புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கொச்சி, ஏப்.11-
இந்திய கடற்படையில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றுபவர் ரவி கிரண். இவரது மனைவி பெயர் சுஜாதா (வயது 25). இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திருமணம் நடைபெற்றது.
தனது கணவர் ரவி கிரண் மீது கொச்சி போலீசில் சுஜாதா செக்ஸ் தொல்லை புகார் கொடுத்து உள்ளார். அதில், பதவி உயர்வு பெறுவதற்காக கணவர் ரவி கிரண், மூத்த அதிகாரிகளுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுமாறு தன்னை வற்புறுத்தியதாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறி உள்ளார்.
கணவரின் கண் முன்னாலேயே தான் செக்ஸ் தொல்லைக்கு ஆளானதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக, டெல்லியில் உள்ள ராணுவ அமைச்சகத்தை தொடர்பு கொண்டு தான் புகார் செய்ய முயன்றதாகவும், அப்போது தன்னிடம் பேசிய அங்குள்ள ஒரு அதிகாரி கடற்படையின் தலைமையிடமான கொச்சியில் புகார் செய்யுமாறு தனக்கு யோசனை தெரிவித்ததாகவும் சுஜாதா தனது புகார் மனுவில் தெரிவித்து உள்ளார்.
இந்த புகார் தொடர்பாக சுஜாதாவின் கணவர் ரவி கிரண், அவரது குடும்பத்தைச்சேர்ந்த 3 பேர் மற்றும் 6 கடற்படை அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 498, 354, 506(1), 341 ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக நேற்று போலீசார் தெரிவித்தனர்.
இதனால், தான் கைது செய்யப்படலாம் என்று கருதி முன் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் கடற்படை அதிகாரி ரவி கிரண் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். ஆனால் இந்த புகாரை கடற்படை நிராகரித்து உள்ளது.
இது தொடர்பாக கடற்படையின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், கடற்படை அதிகாரிக்கும் (ரவி கிரண்), அவரது மனைவிக்கும் (சுஜாதா) இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை, பரஸ்பர குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கணவரின் மீது அந்த பெண் கொச்சி போலீசில் புகார் செய்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையேயான பிரச்சினையை பேசி தீர்த்து வைக்க சக அதிகாரிகளும் அவர்களுடைய மனைவிமார்களும் முயன்றதாகவும், ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த பெண் தனது கணவரின் சக அதிகாரிகள் மீதே குற்றம் சுமத்தி இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த பிரச்சினை குறித்து சட்ட ரீதியாக விசாரித்து விரைவில் தீர்வு காண கடற்படை முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாலைமலர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இந்த கடற்படை விமான படை இரண்டிலும் இருப்பவர்களுக்கு வேலையே இல்லை. ராணுவம் அப்படி இல்லை அவர்கள் பார்டர் ப்ரண்டில் இருந்து பணியாற்றி கொண்டே இருக்க வேண்டும். பெரும்பாலும் இவர்கள் தங்கள் நேரத்தை கதை அடித்து கொண்டும் புரணி பேசிக்கொண்டும் களிப்பார்கள் ஆனால் கடற் படை வீமான படை என்று சொல்லி அனைத்து சலுகைகளும் அனுபவிப்பார்கள். இவர்களை பொது வேலையில் ஈடுபடுத்தவேண்டும். அதாவது ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சிறுவர்களை பிச்சைகாரர்களிடமிரிந்து பாதுகாப்பது என்ற பணிகளில் ஈடுபடுத்தினால் இந்த பிரச்சனை கள் ஒழியும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Similar topics
» வனத்துறை அதிகாரி மீது மனைவி 'ஹோமோ செக்ஸ்' புகார்
» இந்திய ராணுவ அதிகாரி மீது “செக்ஸ்” புகார் விசாரணை ஐ.நா.சபை நடவடிக்கை
» செக்ஸ் தொல்லை-இந்திய ஹாக்கி வீராங்கனையின் பரபரப்பு புகார்-வீடியோகிராபர்
» திருமணமாகி 6 மாதத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி மீது மனைவி வரதட்சணை புகார்
» யு.எஸ். கவர்னர் தேர்தல்-இந்திய பெண் மீது செக்ஸ் புகார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|