புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Dec 08, 2012 9:25 am

First topic message reminder :

கணினியில் God mode என்றால் என்ன? அதை செயல்படுத்துவது எப்படி? இதன் பயன்கள் என்ன என்பதை இப்பதிவில் பார்க்கவிருக்கிறோம். கணினியில் GodMode என்பது நமக்கு கிடைத்திருக்கும் அற்புதமான ஒரு வசதியாகும். இதைப்பற்றிய விபரங்களை இப்பதிவில் பார்ப்போம்.

காட்மோட் என்றால்?
(What is Godmode?)

Windows இயங்குதளத்தில் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு அமைப்பு (settings) இருக்கும். உதாரணமாக Action Center, Administrative Tools, Auto Play, Backup and Restore, Bitlocker drive encryption, color management, credential management, Date and time,
Default Programs, Desktop gadgets, Device manager, Device Printers, Display, Ease of Access center, Folder Options, Fonts, Getting Started, Home Group, Indexing Options, Internet Options, keyboard, Locations and other Sensors, Mouse, Network and sharing center, Notifications Area Icons, Parental controls, Performance information and Tools, Personalization, Phone and Modem, Power Options, Programs and Features, Region and Language, RemoteApp and Desktop connections, Sound, Speech Recognition, Sync Center, System, Taskbar and Start menu, Trouble Shootings, User account, Windows CardSpace, Windows Defender, Windows Firewall, Windows Update என நிறைய செட்டிங்ஸ்கள் இருக்கின்றன.

இவ்வாறு விண்டோசில் நிறைய செட்டிங்ஸ்கள் இருக்கிறது.. இவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனியேதான் அணுக முடியும்.

அவ்வாறில்லாமல் அனைத்து செட்டிங்ஸ்களையும் ஒரே இடத்தில் அணுக வேண்டி உருவாக்கிய ஒரு சிறிய உபயோகமே(utility) இந்த காட்மோட்(God Mode) ஆகும். இந்த God Mode ற்கு Windows Master Control Panel Shortcut என்ற மற்றுமொரு பெயரும் உண்டு.

God Mode -ஐ நம் கணினியில் கொண்டுவருவது எப்படி?

இது மிகவும் சுலபம்தான். இதற்கு உங்கள் கணினியில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு புதிய போல்டரை (New Folder) உருவாக்குங்கள்.

கோப்புறை உருவாக்குவது எப்படி?
(how to create new folder?)

desktop ==>right click==>new==folder இந்த முறையிலும் புதிய கோப்புறையை உருவாக்கலாம்.

அந்த புதிய கோப்புறைக்கு பெயராக கீழிருப்பதை அப்படியே தட்டச்சிட்டோ, அல்லது காப்பி செய்து இட்டுவிடுங்கள்.

GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

அவ்வளவுதான். உங்கள் கணினியில் இப்போது Godmode உருவாகியிருக்கும்.

விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  - Page 2 Godmode-shortcut

இப்போது உங்கள் போல்டரானது இப்படி மாறியிருக்கும். அதை கிளிக் செய்யும்போது விண்டோஸில் உள்ளதை செட்டிங்களையும் தொகுத்துக் காட்டும்.

இப்போது விண்டோசில் உள்ள அனைத்து செட்டிங்ஸ்களும் இந்த காட்மோடில் காண்பிக்கப்படும். உங்களுக்கு ஏதேனும் ஒரு செட்டிங்சில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியிருப்பின் இந்த காட்மோட் டை கிளிக் செய்து, வேண்டிய செட்டிங்சை கிளிக் செய்து அதில் மாற்றம் செய்துகொள்ளலாம்.
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  - Page 2 Godmode-in-your-computer

Windows-ன் அனைத்து Settingsகளும் இந்த Godmode-ல் தொகுப்பட்டு கிடைப்பதால் ஒவ்வொரு செட்டிங்ஸ்ஆக நாம் தேடி அலையவேண்டியதில்லை...

குறிப்பு: இந்த பயன்மிக்க utility உருவாக்கியவர் மைக்ரோசாப்ட்டில் பணிபுரியும் ஒருவர்தான். இந்த வசதியானது விண்டோஸ் 7 (Windows 7 32 bit,64bit), விண்டோஸ் விஸ்டா(Windows Vista 32 bit), ஆகிய இயங்குதளங்களில் செயல்படுகிறது.

நன்றி : தமிழ்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  - Page 2 Knight

thangavelu
thangavelu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 03/12/2012

Postthangavelu Sat Dec 08, 2012 8:20 pm

காபி செய்ய முடியவில்லையே ஏன்?

thangavelu
thangavelu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 03/12/2012

Postthangavelu Sat Dec 08, 2012 8:30 pm

அட காபி ஆகிறதே நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 08, 2012 8:32 pm

அப்ப காட் மூட்ல இல்ல இப்ப இருக்காறோ தங்கவேலு புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 10, 2013 12:25 am

விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  - Page 2 Godmode-folder-inside

இது என்ன புதிதாய் இருக்கிறதே! கடவுள் விட்ட வழி என்று சொல்லும் அளவிற்கு விண்டோஸ் 8, அதன் இஷ்டத்திற்கு இயங்குகிறதா? என்ற சந்தேகம் இந்த தலைப்பைப் பார்த்தவுடன் வரலாம். அப்படி இல்லை. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மிக முக்கியமான ஒரு வழி உள்ளது. அதற்கு God Mode என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து இங்கு காணலாம்.

நம் வாழ்க்கையில் புதியதாக எது வந்தாலும், கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்துகையில் சில பிரச்னைகள், சிக்கல்களைச் சந்திக்கிறோம். பின்னர் அதுவே, நாம் விரும்பும் ஒன்றாக மாறிவிடுகிறது. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், முற்றிலும் புதுமையான முறையில் பல வழிகளைக் கொண்டிருப்பதால், அதன் இயக்கத்திலும் பல விஷயங்கள் நமக்குத் தொடக்கத்தில் பிரச்னைகளைத் தருவதாகவே அமைகின்றன. ஆனால், அவற்றின் அமைப்பைப் புரிந்து கொள்கையில், அவையே நமக்குப் பிடித்த வசதிகளாகவும் காட்சி அளிக்கின்றன.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இது போல சிக்கலாகக் காட்சி தருவதில் முதல் இடம் பெறுவது, அதன் கண்ட்ரோல் பேனல் அமைப்பாகும். கண்ட்ரோல் பேனல் செட்டிங்ஸ் முழுமையும் நம்மால், ஒரே இடத்தில் பார்த்து செயல்படுத்த முடியவில்லை. இதற்கு முன் வந்த விண்டோஸ் இயக்கம் அனைத்திலும் கண்ட்ரோல் பேனல் மற்றும் அதன் பிரிவுகள் அனைத்தும் நமக்கு ஒரே இடத்திலேயே கிடைத்து வந்தன. இதில் அப்படி தரப்படவில்லை என, விண்டோஸ் 8 பயன்படுத்தத் தொடங்கும் அனைவரும் உணர்கிறோம். இரண்டு இடங்களில் கண்ட்ரோல் பேனல் கட்டமைப்பினைக் காணலாம். ஒன்று ஸ்டார்ட் ஸ்கிரீனுடன் இணைந்து காணப்படுகிறது. இன்னொன்று டெஸ்க் டாப் இடைமுகத்துடன் உள்ளது. ஆனால், இரண்டுமே, அதில் உள்ள விஷயங்களை அமைத்திட முழு அனுமதியினை உடனே தருவதில்லை. இது தொடக்கத்தில் மிக மிகச் சிக்கலான ஒன்றாகவே காட்சி தருகிறது.

இது, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உள்ள God Mode என்பதனை அறியும் வரையில் தான். இதனைப் பயன்படுத்திப் பார்த்த பின்னர், முதலில் ஏற்பட்ட சிக்கலான உணர்வு மறைந்துவிடுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் God Mode என்பது ஒரு ஸ்பெஷல் போல்டராகத் தரப்பட்டுள்ளது. இதில் கண்ட்ரோல் பேனலின் அனைத்து தொடர்புகளையும், அமைப்பு வழிகளையும் உள்ளடக்கி அமைத்துவிடலாம். இந்த ஸ்பெஷல் போல்டரை அமைப்பது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லை. ஆனால், சிறிய செட்டிங்ஸ் ஒன்றை மாற்றி அமைக்க வேண்டியதிருக்கும்.

