிப்போம் , தமிழன் திருந்தாமல் நாம் வேறு யாரையும் திருத்த முடியாது . உடனே சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தை கண்டிப்போம் . சிங்கள பொருட்களை அவர்கள் கடையில் இருந்து அப்புறப் படுத்துவோம். சிங்கள நுகர்வோரை இங்கு வந்து பொருட்களை வாங்குவதை தடுப்போம் . தமிழர் கடையை சிங்கள மயமாவதை நிறுத்துவோம் ! இந்த செய்தியை அத்தனை தமிழ் அமைப்புகள் , கட்சிகளுக்கும் கொண்டு சென்று சேர்ப்போம்

சரவணா அங்காடி புரசைவாக்கம் 044 26603777 044 26613777
இத்தகைய உணர்வுப்பூர்வாமான தகவலை தமிழ் தமிழர்கள் பக்கத்திற்கு அளித்த ( SPM கிங் ) என்கிற தமிழருக்கு தமிழ் தமிழர்கள் முகநூல் சார்பாக் நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.

(நன்றி-முகநூல்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 21, 2013 7:30 pm

சரவணா ஸ்டோர்ஸ் ஆரம்பத்தில் செல்வரத்தினம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு , பிறகு அண்ணன் தம்பி தகராறில் பிரிந்து இரெண்டாக செயல்பட்டு வருகிறது. இதில் எந்த சரவணாவில் சிங்கள அனுதாப அலை வீசுகிறது தெரியவில்லை. மனதை வருத்தும் வகையில் தான் இங்கு வேலை செய்பவர்கள் நடத்தபடுகிறர்கள். வேலை பார்க்கும் பெண்களை பற்றிய அவலம் மனதை நெருடும் விஷயம்.
அங்காடி தெரு சினிமாவிற்கு வடிவமைப்பு கொடுத்தது சரவணாஸ் ஸ்டோர்ஸ் என்று தகவல்.

இங்கே பாதுகாப்பு மிகவும் குறைச்சல். விபரீதங்கள் ,விபத்துக்களும் எப்போது
வேண்டுமானாலும் ஏற்படலாம்.
ஏற்கனவே ஏற்பட்டுள்ளது அனைவரும் அறிவர்.

ரமணியன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 21, 2013 7:42 pm

ஐயா இது செல்வரத்தினம் மகன்களால் நடத்தப்படும் சரவணா ஸ்டோர்ஸ் தம்பியிடம் ரங்கநாதன் தெருவில் இருக்கும் ஒரு கடித்தான் உள்ளது அது சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

velmuruganathan
velmuruganathan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 21/04/2013

Postvelmuruganathan Sun Apr 21, 2013 7:52 pm

அன்று ஹிந்தி

இன்று சிங்களம்

என்று தமிழ்
சொல்லுங்கண்ணே சொல்லுங்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 21, 2013 7:55 pm

velmuruganathan wrote:அன்று ஹிந்தி

இன்று சிங்களம்

என்று தமிழ்
சொல்லுங்கண்ணே சொல்லுங்கள்

அது its gone , போயிந்தி, போயேபோச்சு

ஈகரை தமிழ் களஞ்சியம் சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 22, 2013 10:35 am

அங்கு மட்டுமல்ல எங்கும் மனிதம் காணாமல் போய்விட்டது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Apr 22, 2013 2:32 pm

balakarthik wrote:
யினியவன் wrote:வாடிக்கையாளர்கள் நாமதான் உணர்ந்து இந்த நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும்.
வாடிக்கையாளர் எங்கேருந்து புறக்கணிக்கிறது நாமத்தான் ரெண்டு பர்சண்ட் தள்ளுபடினதும் அண்டா குண்டாவேல்லாம் தூக்கிட்டு ஓடுவோமே எனக்கு தெரிஞ்சு t.nagar மக்கள் கூட்டத்துல முக்கல் வாசி சரவணா ஸ்டோர்ஸ் வர கூட்டம்த்தான் அதிகம்
[quote="balakarthik"][quote="யினியவன்"]வாடிக்கையாளர்கள் நாமதான் உணர்ந்து இந்த நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும்.
சரியான வார்த்தை.

சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Pசரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Oசரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Sசரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Iசரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Tசரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Iசரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Vசரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Eசரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Emptyசரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Kசரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Aசரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Rசரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Tசரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Hசரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Iசரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 Cசரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்! - Page 2 K
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக