புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
[You must be registered and logged in to see this image.]
அந்த மனநோயாளர் மருத்துவமனையில் நீண்ட காலமாகச் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளியின் மனநிலையினைச் சோதிப்பதற்காக பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லா சோதனைகளிலும் அவர் தேறிவிட்டார். எனினும் இறுதிச் சோதனை வழக்கமாக மூன்று மருத்துவ நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற அனுமதி தரப்படும் என்பது நியதி.
குறிப்பிட்ட ஒரு தினத்தில் மூன்று நிபுணர்களும் அந்த நோயாளியை ஒரு சினிமாவிற்கு அழைத்துச் சென்றார்கள். சினிமா தியேட்டரில் போடப்பட்டிருந்த இருக்கைகளுக்கு புதிதாக வர்ணப் பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக அந்த இருக்கைகளில் WET PAINT என்று எழுதிய பதாதை தொங்க விடப்பட்டிருந்தது. மருத்துவ நிபுணர்கள் மூவரும் இருக்கைகளைத் தொட்டுப்பார்த்தார்கள். பெயிண்ட் நன்றாகக் காய்ந்து போயிருந்தது. அதனால் அவர்கள் மூவரும் தயங்காமல் அமர்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த நோயாளியோ விடுவிடுவென வெளியே போய் ஒரு கடதாசித் துண்டைக் கொண்டு வந்து அதை இருக்கையின் மீது விரித்துவிட்டு உட்காந்தார். இதனை அவதானித்த வைத்திய நிபுணர்கள் மூவரும் நோயாளியின் செயலில் திருப்தி கொண்டு அவர் முற்றாகக் குணமடைந்து விட்டார், இனி அவரை விடுவிக்க முடியும் என்று ஏக மனதாகத் தீர்மானம் செய்து கொண்டு விட்டனர்.
சினிமா முடிந்ததும் நால்வரும் வெளியே வந்தார்கள். இதன்போது ஒரு நிபுணர் அந்த நோயாளியைப் பார்த்து 'நீங்கள் ஏன் இருக்கையில் கடதாசியைப் போட்டு உட்காந்தீர்கள்? பெயிண்ட் ஒட்டி விடும் என்றா?" என காரணத்தை விசாரித்தார். அதற்கு அந்த நோயாளி பெருமிதத்துடன் அந்த நிபுணரைப் பார்த்து ஒரு பதிலைச் சொன்னார்.
அதன்பின்னர் நால்வரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அந்த நோயாளிக்கு விடுவிப்புக் கிடைக்கவில்லை. இதற்கு அந்த நோயாளி சொன்ன பதிலே காரணமாக அமைந்தது.
அந்த நோயாளி அப்படி என்ன பதில் கூறியிருப்பார்...?

அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன சொல்லி இருப்பார் ???????? யோசிக்கிறேன் றினா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
krishnaamma wrote: என்ன சொல்லி இருப்பார் ???????? யோசிக்கிறேன் றினா
யோசிக்காதிங்க... சும்மா சொல்லுங்க...
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சாரி பேஷண்டோட ஹிஸ்டரி ஜாகரபி , சோசியல் சயின்ஸ் இதெல்லாம் வெளியில் சொல்லகூடாது றீனா
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
வெட் பேன்ட்தான் அமர வேண்டும் என்று நினைத்து கடதாசியை தண்ணீரில் நனைத்து அதன் மீது அமர்ந்து கொண்டார்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாலாஜி wrote:வெட் பேன்ட்தான் அமர வேண்டும் என்று நினைத்து கடதாசியை தண்ணீரில் நனைத்து அதன் மீது அமர்ந்து கொண்டார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:வெட் பேன்ட்தான் அமர வேண்டும் என்று நினைத்து கடதாசியை தண்ணீரில் நனைத்து அதன் மீது அமர்ந்து கொண்டார்
பாலாஜி, கதை இல் இப்படித்தான் இருக்கு , பாருங்கோ
"ஆனால் அந்த நோயாளியோ விடுவிடுவென வெளியே போய் ஒரு கடதாசித் துண்டைக் கொண்டு வந்து அதை இருக்கையின் மீது விரித்துவிட்டு உட்காந்தார். இதனை அவதானித்த வைத்திய நிபுணர்கள் மூவரும் நோயாளியின் செயலில் திருப்தி கொண்டு அவர் முற்றாகக் குணமடைந்து விட்டார், இனி அவரை விடுவிக்க முடியும் என்று ஏக மனதாகத் தீர்மானம் செய்து கொண்டு விட்டனர்."
எனவே அவர் ஈரமான காகிதத்தில் அமரவில்லை.... ஓகே வா?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:பாலாஜி wrote:வெட் பேன்ட்தான் அமர வேண்டும் என்று நினைத்து கடதாசியை தண்ணீரில் நனைத்து அதன் மீது அமர்ந்து கொண்டார்
இனியவன், கதையை சரியாக படியுங்கோ
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma wrote:பாலாஜி wrote:வெட் பேன்ட்தான் அமர வேண்டும் என்று நினைத்து கடதாசியை தண்ணீரில் நனைத்து அதன் மீது அமர்ந்து கொண்டார்
பாலாஜி, கதை இல் இப்படித்தான் இருக்கு , பாருங்கோ
"ஆனால் அந்த நோயாளியோ விடுவிடுவென வெளியே போய் ஒரு கடதாசித் துண்டைக் கொண்டு வந்து அதை இருக்கையின் மீது விரித்துவிட்டு உட்காந்தார். இதனை அவதானித்த வைத்திய நிபுணர்கள் மூவரும் நோயாளியின் செயலில் திருப்தி கொண்டு அவர் முற்றாகக் குணமடைந்து விட்டார், இனி அவரை விடுவிக்க முடியும் என்று ஏக மனதாகத் தீர்மானம் செய்து கொண்டு விட்டனர்."
எனவே அவர் ஈரமான காகிதத்தில் அமரவில்லை.... ஓகே வா?
நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருகிங்க
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மா அந்த கேள்விக்கு விடை எனக்கு தெரியாது - ஆனால் நான் பாராட்டினது நம்ம பாலாஜியின் அபார அணுகுமுறையைkrishnaamma wrote: இனியவன், கதையை சரியாக படியுங்கோ
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4