புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 2 I_vote_lcapவெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 2 I_voting_barவெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 2 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 17, 2013 9:48 am

First topic message reminder :

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 2 Cebolla

ஒரு வெங்காயத்தின் காதல் கதை

நம்ம ஊா் காதல் ஜோடிகள் போல வெங்காயமும் ஐஸ்கட்டியும் கடற்கரையில் ஒரு குடைக்குள் நெருங்கி இருந்தன.

கடலின் நடுவே கடல் தாமரை ஒன்று வெளியே எட்டிப்பார்த்தது. சீதை ஆசைப்பட்ட மானைப்போல எட்டிப் பார்த்த தாமரை மீது வெங்காயம் ஆசைப்பட்டது. உடனே ஐஸ் கட்டி தமிழ் பட கதாநாயா்கள் போல மளார் என்று கடலில் குதித்தது.

குதித்த ஐஸ்கட்டி கரைந்து கடலோடே போனது.

காதலனை காணாத வெங்காயம் கரையில் இருந்து கண்ணீா் விட்டு அழுதது. கடைசியாய் கடவுளிடம் வெங்காயம் ஒரு வரம் கேட்டது. ஐஸ் கட்டியை தவிர என்னை யாராவது தொட்டால் அவா்களும் என்னைப் போல கண்ணீா் சிந்த வேண்டும்.

“அது தான் வெங்காயத்தை தொட்டாலே கண்ணீா் கசிகிறது”

-அந்த வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?-

-FBயில் சுட்டது-

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 17, 2013 2:53 pm

balakarthik wrote:விடுங்க அண்ணே அவுங்க நீல்கிரிச்லத்தான் வாங்குவாங்களாம்
அதெப்படி விட முடியும் பாலா? நில்க்ரீஸ்லயே வாங்கினா கொடைக்கானல்ல யாரு வாங்கறது?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 2:54 pm

யினியவன் wrote:
balakarthik wrote:விடுங்க அண்ணே அவுங்க நீல்கிரிச்லத்தான் வாங்குவாங்களாம்
அதெப்படி விட முடியும் பாலா? நில்க்ரீஸ்லயே வாங்கினா கொடைக்கானல்ல யாரு வாங்கறது?
கொடைக்கனலையே அம்மா வாங்கிட்டதாக சொன்னாங்களே

ஈகரை தமிழ் களஞ்சியம் வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 17, 2013 2:57 pm

அது கொடநாடு பாலா - அது நில்க்ரீஸ்ல தான் இருக்கு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 2:59 pm

அடடே நமக்கு ஹிஸ்டரி தெரிஞ்ச அளவுக்கு ஜாகரபி தெரியாது அதான் சின்ன மிஸ்டேக் ஆயிடுத்து விடுங்க நீல்கிரிசை அம்மா வாங்கினா கொடைக்கானலை நம்ம பாட்டியம்மா வாங்கபோறாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 17, 2013 3:08 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நான் வரத்தை சொன்னேன்
இன்னிக்கு வெங்காய வரத்து எவ்ளோன்னு
கோயம்பேட்டில் தானே கேட்கணும் பானு!!!

புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 17, 2013 5:06 pm

ஐயோ, கண் எரியிறதே....

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 5:10 pm

றினா wrote:ஐயோ, கண் எரியிறதே....

றினா உங்களுக்கு சின்ன கண்ணா இருந்தா நாலு சின்ன வெங்காயம் எட்டு பச்சமொளகா நல்லா அரைச்சு நாளுவேளையும் ரெண்டு கண்ணுலையும் அப்பிக்கணும் இப்படி மூணு நாள் செஞ்சா கண் எரிச்சல் காணாமல் போய்டுமுனு கன்றாவி கந்த கண் வைத்தியத்துல சொல்லிருக்கு செஞ்சு பாருங்க அப்புறம் ஒருவேல உங்களுக்கு பெரிய கண்ணா இருந்துதுன்னு வைங்க சின்ன வெங்காயத்துக்கு பதிலா பெரிய வெங்காயத்தை சேர்த்துகோங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 17, 2013 5:16 pm

அந்த வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா

இந்த வரம் இல்லாமலே நம்ம ஊர்ல எத்தனையோ பேர் அழுறாங்க பாஸ் அழுகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 5:21 pm

mbalasaravanan wrote:இந்த வரம் இல்லாமலே நம்ம ஊர்ல எத்தனையோ பேர் அழுறாங்க பாஸ் அழுகை
சன் டிவி மெஹா சீரியல் எல்லாத்தையும் காலை முதல் இரவு வரை தொடர்ந்து ஒரு மாசம் பார்த்தா எல்லாம் சரியாகிடும் பாஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 17, 2013 5:23 pm

balakarthik wrote:
mbalasaravanan wrote:இந்த வரம் இல்லாமலே நம்ம ஊர்ல எத்தனையோ பேர் அழுறாங்க பாஸ் அழுகை
சன் டிவி மெஹா சீரியல் எல்லாத்தையும் காலை முதல் இரவு வரை தொடர்ந்து ஒரு மாசம் பார்த்தா எல்லாம் சரியாகிடும் பாஸ்

சரி தான் அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக