புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_m10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10 
15 Posts - 83%
Barushree
அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_m10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10 
1 Post - 6%
kavithasankar
அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_m10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_m10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_m10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10 
69 Posts - 84%

4 Posts - 5%
kavithasankar
அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_m10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_m10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10 
2 Posts - 2%
prajai
அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_m10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_m10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_m10அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Apr 11, 2013 10:01 am

மும்பைக்கு போயிருக்கீங்களா ??? அங்கே செல்லும் பேருந்துகளில் எண்களை கவனித்து பார்த்தது உண்டா ?? அங்கே எல்லா பேருந்திலும் மராட்டியில் தான் எண்கள் இருக்கும் ..ஒரு மொழி வாழ்வது / அழிவது என்பது அதை பேசும் மக்களால்தான் நடைபெறுகிறது..மராட்டியர் தங்கள் எண்களை உயிரோடு வைத்து உள்ளார்கள் நாம் மறந்து விட்டோம்
நம்மிடம் உள்ள தமிழ் எண்கள்எல்லாம் இப்போது பயன்பெறதா நிலையில் உள்ளது , ஏதோ நூறு ஆண்டுகள் பழமையான புத்தகத்தில் தான் தமிழ் எண்களை பார்க்க முடிகிறது , இதில் நம் மொழி செம்மொழி என்று வேறு பெருமை பேசிக்கொள்கிறோம்
தமிழை காப்பது என்றால் அதன்அங்கமான எண் வடிவங்களையும் காப்பது பயன்பாட்டுக்கு கொண்டு வருவது நமது கடமை தானே ??
தமிழ் எண்கள் என்றால் என்ன??
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நாம் இப்போது எங்கு பார்த்தாலும் பயன்படுத்தி வருவது இந்திய அரேபிய எண்கள் ஆகும்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
தமிழ் எண்கள் எப்படி இருக்கும் ??
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRmHKtl6kFGLCPzeXvPHkZ26Aq9s1ZgvaOaObx4lIM082dGC5Ws4w
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௨௱ = 200
௩௱ = 300
௱௫௰௬ = 156
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (லட்சம்)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 லட்சம்)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (கோடி)
௰௱௱௲ = 100,000,000 (10 கோடி)
௱௱௱௲ = 1,000,000,000 (100 கோடி)
௲௱௱௲ = 10,000,000,000 (1000 கோடி)
௰௲௱௱௲ = 100,000,000,000 (பத்தாயிரங்கோடி)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (லட்சம் கோடி)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (கோடானு கோடி)
இந்த எண்களை பயன்பாட்டுக்குகொண்டு வருவது எப்படி ??
# பதிவர்கள ஆகிய நாம் தமிழ் எண்களை முதலில் பயன்படுத்திபழக வேண்டும் / இணையத்தில் எங்கு பார்த்தாலும் தமிழ் எண்களை எழுதி பழக வேண்டும்$ இன்றில் இருந்து வரும் காலம் எல்லாம் என் பதிவுகளில் நீங்கள் தமிழ் எண்களையே பார்க்க முடியும்
# நமது பாடத்திட்டத்தில் தமிழ் எண்களை கட்டாயமாக்க வேண்டும்
# பேருந்துகள் , வாகனங்கள்,அறிவிப்பு பலகைகள் எங்கும் தமிழ் எண்கள் பயன்படுத்த வேண்டும்
சரி நண்பர்களே என்னோடு சேர்ந்து நீங்களும் தமிழ் எண்களை இன்றில் இருந்து பயன்படுத்துவீர்கள் தானே?????
டிஸ்கி : உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSCAdh8dFPMNoZojGE_8oLN18edGHlWPhFzyKrEgnf1cZ8sP3kDiQ

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 11, 2013 10:31 am

Powenraj wrote:பதிவர்கள ஆகிய நாம் தமிழ் எண்களை முதலில் பயன்படுத்திபழக வேண்டும் / இணையத்தில் எங்கு பார்த்தாலும் தமிழ் எண்களை எழுதி பழக வேண்டும்$ இன்றில் இருந்து வரும் காலம் எல்லாம் என் பதிவுகளில் நீங்கள் தமிழ் எண்களையே பார்க்க முடியும்

மாற்றங்கள் முதலில் நம்மிடம் இருந்துதான் தொடங்கவேண்டும் என்பதை செயலில் காட்டியுள்ளீர்கள்!
வாழ்த்துக்கள்! பவன்ராஜ்!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 11, 2013 5:51 pm

மிகவும் நன்று பவன்ராஜ் ...."தினமும் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்" என்ற எனது திரியைச் மரபுக் கவிதைகள் (சொந்தக்கவிதைகள்) பக்கம் சென்று பாருங்கள். 7 அல்லது 8 ம் பக்கம் தொடக்கம். வெகு நாட்களுக்கு முன்பே நான் தமிழ் எண்களை பயன்படுத்தி உள்ளதைக் காண்பீர்கள் புன்னகை

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Thu Apr 11, 2013 10:32 pm

அருமையிருக்கு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Apr 11, 2013 11:41 pm

உண்மை தான் தமிழ் மெல்ல மெல்ல வலிமை குறைந்து வருகிறது .. பல மொழிகள் வந்தாலும் அழியாமல் நிற்கிறது என்றால் நாம் இன்னும் தமிழ் பேசுவதால் தான் ...

சில எழுத்துக்கள் தமிழில் எழுதுவதே மறந்து போகிறது .. உதாரணமாக ௰ இந்த எண்ணெழுத்து எப்படி எழுதுவது ?

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக