புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:18

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_m10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10 
11 Posts - 73%
heezulia
வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_m10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10 
2 Posts - 13%
வேல்முருகன் காசி
வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_m10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10 
1 Post - 7%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_m10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10 
203 Posts - 41%

199 Posts - 40%
mohamed nizamudeen
வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_m10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_m10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10 
21 Posts - 4%
prajai
வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_m10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_m10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_m10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_m10வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு!

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon 15 Apr 2013 - 13:23

வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! 1189656466nicolas1
வெனிசுலா ஜனாதிபதி தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றுள்ளார். இவர் 51 சதவீதம் ஓட்டுக்கள் பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், சோஷலிச கட்சியை சேர்ந்த நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

வெனிசூலா ஜனாதிபதியாக இருந்த ஹியூகோ சாவேஸ்ன் மறைவை அடுத்து, அந்நாட்டுக்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. 80 சதவிகித மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர். இன்று அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில், 50.7 சதவிகித வாக்குகள் பெற்று நிகோலஸ் மதுரோ ஜனாதிபதி ஆனார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட ஹென்ரிக் கேப்ரியல்ஸ் 49.1 சதவிகித வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, தலைநகர் கராகாஸில் தமது ஆதரவாளர்களிடையே பேசிய நிக்கோலஸ் மதுரோ, இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டார்.

புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட நிகோலஸ் மதுரோ மறைந்த ஹியூகோ சாவேஸின் தீவிர ஆதரவாளர். 45 வயதான நிக்கோலஸ் மதுரோ, அந்நாட்டு துணை ஜனாதிபதியாக இருந்து வந்தார். பஸ் சாரதியாக வாழ்க்கையை தொடங்கிய நிக்கோலஸ் மதுரோ, பின்னர் அரசியலில் ஈடுபட்டு, அந் நாட்டுக்கே ஜனாதிபதியாகியுள்ளார்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 15 Apr 2013 - 14:11

வாழ்த்துக்கள் நிகோலஸ் மதுரோவிற்கு நம்ம ஊருல கூட பலபேர் பஞ்சர் ஒட்டினவங்க, போட்டி கடை வைத்தவர்கள் நிறையா பேர் அரசியலில் ஈடுபட்டு கோடிஸ்வரர்களாக இருக்கிறார்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 15 Apr 2013 - 14:25

பஸ் கண்டக்டர் நம்ம ஊரு சினிமா சூப்பர் ஸ்டார்

பஸ் சாரதி இங்கே நாட்டின் ஜனாதிபதி - இவருதான் நெஜமாவே சூப்பர் ஸ்டாருங்கோ

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 15 Apr 2013 - 14:27

யினியவன் wrote:பஸ் கண்டக்டர் நம்ம ஊரு சினிமா சூப்பர் ஸ்டார்

பஸ் சாரதி இங்கே நாட்டின் ஜனாதிபதி - இவருதான் நெஜமாவே சூப்பர் ஸ்டாருங்கோ

நம்மாளுத்தான் எப்ப வருவேன் எப்படி வருவேனுனு அவருக்கே தெரியாதுன்னு சொல்லுறாரே

ஈகரை தமிழ் களஞ்சியம் வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பஸ் சாரதி தெரிவு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக