புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_lcap குப்பைகளை என்ன செய்யலாம்? I_voting_bar குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
 குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_lcap குப்பைகளை என்ன செய்யலாம்? I_voting_bar குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
 குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_lcap குப்பைகளை என்ன செய்யலாம்? I_voting_bar குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
 குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_lcap குப்பைகளை என்ன செய்யலாம்? I_voting_bar குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
 குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_lcap குப்பைகளை என்ன செய்யலாம்? I_voting_bar குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_lcap குப்பைகளை என்ன செய்யலாம்? I_voting_bar குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_lcap குப்பைகளை என்ன செய்யலாம்? I_voting_bar குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
 குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_lcap குப்பைகளை என்ன செய்யலாம்? I_voting_bar குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
 குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_lcap குப்பைகளை என்ன செய்யலாம்? I_voting_bar குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
 குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_lcap குப்பைகளை என்ன செய்யலாம்? I_voting_bar குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
 குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_lcap குப்பைகளை என்ன செய்யலாம்? I_voting_bar குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
 குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_lcap குப்பைகளை என்ன செய்யலாம்? I_voting_bar குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
 குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_lcap குப்பைகளை என்ன செய்யலாம்? I_voting_bar குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_lcap குப்பைகளை என்ன செய்யலாம்? I_voting_bar குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
 குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_lcap குப்பைகளை என்ன செய்யலாம்? I_voting_bar குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_lcap குப்பைகளை என்ன செய்யலாம்? I_voting_bar குப்பைகளை என்ன செய்யலாம்? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்பைகளை என்ன செய்யலாம்?

s.m.aanand
s.m.aanand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 08/12/2012

Posts.m.aanand Thu Apr 18, 2013 11:49 am

உங்கள் வீட்டில் குப்பை கூளங்கள் அதிகமாகச் சேர்கின்றனவா? முதலில் அவற்றைத் தரம் பிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.நான்கு பைகளோ,பெட்டிகளோ வைத்துகொள்ளுங்கள் பிளாஸ்டிக் பைகள்,உடைந்த சாமான்கள் போன்றவற்றை ஒரு பையிலும்,ஊசிகள் திருகாணிகள்,போன்ற உலோகக் குப்பைகளை ஒரு பையிலும்,பழைய பேட்டரிகள் ,உடைந்த பல்புகள்,தேவையில்லாத சார்ஜெர்கள் போன்ற ஏலேக்ட்ரோனிக் குப்பைகளை ஒரு பையிலும்,காய்கறிக் கழிவுகள்,வேங்காயதொல்கள்,அழுகிய பழங்கள் போன்றவற்றை இன்னொரு பையிலுமாகப் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். இவற்றுள் கடைசிப் பையைத் தவிர மீதிப் பைகளில் உள்ளவற்றை அவற்றுக்கென வரும் வியாபாரிகளிடம் விற்றுக் காசாக்கிவிட முடியும்.
சரி காய்கறிக் குப்பைகளை என்ன செய்வது என்றுதானே கேட்கிறீர்கள்? அவற்றை அப்படியே உரமாக மாற்றும் மந்திர சக்தியை சொல்லித் தருகிறேன் அடுத்த கட்டுரையில்.இப்படி செய்வதால் வீதியில் எறியும் குப்பைகளில் என்பது சதவீதம் குறைகிறது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. என்ன ?செய்வீர்கள்தானே!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 18, 2013 11:53 am

தலைப்பை தமிழில் தராமால் ஆங்கிலத்தில் எழுதியிருப்பது ஏன்?
சரி...நான் திருத்தியுள்ளேன் புன்னகை
உங்கள் பதிவுகளை எந்தத் தலைப்பின் கீழ்பதிய வேண்டும் என்பதையும் நன்கு யோசித்து பதிவுசெய்யவும். கவிதைகள் பக்கத்தில் இந்தச் செய்தியைப் பதிந்துள்ளீர்கள். இது சரியல்ல!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 18, 2013 12:09 pm

செஞ்சிடுவோம் ஆனந்த்.