முதலில், டெஸ்க் டாப் திறந்து, விண்டோஸ் பைல் எக்ஸ்புளோரரைத் தொடங்கவும். இதற்கு முதலில் விண்டோஸ் பைல் எக்ஸ்புளோரரில், வியூ டேப் திறக்கவும். இங்கு File name extensions மற்றும் Hidden items என்ற இரண்டு பாக்ஸ்களிலும் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். இந்த இரண்டு மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர், விண்டோஸ் 8 டெஸ்க் டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் New மற்றும் Folder என்பதற்குச் செல்லவும்.

இங்கு ஒரு குறியீட்டினை அமைக்க வேண்டும். “New folder” என்ற தற்காலிகப் பெயருக்குப் பதிலாக, GodMode. {ED7BA4708E54465E825 C99712043E01C} என்ற நீளமான டெக்ஸ்ட்டைச் சரியாக அமைக்கவும். இதனை அமைத்தவுடன் என்டர் தட்டினால், புதிய போல்டர் GodMode என்ற பெயரில் அமைந்திருப்பதனைக் காணலாம்.
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  - Page 2 Godmode-renaming

இந்த போல்டரில் டபுள் கிளிக் செய்திடுங்கள். இப்போது கண்ட்ரோல் பேனலில் உள்ள அனைத்தும் பெரிய பட்டியலாகக் காட்டப்படுவதனைக் காணலாம்.

விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  - Page 2 Godmode-folder

அதன் செட்டிங்ஸ், அமைப்பு வசதிகள் ஆகியன அனைத்தும் பல பிரிவுகளாகக் காட்சி அளிக்கும். நீங்கள் விரும்பினால், இந்த GodMode போல்டரை டெஸ்க் டாப்பிலேயே வைத்திருக்கலாம். அல்லது ரைட் கிளிக் செய்து, ஸ்டார்ட் பேஜில் பின் செய்து வைக்கலாம். இதன் மூலம் இதற்கென தனி டைல் அமைத்துக் காட்டப்படும். அல்லது விண்டோஸ் பைல் எக்ஸ்புளோரரில் பின் செய்து வைக்கலாம். அல்லது நீங்கள் விரும்பும் எந்த இடத்திலும் பின் செய்து வைத்து அமைக்கலாம். என்ன, விண்டோஸ் 8 கொண்டிருக்கும் கடவுள் வழி இப்போது நீங்கள் விரும்பும் வழியாகிவிட்டதா!

கம்ப்யூட்டர் மலர்



விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 10, 2013 12:35 am

விண்டோஸ் 7 க்கும் விண்டோஸ் 8 க்கும் உள்ள
காட் மோடில் வித்தியாசம் இருக்கா சிவா?




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Apr 10, 2013 7:43 am

இதில் GodMode. (புள்ளியுடன்) என்ற பெயரில் போல்டெர் உருவாகினால் அந்த போல்டெர் மறைந்துபோகும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 10, 2013 1:57 pm

யினியவன் wrote:விண்டோஸ் 7 க்கும் விண்டோஸ் 8 க்கும் உள்ள
காட் மோடில் வித்தியாசம் இருக்கா சிவா?
யாரு நம்ம காட் பாதர்கிட்டயா கேட்டிங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 10, 2013 2:01 pm

balakarthik wrote:யாரு நம்ம காட் பாதர்கிட்டயா கேட்டிங்க
அவரேத்தான் அவரேத்தான்




mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 10, 2013 4:19 pm

சூப்பருங்க அருமையான பதிவு


முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Wed Apr 10, 2013 9:14 pm

இதை பற்றிய பதிவு ஏற்கனவே ஈகரையில் பதியபட்டுள்ளது .



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  - Page 2 Knight
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக