புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருட்டுப் பயலே!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
http://img.dinamalar.com/data/uploads/E_1365670234.jpeg
எருக்கூர் என்னும் ஊரில் நீலகண்டன் என்பவன் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். அந்த ஊரில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
அவர்களிடம் விலை உயர்ந்த பொருட்களைப் பறி கொடுத்தவர்கள் அரசரிடம் அழுது புலம்பினர். அந்தத் திருடர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, நூறு பொற்காசுகள் பரிசு என்று அறிவித்தார் அரசர்.
காவல் இருந்த வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தனர். அவர்களால் திருடர்களைப் பிடிக்க முடியவில்லை.
ஒருநாள் இரவு, நீலகண்டனும், அவர் மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். ஜன்னலைத் திறப்பது போன்ற ஓசை கேட்டு நீலகண்டனின் மனைவி விழித்துக் கொண்டாள்.
""எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்! நம் வீட்டிற்குள் திருடர்கள் வந்து விட்டனர். எழுந்திருங்கள்,'' என்று அவனை உலுக்கி எழுப்பினாள்.
எழுந்த அவன் பாதுகாப்பிற்காகத் தடியைத் தேடினான்.
அப்போது திருடன் ஒருவன் ஜன்னல் வழியாக உள்ளே வந்தான். அவன் கையில் பளபளவென்று கத்தி மின்னியது.
அவர்கள் இருவரையும் பார்த்த அவன், ""என்னை எதிர்க்க முயற்சி செய்யாதீர்கள். வீட்டில் உள்ள நகைகளையும், பணத்தையும் தந்து விடுங்கள். உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன். ஏதேனும் மீறி நடந்தால், இந்தக் கத்தியால் குத்திக் கொன்று விடுவேன்,'' என்று மிரட்டினான்.
துணிவை வரவழைத்துக் கொண்ட நீலகண்டன், ""நீ சொன்னது போலவே நடந்து கொள்கிறோம். நம் நகரத்தையே நடுங்க வைக்கும் திருடர் கூட்டத்தில் நீயும் ஒருவனா? ஏன் தனியாக வந்திருக்கிறாய்?'' என்று கேட்டான்.
""நான் அந்தத் திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவன் அல்ல... சில்லறைத் திருட்டுகள் செய்பவன். அதனால்தான் இப்படிப்பட்ட வீடாகப் பார்த்துத் திருடுகிறேன். வீண் பேச்சுப் பேச வேண்டாம். உடனே நகைளை எடுத்துத் தா,'' என்று மிரட்டினான் அவன்.
""கொண்டு வருகிறேன்,'' என்ற நீலகண்டன் அடுத்த அறைக்குள் சென்றான். நகைகளை எடுப்பதற்காக அலமாரியைத் திறந்தான்.
அப்போது அந்த வீட்டின் முன் பக்கக் கதவை யாரோ இடிப்பது போன்ற ஓசை கேட்டது.
இதைக் கேட்ட திருடன் அஞ்சி நடுங்கினான்.
""ஐயோ! அந்தத் திருடர்கள் கூட்டம்தான் வந்து விட்டது. அவர்கள் என்னைப் பார்த்தால் உயிருடன் விட மாட்டார்கள். என்ன செய்வேன்? இங்கே வந்து மாட்டிக் கொண்டேனே...'' என்று புலம்பினான்.
இதைக் கேட்ட நீலகண்டன் நல்ல வாய்ப்பு கிடைத்தது என்று மகிழ்ந்தான்.
அந்தத் திருடனைப் பார்த்து, ""திருடர்களிடம் இருந்து நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். அந்தக் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள். என்ன நடந்தாலும் வெளியே வராதே,'' என்றான்.
அதன்படியே அந்தத் திருடன் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான். தன் மனைவியை அழைத்த நீலகண்டன், "அவள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னான்.
அவளும் தலையை ஆட்டினாள்.
""நான் பின் பக்கத் கதவு வழியாக வெளியே செல்கிறேன். உதவிக்கு ஆட்களை அழைத்து வருகிறேன். அதுவரை நான் சொன்னது போலச் சமாளி. எதற்கும் அஞ்சாதே,'' என்ற அவன் அங்கிருந்து வேகமாகச் சென்றான்.
முன் பக்கத் கதவை உடைத்துக் கொண்டு ஐந்து திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் கையில் கத்தியும், ஈட்டியும் வைத்திருந்தனர். பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தனர்.
அங்கே பெண் ஒருத்தி மட்டும் நின்றிருப்பதைப் பார்த்துத் திகைப்பு அடைந்தனர்.
""என்ன? நீ மட்டும் தனியாக இருக்கிறாய். உன் கணவன் எங்கே?'' என்று அவர்களில் ஒருவன் கத்தினான்.
அவள் அருகே வந்த இன்னொருவன், ""உன் நகைகளை எல்லாம் தந்துவிடு. இல்லையேல் உன்னைக் கொன்று விடுவேன்,'' என்று மிரட்டினான்.
""என்னக் கொன்று விடாதீர்கள். என்னால் இப்போது நகைகளை உங்களிடம் தர முடியாது,'' என்று கெஞ்சினாள் அவள்.
""ஏன் தர முடியாது?'' என்று மிரட்டினான் மற்றொருவன்.
""நான் என்ன செய்வேன்? நகைகள் எல்லாம் அலமாரியில் வைத்துப் பூட்டப்பட்டு உள்ளன. சாவி என் கணவரிடம் உள்ளது,'' என்றாள்.
""உன் கணவனிடம் சாவி உள்ளதா? அவன் எங்கே இருக்கிறான்?'' என்று கத்தினான் முதலாம் திருடன்.
நடுங்கியபடியே அவள், ""உங்களைப் பார்த்து அஞ்சிய அவர் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்,'' என்றாள்.
அப்போதுதான் அவர்கள் கட்டிலுக்கு அடியில் ஒருவன் ஒளிந்து இருப்பதை பார்த்தனர்.
""ஏ கோழையே! நீயும் ஒரு ஆண்மகனா? மனைவியை எங்களிடம் சிக்க வைத்துவிட்டு, நீ ஒளிந்து கொண்டாயா? எழுந்து வெளியே வா,'' என்று கோபத்துடன் கத்தினான் அவர்களில் ஒருவன்.
ஐயோ! ஆபத்தில் சிக்கிக் கொண்டேனே என்று நடுங்கிய அந்தத் திருடன். வெளியே வரத் தயக்கம் காட்டினான்.
கோபத்துடன் கட்டிலைப் புரட்டிப் போட்ட அவர்கள் அவனைத் தூக்கினர்.
""நான் அவள் கணவன் அல்ல... உங்களைப் போன்ற திருடன் நான். அவள் பொய் சொல்கிறாள். என்னிடம் எந்தச் சாவியும் இல்லை. நான் சொல்வதை நம்புங்கள்,'' என்று கதறினான்.
""எங்களைப் பார்த்துவிட்டுக் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டாய். இவள் உன் மனைவி இல்லை என்கிறாய். திருடன் என்று சொல்லி எங்களை ஏமாற்றப் பார்க்கிறாய். இப்படிப்பட்ட கோழையை நாங்கள் இதுவரை பார்த்தது கிடையாது. இவனை உயிருடன் விடக் கூடாது,'' என்று கோபத்துடன் கத்திய அவர்கள். அவனை அடிக்கத் தொடங்கினர்.
அவர்களின் உதையைத் தாங்க முடியாத அவன், ""நான் சொல்வதை நம்புங்கள். நான் இவள் கணவன் அல்ல,'' என்று கதறி அழுதான்.
அவர்களோ அவனை அடிப்பதை நிறுத்தவில்லை.
விரைந்து செயல்பட்ட நீலகண்டன் அரண்மனை வீரர்களை அழைத்துக் கொண்டு அங்கு வந்தான்.
எல்லாத் திருடர்களும் சிக்கிக் கொண்டனர். வீரர்கள் அவர்களைக் கைது செய்தனர்.
"இப்படி எதிர்பாராமல் சிக்கிக் கொண்டோமே' என்று திருடர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நீலகண்டனும், அவர் மனைவியும் சேர்ந்து செய்த சூழ்ச்சி அவர்களுக்குப் புரிந்தது.
நீலகண்டனிடம் வீரர்களின் தலைவன், ""ஐயா! உங்களின் அறிவுக்கூர்மையால் தான் இவர்கள் எங்களிடம் சிக்கினர். எத்தனை நாட்களாக இவர்களைப் பிடிக்க முயற்சி செய்தோம் தெரியுமா? உங்களைப் எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை,'' என்றான்.
உதைபட்டு முனகிக் கொண்டே தரையில் கிடந்த முதலாம் திருடனை அவன் பார்த்தான்.
""ஏன் இவனை இவர்கள் இப்படி அடித்து இருக்கின்றனர்? இவனும் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனா? இவனையும் கைது செய்யட்டுமா?'' என்று கேட்டான்.
""இவன் சிறிய திருடன். இவனுக்குத் தகுந்த தண்டனை கிடைத்து விட்டது. இனி இவன் திருட மாட்டான். இவனை விட்டுவிடுங்கள்,'' என்றான் நீலகண்டன்.
