புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பழங்கதையின் மரணம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
நான் மிகப் பழைய பழங்கதை. இப்போது இருளின் நிழல்களில் ஒளிக்குப் பயந்து வாழ்கிறேன். இது ஒரு புதிய உலகம்- பழங்கதைகளை விரும்பாத ஒரு புதிய உலகம். என்னைப் போன்ற பழங்கதைகள் இதற்கு முன்னால் வழிபடப்பட்டன. மக்கள் எனக்குப் பயந்தனர். அந்தப் பழைய உலகம் காணாமற் போய் விட்டது. இருளின் நிழல்களில், முடிவற்ற இருளில் கட்டுண்டு மறைந்து போனது. நான் இருளின் நிழல்களை விரும்புவதில்லை. அவை என்னை மூச்சுத்திணற வைக்கின்றன. ஆனால் என்னைப் போனற ஒரு பழங்கதைக்குப் போக்கிடமில்லை. புதிய உலகத்தில் நுழையும் தைரியம் பெற்றிருந்த பழங்கதைகள் திரும்பி வரவில்லை. புதிய சூரியனின் ஒளி அவற்றைக் குருடாக்கிக் கொன்றுவிட்டதாக ஒரு வதந்தி மட்டுமே திரும்பி வந்தது.
நான் சூரிய ஒளியைப் பற்றியும், கடந்து போன நாட்களைப் பற்றியும் இப்போது கனவு காண்கிறேன். அந்த நாட்கள் பொன்னாட்கள். நாங்கள் நகரங்களில் மக்களுக்கிடையிலும், காடுகளில் மிருகங்களுக்கிடையிலும் சுதந்திரமாகச் சுற்றியலைந்தோம். நாங்கள் இப்போது இரவில் வாழ்கிறோம். இரவின் இருளில் பதுங்கியே வெளி வருகிறோம்.
நாட்களின் எண்ணிக்கை எனக்கு மறந்து போனது. இருளின் கரிய இரத்தம் எனது தமனிகளிலும், சிரைகளிலும் வேகமாகப் பரவுகிறது.
நகரங்களிலும், காடுகளிலும் சூரிய ஒளியில் சுற்றித் திரிவதைப் பற்றி நான் மீண்டுமொருமுறை யோசிக்கிறேன். இன்னும் எஞ்சியிருக்கும் எனது பலவீனமான துணிவைப் பொறுக்கிக் கொண்டு இருளின் நிழல்களிலிருந்து வெளிக்கிளம்பினேன்.
அது அதிகாலை நேரம்- கதிரவன் எழும் நேரம். கதிரவன் தனது கதிர்களைப் பூமியில் பரப்பிக் கொண்டு மேல் எழுகிறான். முடிவற்ற ஒளிப்பிரளயத்தைத் தொடர்ந்து நிரந்தரமான இருள் என்னைச் சூழ்ந்து கொண்டது. இப்போது நான் குருடாகிவிட்டேன் என்பதைப் புரிந்து கொண்டேன். எனது எலும்புகள் நொறுங்கின. எனது தோல் காணாமற் போவதை என்னால் உணர முடிந்தது. அதற்குப் பின்பு எந்த உணர்ச்சியும் இல்லை. எதுவுமே எஞ்சவில்லை. வெறுமை, நிரந்தரமான வெறுமை என்னைச் சூழ்ந்து கொண்டது. நான் இறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்....
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்க்கையின் விளிம்பில் தோல்விகளில் துவண்ட
இருண்ட மனதின் உணர்சிகள் ஒவ்வொரு வரியிலும்
இந்த உணர்சிகளை வடித்த மனம் அது இறக்கவில்லை
வரிகளில் வடிக்கத் தெரிந்த மனம் அது இறக்கவில்லை
நிஜத்தை எழுதத் தெரிந்த அபார திறமை கொண்ட
மனம் வாழ்கிறது என்பதும் நிஜம் நிஜம் நிஜம்

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த பழங்கதை என்பது யார்?
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
அசுரன் wrote:இந்த பழங்கதை என்பது யார்?
சத்தியமாக அந்தப் பழங்கதை நான் அல்ல. பழமைக்கும் புதுமைக்குமிடையில் நிகழும் சிக்கல்களையே சுருக்கமாகக் கதையாகத் தரவே முயற்சித்தேன். வெற்றி பெற்றேனா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நிச்சயம் நீங்க வெற்றி தான். அருமையாக இருந்தது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
அசுரன் wrote:நிச்சயம் நீங்க வெற்றி தான். அருமையாக இருந்தது.
பாராட்டுக்கு நன்றி தோழரே.
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்னத்த சொல்றது - அவ்ளோ நெஜமா இருந்தது - உங்க சொந்த கத சோகக் கதன்னே நம்பிட்டேன்Rangarajan Sundaravadivel wrote:
சத்தியமாக அந்தப் பழங்கதை நான் அல்ல. பழமைக்கும் புதுமைக்குமிடையில் நிகழும் சிக்கல்களையே சுருக்கமாகக் கதையாகத் தரவே முயற்சித்தேன். வெற்றி பெற்றேனா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
யினியவன் wrote:என்னத்த சொல்றது - அவ்ளோ நெஜமா இருந்தது - உங்க சொந்த கத சோகக் கதன்னே நம்பிட்டேன்Rangarajan Sundaravadivel wrote:
சத்தியமாக அந்தப் பழங்கதை நான் அல்ல. பழமைக்கும் புதுமைக்குமிடையில் நிகழும் சிக்கல்களையே சுருக்கமாகக் கதையாகத் தரவே முயற்சித்தேன். வெற்றி பெற்றேனா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
பரவாயில்லை. அதுவும் எனக்கு வெற்றியென்றே நினைத்துக் கொள்கிறேன்.
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த நினைவு தோன வச்சதில் தான் முழு வெற்றியே - எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பழங்கதையை ஒரு குறியீடாக அமைத்து எழுதியது சிறப்பு.
அன்று வாழ்க்கையில் உலவிய பழங்கதைகள் இன்று தொலைக்காட்சி, திரைப்படக் காட்சியில் ஒரு வணிகப் பொருளாகிவிட்டன. அதே சமயம் இந்தப் புது யுகத்திலும் வேறு விதமாகப் பழங்கதைகள் உலவுகின்றன. இவை பழைய பழங்கதைகளின் மறுபிறப்போ என்னவோ?

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2