புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
First topic message reminder :
மதுவிலக்கு விழிப்புணர்வு:
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 ELARGE_20130410015130509905](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/ELARGE_20130410015130509905.jpeg)
பூரண மதுவிலக்கு கோரி கோவையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காந்தியவாதி சசிபெருமாள், மது அருந்துவோர் காலில் விழுந்து நேற்று நூதன முறையில் பிரசாரம் செய்தார். இடம்: வெரைட்டி ஹால் ரோடு, டாஸ்மாக் மதுபானக்கடை.
- தினமலர்
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Tamil-Daily-News_15096247197](https://2img.net/h/dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_15096247197.jpg)
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காந்தியவாதி சசிபெருமாள் பல்வேறு மாவட்டங்களில் தொடர் பிரசாரம் செய்து வருகிறார். கோவை மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி முதல் நடைபயணமாக சென்று, ஒவ்வொரு பகுதியிலும் பிரசாரம் செய்து வருகிறார்.கோவையில் நேற்று வெரைட்டிஹால் ரோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. கடை முன்பு தனது ஆதரவாளர்களுடன், கையில் தேசிய கொடியை பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார். முண்டியடித்து மது பாட்டில்களை வாங்கிவிட்டு வெளியே வந்த ‘குடி‘மகன்கள் கையை பிடித்து, மது குடிக்காதீர்கள், உங்களுக்கும், உங்களது குடும்பத்துக்கும் கேடு விளைவிக்கும் என்றார். சிலர் இவர் சொல்வதை காதில் வாங்கவில்லை. இதையடுத்து, அவர்களது காலில் விழுந்து கெஞ்சினார். இவரது வேண்டுகோளை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மனம் உருகினர். மது வாங்கிவிட்டு வந்த பலர், அருகில் உள்ள பாருக்கு சென்று குடிக்காமல் நடையை கட்டிவிட்டனர். ஒருசிலர் பக்கத்தில் உள்ளவர்களிடம் பாட்டில்களை கொடுத்துவிட்டு சென்றனர். சிலர், இவரது கருத்தை கேட்காமல் தொடர்ந்து பார் இருந்த திசையை நோக்கி நடையை கட்டினர். சுமார் 2 மணி நேரம் அங்கேயே நின்று பிரசாரம் செய்தார். இவரை பார்த்துவிட்டு நிறைய குடிமகன்கள் மது வாங்க கடைக்கு வரவேயில்லை. இதன்பின்னர், அந்த இடத்தை காலி செய்துவிட்டு காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கும், ஒரு மணி நேரம் நின்றுகொண்டு காலில் விழுந்து கெஞ்சினார். அந்த கடையிலும் கூட்டம் கலைந்தது.இது பற்றி சசிபெருமாள் கூறுகையில், ஒரு மனிதன் திருந்த வேண்டும், ஒரு குடும்பம் பிழைக்க வேண்டும் என்பதற்காக காலில் விழுகிறேன். இதனால் எனது மரியாதைக்கு இழுக்கு வந்துவிடாது. 40 பேரிடம் கூறினால், 4 பேராவது கேட்பார்கள். பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை பிரசாரம் செய்வேன் என்றார்.
-- தினகரன்

Narmadha wrote:இப்படி எல்லாம் செய்தால் கண்டிப்பா திருந்த மாட்டார்கள் நம் குடி மகன்கள்.எனக்கு ரொம்ப நாள் ஆசை. ரோட்டில் பிணம்போல கண்டபடி படுத்து கிடக்கும் குடி மகன்களை ஒரு 10 நிமிடம் அழகா வீடியோ எடுக்கணும்.சுயநினைவு இல்லாமல் எப்படி இருக்கிறார்கள்..போவோர் வருவோர் எல்லாம் பாசத்துடன் அவர்களை எப்படி பார்க்கிறார்கள்...முடிந்தால் ஒரு தெரு நாயையும் பக்கத்தில் படுக்க வைத்துவிட வேண்டும்.பிறகு சுற்றி நாலு பன்றி கிடைத்தாலும் ரொம்ப சந்தோசம்.ஆசாமிக்கு சுய நினைவு வந்ததும் (அவருக்கு பிடித்த நாலு நல்ல மனிதர்களையும் வரவழைத்து...) அந்த அழகான வீடியோவை போட்டு காட்டனும்..ஒரு போட்டோ எடுத்து பெருசா பிரேம் பண்ணி வீட்டில் முன்னாடி தொங்கவிடனும்.குடித்துவிட்டால் இப்படிதான் நாம் இருப்போம் என்று தெரிந்தாலாவது திருந்துவார்கள்...அடுத்தவன் விழுந்து கிடந்ததுதான் எல்லாரும் பார்த்திருப்பார்கள்...அவன் இலட்சணத்த அவனே பார்த்தாதான் அவனுக்கு புரியும்....
எங்க இப்படி இப்படியெல்லாம் செஞ்சா மட்டும் நாங்க திருந்திடுவோமா என்ன இந்த சோகத்தை மறக்க இன்னும் நாலு ரவுண்டு எக்ஸ்ட்ராவாக உடுவோமே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
சிவா wrote:mbalasaravanan wrote:சிவா wrote:கையில் உருட்டுக்கட்டையுடன் டாஸ்மாக் பக்கம் வருபவர்களை அடித்துத் துரத்தினால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்.இப்டியா நண்பரே
இப்படியா என்று என் தலையிலேயே அடித்து சோதித்துப் பார்க்கிறீர்களே!![]()
எல்லாம் ஒரு டெஸ்ட்டுக்கு தான் நண்பரே
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:ஆமானே ஆமாம் மதுவினால் உடல் நலம் கெடும் என்பது உண்மைத்தான் யாராவது மூலிகை பெட்ரோல் மாதிரி மூலிகை மது தயாரித்தா நம்ம நாட்டாமையும் , கிங்கும் ஸ்பான்சர் பண்ண தயாராம் நான் இந்த டயர் ட்யுபுல ரொப்பிவைக்கிரது மார்கெட்டிங், சேல்ஸ் இதெல்லாம் பார்த்துகிறேன் கம்பெனிக்கு பேர் கூட ரெடி மொடா குடி மூலிகை மது![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Narmadha wrote:இப்படி எல்லாம் செய்தால் கண்டிப்பா திருந்த மாட்டார்கள் நம் குடி மகன்கள்.எனக்கு ரொம்ப நாள் ஆசை. ரோட்டில் பிணம்போல கண்டபடி படுத்து கிடக்கும் குடி மகன்களை ஒரு 10 நிமிடம் அழகா வீடியோ எடுக்கணும்.சுயநினைவு இல்லாமல் எப்படி இருக்கிறார்கள்..போவோர் வருவோர் எல்லாம் பாசத்துடன் அவர்களை எப்படி பார்க்கிறார்கள்...முடிந்தால் ஒரு தெரு நாயையும் பக்கத்தில் படுக்க வைத்துவிட வேண்டும்.பிறகு சுற்றி நாலு பன்றி கிடைத்தாலும் ரொம்ப சந்தோசம்.ஆசாமிக்கு சுய நினைவு வந்ததும் (அவருக்கு பிடித்த நாலு நல்ல மனிதர்களையும் வரவழைத்து...) அந்த அழகான வீடியோவை போட்டு காட்டனும்..ஒரு போட்டோ எடுத்து பெருசா பிரேம் பண்ணி வீட்டில் முன்னாடி தொங்கவிடனும்.குடித்துவிட்டால் இப்படிதான் நாம் இருப்போம் என்று தெரிந்தாலாவது திருந்துவார்கள்...அடுத்தவன் விழுந்து கிடந்ததுதான் எல்லாரும் பார்த்திருப்பார்கள்...அவன் இலட்சணத்த அவனே பார்த்தாதான் அவனுக்கு புரியும்..
..
உங்க யோசனை
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!
» பார்வதி அம்மாளைப் பார்த்து காலில் விழுந்து வணங்கும் சிங்களர்கள்
» அன்பு காட்டுவதை வலியுறுத்தி தைவான் பெண் நூதன பிரசாரம்
» வாஜ்பாயியை காலில் விழுந்து வணங்க வைத்த சின்னப்பிள்ளை
» ஜெ., போட்டி வேட்பாளர் ஆனந்த் ஸ்ரீரங்கம் ஜீயர் காலில் விழுந்து ஆசி------அறிமுக நாயகன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|