அடுத்த நாள் அரசவைக்கு வந்த நீலகண்டனை அரசர் பாராட்டினார். சொன்னது போலவே நூறு பொற்காசுகளை அவனுக்குப் பரிசாகத் தந்தார்.
அவனும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான்.
சிறுவர் மலர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருட்டுப் பயலே! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
2g ராஜா உங்க தயவுல உள்ள போனேன் - உங்க தயவுல கனெக்ஷன் குடுத்தாங்க - இதெல்லாம் வெளில சொல்லக்கூடாதுன்னு நினைக்கிறேன்ராஜா wrote:நீங்க இன்டர்நெட் connection எல்லாம் வாங்கி உபயோகபடுத்துரத பார்த்தா இன்னும் ஒரு 20 வருடத்துக்கு வெளியே வரமாட்டீங்க போல ?!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உங்க பெருமைய தம்பட்டம் அடிக்கக் கூடாதுன்னு நீங்க வாங்கின சத்தியத்த மீறிட்டேன் - டேக் இட் ஈசி 2g ராஜா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பில்லர் ஆப் புழலா நானு?balakarthik wrote:
நீங்கலாம் கிரேட் வால் ஆப் புழல் அண்ணாதே உங்களை எல்லாம் விட்டா அப்புறம் ஜெயிலே இருக்காதாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன் wrote:பில்லர் ஆப் புழலா நானு?balakarthik wrote:
நீங்கலாம் கிரேட் வால் ஆப் புழல் அண்ணாதே உங்களை எல்லாம் விட்டா அப்புறம் ஜெயிலே இருக்காதாம்
அதே அதே அதுவும் சாதா பில்லர் இல்லையாம் அசோக் பில்லராம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அசோகர் நட்ட மரத்த மருத்துவர் அய்யா காலி பண்ணிட்டாருbalakarthik wrote:அதே அதே அதுவும் சாதா பில்லர் இல்லையாம் அசோக் பில்லராம்
அசோக் பில்லர மெட்ரோ ரயிலு காலி பண்ணிடாம இருக்கட்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன் wrote:அசோகர் நட்ட மரத்த மருத்துவர் அய்யா காலி பண்ணிட்டாருbalakarthik wrote:அதே அதே அதுவும் சாதா பில்லர் இல்லையாம் அசோக் பில்லராம்
அசோக் பில்லர மெட்ரோ ரயிலு காலி பண்ணிடாம இருக்கட்டும்
ஆமானே ஆமா ஏற்கனவே அங்கங்கே ஓட்டவடை கணக்கா ரொட்ட போலந்து வச்சிருக்காங்க சில இடத்துல ரொம்ப சுருக்கி வச்சுட்டாங்க ஜாபர்கான் பெட்டியிலேர்ந்து வடபழனி போறதுக்குள்ள நமக்கு அடுத்த பர்த்துடேவே வந்துடும்போலிருக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பர்த்துடேன்னு நினைக்கறப்ப சந்தோஷம் - அதுவே சிலருக்கு எரிச்சலில் விபத்து ஏற்பட்டு டெத்டேயா கூட ஆயிடுதுbalakarthik wrote:ஆமானே ஆமா ஏற்கனவே அங்கங்கே ஓட்டவடை கணக்கா ரொட்ட போலந்து வச்சிருக்காங்க சில இடத்துல ரொம்ப சுருக்கி வச்சுட்டாங்க ஜாபர்கான் பெட்டியிலேர்ந்து வடபழனி போறதுக்குள்ள நமக்கு அடுத்த பர்த்துடேவே வந்துடும்போலிருக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இனி என்னத்த தனியா சொல்ல போறீங்க ?! , அதான் சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொல்லிட்டிங்களேயினியவன் wrote:2g ராஜா உங்க தயவுல உள்ள போனேன் - உங்க தயவுல கனெக்ஷன் குடுத்தாங்க - இதெல்லாம் வெளில சொல்லக்கூடாதுன்னு நினைக்கிறேன்![]()
உங்க பெருமைய தம்பட்டம் அடிக்கக் கூடாதுன்னு நீங்க வாங்கின சத்தியத்த மீறிட்டேன் - டேக் இட் ஈசி 2g ராஜா![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யய்யோ சொல்லிட்டனா?ராஜா wrote:இனி என்னத்த தனியா சொல்ல போறீங்க ?! , அதான் சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொல்லிட்டிங்களே![]()
சொல்லத்தான் நினைக்கிறேன்
வாயிருந்தும் வார்த்தை இன்றி தவிக்கிறேன்னு
கமல் பாய் மாதிரி நெனச்சேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|