புதிய பதிவுகள்
» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Today at 6:24 pm
» புல்லாங்குழல்
by ayyasamy ram Today at 6:22 pm
» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:21 pm
» நரகஜீவிதம்
by ayyasamy ram Today at 6:20 pm
» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Today at 6:19 pm
» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 5:49 pm
» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 5:48 pm
» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 5:46 pm
» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Today at 5:45 pm
» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 5:44 pm
» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Today at 5:43 pm
» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 5:41 pm
» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Today at 5:40 pm
» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Today at 5:38 pm
» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Today at 5:35 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Today at 5:23 pm
» விடுகதைகள்
by ayyasamy ram Today at 5:22 pm
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 4:56 pm
» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Today at 11:39 am
» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Today at 11:31 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm
» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
by ayyasamy ram Today at 6:24 pm
» புல்லாங்குழல்
by ayyasamy ram Today at 6:22 pm
» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:21 pm
» நரகஜீவிதம்
by ayyasamy ram Today at 6:20 pm
» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Today at 6:19 pm
» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 5:49 pm
» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 5:48 pm
» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 5:46 pm
» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Today at 5:45 pm
» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 5:44 pm
» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Today at 5:43 pm
» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 5:41 pm
» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Today at 5:40 pm
» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Today at 5:38 pm
» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Today at 5:35 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Today at 5:23 pm
» விடுகதைகள்
by ayyasamy ram Today at 5:22 pm
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 4:56 pm
» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Today at 11:39 am
» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Today at 11:31 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm
» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்!
Page 1 of 1 •
ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் எந்தெந்த விஷயங்களில், எப்படி நடந்து கொண்டனர் என்பவை எல்லாம் விக்கிலீக்ஸ் அவ்வப்போது வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தின. அந்த வரிசையில் தமிழ் நாட்டு அரசியல் கட்சி தலவர்களின் போக்கைப் பற்றி சில செய்திகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக 1980, 1990களில் விடுதலைப்புலிகள் எத்தகைய செல்வாக்கு பெற்றிருந்தனர், இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்ற பிறகும், அதன் பிறகும் விடுதலை புலிகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி பற்றி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்கள் போன்றவற்றை தற்போது விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதாவது 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதமும், 2009-ம் ஆண்டு மார்ச் மாதமும் அனுப்பப்பட்ட தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில், விடுதலைப் புலிகள் விஷயத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் எப்படி மாறுபட்ட வகையில் செயல்பட்டனர் என்று விரிவாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் ஆண்ட்ரூ டி சிம்கின் அனுப்பிய தகவல் தொகுப்பில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி புகழ்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் அனுப்பிய தகவலில்,
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் முதல்- அமைச்சராக பொறுப்பு ஏற்ற ஜெயலலிதா, தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளை ஒடுக்க உத்தரவிட்டார். அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் வெளிப்படையாக செயல்பட்டு வந்தனர்.
இது தொடர்பாக தமிழக காவல் துறையில் மிக உயரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் கூறுகையில், “என்ன ஆனாலும் சரி… தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளை முற்றிலும் ஒடுக்க எங்களுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால் விடுதலைப்புலிகளை அழிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்” என்றார். இதை வைத்து பார்க்கும் போது ஜெயலலிதா இரும்பு பெண்மணியாக திகழ்வது தெரிகிறது. அவரது துணிச்சலான, உறுதியான நடவடிக்கைகளால்தான் தமிழ் நாட்டில் நீண்ட காலமாக இருந்த விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. -என்று அந்த தகவல் தொகுப்பில் கூறப்பட்டு இருந்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றியும் சென்னை தூதரகம் சில தகவல்களை வாஷிங்டனுக்கு அனுப்பி இருந்தது. அதையும் விக்கி லீக்ஸ் வெளியிட்டு இருக்கிறது. அதில் விடுதலைப்புலிகள் மீதான பயம் காரணமாகவே, கருணாநிதி அந்த அமைப்பை ஆதரித்தார் என்ற சந்தேகம் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. மேலும் கருணாநிதியின் விடுதலைப்புலி ஆதரவு நிலை எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக சென்னை தூதரகம் தகவல் அனுப்பியது தெரிய வந்துள்ளது.
Jayalalitha flushed out LTTE from TN – Wikileaks!
********************************************************
The latest Wikileaks revelations throw light on how the LTTE influenced political parties in Tamil Nadu in the 1980′s and 1990′s, starting from the IPKF days till the crackdown on the dreaded outfit after Rajiv Gandhi’s assassination.
Two dispatches sent by the US mission in Chennai to Washington – one in April 1990 and the other in March 2009 – compare contrasting approaches of AIADMK supremo J Jayalalithaa and DMK chief M Karunanidhi towards the LTTE.
Assuming office as chief minister soon after Rajiv Gandhi’s assassination, Jayalalithaa “ordered crackdown on the LTTE, which for long had operated openly in the state. A bureaucrat, who held a key security portfolio at the time, told post (embassy officials) that Jayalalithaa ordered him to do ‘whatever it takes to finish off the LTTE’ in Tamil Nadu, even if it required extrajudicial killings of LTTE associates in the state,” said a dispatch sent by the then US consul general in Chennai, Andrew T Simkin. The cable further added that she is an “iron lady” and “even her fiercest critics acknowledge that Jayalalithaa’s aggressive approach went a long way towards pushing the LTTE out of Tamil Nadu”.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எனக்கென்னமோ இந்த தகவல் உண்மை என்று நினைக்கிறேன்
தகவலுக்கு நன்றி அண்ணா
தகவலுக்கு நன்றி அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இருவருமே வேடதாரிகள் - இருவருக்குமே சினிமாத்துறை அத்துபடியாச்சே!!!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:இருவருமே வேடதாரிகள் - இருவருக்குமே சினிமாத்துறை அத்துபடியாச்சே!!!
உண்மை உண்மை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» தமிழீழ விடுதலை புலிகளை அழிக்க இலங்கைக்கு உதவியது அமெரிக்கா! :விக்கிலீக்ஸ்
» ரகசிய ஆவணங்களை அழிக்க முடியாது: விக்கிலீக்ஸ் ஸ்தாபகர்
» Unlocker - அழிக்க முடியாத கோப்புகளை அழிக்க
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» புலிகளை பலப்படுத்தும் 'சூப்பர் சக்திகள்'
» ரகசிய ஆவணங்களை அழிக்க முடியாது: விக்கிலீக்ஸ் ஸ்தாபகர்
» Unlocker - அழிக்க முடியாத கோப்புகளை அழிக்க
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» புலிகளை பலப்படுத்தும் 'சூப்பர் சக்திகள்'
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1