அதுக்கு முன்னாடி நீங்க தலைப்பை தமிழிலும், செய்தியை
சரியான தலைப்பின் கீழும் பதிவிடனும் - செய்வீர்கள்தானே!!!

s.m.aanand
s.m.aanand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 08/12/2012

Posts.m.aanand Thu Apr 18, 2013 2:04 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தலைப்பை தமிழில் தராமால் ஆங்கிலத்தில் எழுதியிருப்பது ஏன்?
சரி...நான் திருத்தியுள்ளேன் புன்னகை
உங்கள் பதிவுகளை எந்தத் தலைப்பின் கீழ்பதிய வேண்டும் என்பதையும் நன்கு யோசித்து பதிவுசெய்யவும். கவிதைகள் பக்கத்தில் இந்தச் செய்தியைப் பதிந்துள்ளீர்கள். இது சரியல்ல!

அய்யா! ஈகரையில் எப்படித் தமிழில் எழுதுவது என்று தெரியவில்லை. தலைப்பு ஆங்கிலத்தில் வந்திருப்பதை எழுதியபோதே பார்த்ர்தேன்.என்றாலும் என்னால் அதை சரிப் படுத்த முடியவில்லை. மேலும் எந்தப் பகுதியில் இருக்கிறோம் என்றே தெரியாமல் எழுதியதற்கு மன்னிக்கவும்.என் முதல் பதிவு ஈகரையில் என்பதால் இந்தத் தவறு.இனி கற்றுக் கொள்கிறேன். நிறைய நிறைய அன்புடன்
ஆனந்த்

s.m.aanand
s.m.aanand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 08/12/2012

Posts.m.aanand Thu Apr 18, 2013 2:07 pm

யினியவன் wrote:செஞ்சிடுவோம் ஆனந்த்.

அதுக்கு முன்னாடி நீங்க தலைப்பை தமிழிலும், செய்தியை
சரியான தலைப்பின் கீழும் பதிவிடனும் - செய்வீர்கள்தானே!!!

கண்டிப்பாக இனி தமிழிலேயே எழுதக் கற்றுக் கொள்கிறேன் அய்யா!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 18, 2013 2:11 pm

நன்றி ஆனந்த்.

பதிவை எழுதும் பகுதியில் தலைப்பை பதிவிட்டு பின்னர் தலைப்பாக சேர்த்துவிடுங்கள்.

முகப்புப் பக்கத்தில் சரியான பகுதியை தெரிவு செய்து அதன் கீழ் உங்களின் புதிய பதிவை பதிவிடுங்கள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 18, 2013 2:44 pm

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 18, 2013 4:40 pm

s.m.aanand wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தலைப்பை தமிழில் தராமால் ஆங்கிலத்தில் எழுதியிருப்பது ஏன்?
சரி...நான் திருத்தியுள்ளேன் புன்னகை
உங்கள் பதிவுகளை எந்தத் தலைப்பின் கீழ்பதிய வேண்டும் என்பதையும் நன்கு யோசித்து பதிவுசெய்யவும். கவிதைகள் பக்கத்தில் இந்தச் செய்தியைப் பதிந்துள்ளீர்கள். இது சரியல்ல!

அய்யா! ஈகரையில் எப்படித் தமிழில் எழுதுவது என்று தெரியவில்லை. தலைப்பு ஆங்கிலத்தில் வந்திருப்பதை எழுதியபோதே பார்த்ர்தேன்.என்றாலும் என்னால் அதை சரிப் படுத்த முடியவில்லை. மேலும் எந்தப் பகுதியில் இருக்கிறோம் என்றே தெரியாமல் எழுதியதற்கு மன்னிக்கவும்.என் முதல் பதிவு ஈகரையில் என்பதால் இந்தத் தவறு.இனி கற்றுக் கொள்கிறேன். நிறைய நிறைய அன்புடன்
ஆனந்த்

சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Apr 18, 2013 6:57 pm

குப்பைகளை என்ன செய்யலாம்?

பாங்க்ல அக்கௌண்ட்ல போடலாம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
s.m.aanand
s.m.aanand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 08/12/2012

Posts.m.aanand Thu Apr 18, 2013 7:08 pm

நான் சொல்வதை செய்தீர்கள் என்றால் பணத்தை பங்கில் போட்டதுபோல் குப்பைகளைக் கொண்டு பணம் பண்ண முடியும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக