புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கொச்சி, ஏப்.11-
இந்திய கடற்படையில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றுபவர் ரவி கிரண். இவரது மனைவி பெயர் சுஜாதா (வயது 25). இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திருமணம் நடைபெற்றது.
தனது கணவர் ரவி கிரண் மீது கொச்சி போலீசில் சுஜாதா செக்ஸ் தொல்லை புகார் கொடுத்து உள்ளார். அதில், பதவி உயர்வு பெறுவதற்காக கணவர் ரவி கிரண், மூத்த அதிகாரிகளுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுமாறு தன்னை வற்புறுத்தியதாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறி உள்ளார்.
கணவரின் கண் முன்னாலேயே தான் செக்ஸ் தொல்லைக்கு ஆளானதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக, டெல்லியில் உள்ள ராணுவ அமைச்சகத்தை தொடர்பு கொண்டு தான் புகார் செய்ய முயன்றதாகவும், அப்போது தன்னிடம் பேசிய அங்குள்ள ஒரு அதிகாரி கடற்படையின் தலைமையிடமான கொச்சியில் புகார் செய்யுமாறு தனக்கு யோசனை தெரிவித்ததாகவும் சுஜாதா தனது புகார் மனுவில் தெரிவித்து உள்ளார்.
இந்த புகார் தொடர்பாக சுஜாதாவின் கணவர் ரவி கிரண், அவரது குடும்பத்தைச்சேர்ந்த 3 பேர் மற்றும் 6 கடற்படை அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 498, 354, 506(1), 341 ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக நேற்று போலீசார் தெரிவித்தனர்.
இதனால், தான் கைது செய்யப்படலாம் என்று கருதி முன் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் கடற்படை அதிகாரி ரவி கிரண் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். ஆனால் இந்த புகாரை கடற்படை நிராகரித்து உள்ளது.
இது தொடர்பாக கடற்படையின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், கடற்படை அதிகாரிக்கும் (ரவி கிரண்), அவரது மனைவிக்கும் (சுஜாதா) இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை, பரஸ்பர குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கணவரின் மீது அந்த பெண் கொச்சி போலீசில் புகார் செய்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையேயான பிரச்சினையை பேசி தீர்த்து வைக்க சக அதிகாரிகளும் அவர்களுடைய மனைவிமார்களும் முயன்றதாகவும், ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த பெண் தனது கணவரின் சக அதிகாரிகள் மீதே குற்றம் சுமத்தி இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த பிரச்சினை குறித்து சட்ட ரீதியாக விசாரித்து விரைவில் தீர்வு காண கடற்படை முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாலைமலர்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011
இந்த கடற்படை விமான படை இரண்டிலும் இருப்பவர்களுக்கு வேலையே இல்லை. ராணுவம் அப்படி இல்லை அவர்கள் பார்டர் ப்ரண்டில் இருந்து பணியாற்றி கொண்டே இருக்க வேண்டும். பெரும்பாலும் இவர்கள் தங்கள் நேரத்தை கதை அடித்து கொண்டும் புரணி பேசிக்கொண்டும் களிப்பார்கள் ஆனால் கடற் படை வீமான படை என்று சொல்லி அனைத்து சலுகைகளும் அனுபவிப்பார்கள். இவர்களை பொது வேலையில் ஈடுபடுத்தவேண்டும். அதாவது ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சிறுவர்களை பிச்சைகாரர்களிடமிரிந்து பாதுகாப்பது என்ற பணிகளில் ஈடுபடுத்தினால் இந்த பிரச்சனை கள் ஒழியும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Similar topics
» வனத்துறை அதிகாரி மீது மனைவி 'ஹோமோ செக்ஸ்' புகார்
» இந்திய ராணுவ அதிகாரி மீது “செக்ஸ்” புகார் விசாரணை ஐ.நா.சபை நடவடிக்கை
» செக்ஸ் தொல்லை-இந்திய ஹாக்கி வீராங்கனையின் பரபரப்பு புகார்-வீடியோகிராபர்
» திருமணமாகி 6 மாதத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி மீது மனைவி வரதட்சணை புகார்
» யு.எஸ். கவர்னர் தேர்தல்-இந்திய பெண் மீது செக்ஸ் புகார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|