புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணாமற்போகாத நீ  Poll_c10காணாமற்போகாத நீ  Poll_m10காணாமற்போகாத நீ  Poll_c10 
56 Posts - 74%
heezulia
காணாமற்போகாத நீ  Poll_c10காணாமற்போகாத நீ  Poll_m10காணாமற்போகாத நீ  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காணாமற்போகாத நீ  Poll_c10காணாமற்போகாத நீ  Poll_m10காணாமற்போகாத நீ  Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
காணாமற்போகாத நீ  Poll_c10காணாமற்போகாத நீ  Poll_m10காணாமற்போகாத நீ  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணாமற்போகாத நீ  Poll_c10காணாமற்போகாத நீ  Poll_m10காணாமற்போகாத நீ  Poll_c10 
221 Posts - 75%
heezulia
காணாமற்போகாத நீ  Poll_c10காணாமற்போகாத நீ  Poll_m10காணாமற்போகாத நீ  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காணாமற்போகாத நீ  Poll_c10காணாமற்போகாத நீ  Poll_m10காணாமற்போகாத நீ  Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
காணாமற்போகாத நீ  Poll_c10காணாமற்போகாத நீ  Poll_m10காணாமற்போகாத நீ  Poll_c10 
8 Posts - 3%
prajai
காணாமற்போகாத நீ  Poll_c10காணாமற்போகாத நீ  Poll_m10காணாமற்போகாத நீ  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காணாமற்போகாத நீ  Poll_c10காணாமற்போகாத நீ  Poll_m10காணாமற்போகாத நீ  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காணாமற்போகாத நீ  Poll_c10காணாமற்போகாத நீ  Poll_m10காணாமற்போகாத நீ  Poll_c10 
3 Posts - 1%
Barushree
காணாமற்போகாத நீ  Poll_c10காணாமற்போகாத நீ  Poll_m10காணாமற்போகாத நீ  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காணாமற்போகாத நீ  Poll_c10காணாமற்போகாத நீ  Poll_m10காணாமற்போகாத நீ  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காணாமற்போகாத நீ  Poll_c10காணாமற்போகாத நீ  Poll_m10காணாமற்போகாத நீ  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணாமற்போகாத நீ


   
   
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sat Apr 13, 2013 8:17 pm

அன்றாடம் செவிப்புலனைக் கிழிக்கும் இரைச்சல்களால்
உன் குரல் மெல்லிய முணுமுணுப்புகளாய் மாறி
மறைந்து போகிறது.

அவ்வப்போது எழுதும் பைத்தியக்காரக் கவிதைகளினூடே
உன் நினைவுகள் நதியாய் வழிந்தோடி கரைந்து
மறைந்து போகிறது.

எஞ்சி நிற்கும் உன் அழகின் பிம்பங்கூட
எங்கெல்லாமோ காணும் அழகுப் பதுமைகளால்
களையிழந்து போகிறது.

எல்லாம் காணமற் போன பின்னும் இன்னும்
ஏதோ எஞ்சி நிற்கிறது.
அதையும் அழிக்க முயன்று மீண்டுமொருமுறை
நான் தோற்றுப் போகிறேன்.



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 13, 2013 8:25 pm

அழியாத அழிக்க இயலாத நினைவுகளுடன் வந்தது நன்று

ரங்கராஜன் நீங்கள் காணாமல் போகாதீர்கள் அடிக்கடி
மீண்டு வந்தமைக்கு வரவேற்புகள்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Sat Apr 13, 2013 8:35 pm

''அதையும் அழிக்க முயன்று மீண்டுமொருமுறை
நான் தோற்றுப் போகிறேன். .''
உண்மை


kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Sun Apr 14, 2013 6:57 am

''எஞ்சி நிற்கும் உன் அழகின் பிம்பங்கூட
எங்கெல்லாமோ காணும் அழகுப் பதுமைகளால்
களையிழந்து போகிறது.''
களையிழந்த வாழ்விற்கு
காணும் நல்பதுமை ஒன்றைக்
கண்டெடுத்தால் தவறா?



Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Apr 14, 2013 7:39 am

kannammak62 wrote:''எஞ்சி நிற்கும் உன் அழகின் பிம்பங்கூட
எங்கெல்லாமோ காணும் அழகுப் பதுமைகளால்
களையிழந்து போகிறது.''
களையிழந்த வாழ்விற்கு
காணும் நல்பதுமை ஒன்றைக்
கண்டெடுத்தால் தவறா?

தோழரே, இது சரியா அல்லது தவறா என்று ஒழுக்க அடிப்படையில் பதிலளிக்க எனக்குத தெரியாது. ஆனால் இங்கு பிம்பம் என்பது நினைவுகள், அதாவது மனம் சம்பந்தப்பட்டது. ஆனால் பதுமைகள் என்கிற வார்த்தை வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. மனதின் நினைவுகளுக்கும், புறத்தோற்ற அழகால் ஏற்படும் உணர்வுகளுக்கும் மறைந்து போய்க் கொண்டிருக்கும் காதலால் ஏற்படும் குழப்பத்தையே இவ்வரிகளில் என்னால் முடிந்த அளவு சித்தரிக்க முயன்றுள்ளேன்.



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக