புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
1 Post - 1%
prajai
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
நாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_lcapநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_voting_barநாட்டு மக்களுக்கு நற்செய்தி! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டு மக்களுக்கு நற்செய்தி!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Apr 09, 2013 10:24 am

இரத்தப் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும்"கிளிவெக்' மருந்துக்கு ஸ்விட்சர்லாந்து நாட்டின்"நோவார்டீஸ்' மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் காப்புரிமை கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது சாமானியர்கள் மட்டுமல்ல அனைத்து வருவாய்ப் பிரிவினரும் போற்றிப் பாராட்ட வேண்டிய நல்லதொரு தீர்ப்பாகும். ஸ்விட்சர்லாந்து நிறுவனம் தயாரிக்கும் இந்த மருந்துக்கு மாதத்துக்கு ரூ.1.2 லட்சம் செலவாகும். இதேமருந்தை இந்தியாவின்"சிப்ளா' மருந்து நிறுவனத் தயாரிப்பிலிருந்து பெற வெறும் 8,000 ரூபாய்கள்தான்செலவாகும். புற்றுநோயாளிகளைப் பொருத்தவரை இது உயிர்காக்கும் முக்கிய மருந்தாகும்.
-
பிஃபைசர், பேயர், ரோச், ஆஸ்ட்ரா ஜென்கா போன்ற வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகள் பல, இந்திய மருந்து நிறுவனங்களால் நல்ல தரத்தில், அதே நேரத்தில் மிகக் குறைந்த விலையில் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் காரணங்களால் மூன்றாவது உலக நாடுகள் என்று அழைக்கப்படும் வளரும் (ஏழை) நாடுகள் பலவற்றுக்கும் அவை ஏற்றுமதியாகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் மருந்து மாத்திரைகளை அதிக விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்த முடியாத ஏழை நாடுகளின் தனி நபர்களும் அரசுகளும் இந்திய மருந்துகளையே வாங்குகின்றனர்.
-
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் சும்மா இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏற்கெனவே இந்தியாவில் உள்ள தங்களுடைய ஆராய்ச்சிப் பிரிவுகளை மூடிவிடப் போவதாக நோவார்டீஸ் எச்சரித்திருக்கிறது. மற்ற நிறுவனங்களும் இதே போல பூச்சாண்டி காட்டக்கூடும். அத்துடன் இந்தியாவுக்கு முக்கிய மருந்துகளை அளிக்க நிபந்தனைகள் விதிக்கக்கூடும். இந்திய மருந்துகளின் தரம், தயாரிப்பு முறை குறித்து புதிய புதிய சந்தேகங்களையும் எழுப்பக்கூடும். இந்தியாவில் உள்ள தங்களுடைய நிறுவனங்களை மூடிவிட்டு பிற நாடுகளுக்குப் போகப்போவதாகக்கூட மிரட்டக்கூடும். இதனால் இந்தியாவில் அன்னிய முதலீடு குறையக்கூடும். ஆனால் கூட்டிக்கழித்துப் பார்த்தால் அது இந்தியாவுக்குத்தான் நன்மையாகவே முடியும். எனவே பன்னாட்டு நிறுவனங்களின் ஊளை மிரட்டல்களுக்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை. கண்ணுக்குத் தெரிந்தே இத்தனை மடங்கு அதிக விலை கொடுத்து பன்னாட்டு நிறுவன மருந்துகளை யார் வாங்குவார்கள்?
-அமெரிக்காவுக்குள்ள மிகப்பெரிய நெருக்கடியே கட்டுப்படியாகாத மருத்துவச் செலவுதான்; நாட்டு மக்கள் கையில் பணமில்லாமல் ஓட்டாண்டியாகப் போனதற்குக்காரணமே மருந்து மாத்திரைகளின் அசாத்திய விலைதான். அதிபர் பதவிக்கானதேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டபோது பராக் ஒபாமாகூட அமெரிக்காவில் மருந்து, மாத்திரைகளுக்காகும் செலவுகுறித்துத்தான் சுட்டிக்காட்டி பிரசாரம் செய்தார். தான் ஆட்சிக்கு வந்தால் இவற்றின் விலையைக் குறைப்பதாகக் கூறினார். ஆனாலும் அவர் வாக்களித்தபடி மருத்துவத் துறையில் சீர்திருத்தம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. இந்தத் துறையைக் கையில் வைத்துள்ள முதலாளிகள் அரசியல்ரீதியாக மிகவும் செல்வாக்கானவர்கள். அமெரிக்காவின் மொத்த மருத்துவச் செலவு மட்டுமே 2டிரில்லியன் டாலர்களாகும். அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை (ஜி.டி.பி.) காட்டிலும் அதிகமாகும். இந்தத் துறையில் "முறையான கணக்கின்றி கசியும்' தொகையின் அளவு மட்டுமே 60,000 கோடி அமெரிக்க டாலர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
-
இந்தியாவில் கிடைக்காத மருந்து, மாத்திரைகளே இல்லை; ஐரோப்பாவில் உள்ள மருந்து நிறுவனங்கள் உள்பட பல்வேறு நாடுகளின் முன்னணி மருந்து நிறுவனங்களை இந்திய மருந்து நிறுவனங்கள் கையகப்படுத்தியுள்ளன.
இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளுக்கு வைக்கப்படும் சாதாரணமான விலை காரணமாக வெளிநாடுகளில் வாழும் மத்தியதர மக்களும், ஏழைகளும்கூட அவற்றை வாங்கிப்பயன்படுத்துகின்றனர். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக்கொண்டிருக்கும் ஏழை, நடுத்தர மக்கள் இதனால் அடையும் பலன் கொஞ்சநஞ்சமல்ல.
-
என்னுடைய மகள் சாதாரண கிரீம் ஆயின்ட்மென்டை அமெரிக்காவிலிருந்து 200 டாலர்கள் கொடுத்து வாங்கிவந்தார். இந்திய ரூபாய் மதிப்பில் அது சுமார் 11,000. அதே ஆயின்ட்மென்ட் உள்ளூர் கடையில் 140 ரூபாய்க்குக் கிடைக்கிறது! இந்தப் பின்னணியில்தான், இரத்தப் புற்றுநோயாளிகளுக்கான உயிர்காக்கும் மருந்து தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மருந்துகள் தயாரிப்பின் முக்கிய நோக்கம் அது மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதுதான். அதன் பிராண்டு பெயர்களைக் காப்பாற்றுவதும் காப்புரிமையை உறுதி செய்வதும் அடுத்து வருவன. அவையும் மக்களுடைய நலனைப் புறக்கணிப்பதாக இருக்கக்கூடாது. இந்தத் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், அதற்காகக் குரல் கொடுத்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மக்களுடைய உரிமைகளுக்காகத்தொடர்ந்து போராடும் தன்னலமற்ற ஆர்வலர்கள் ஆகிய அனைவரும் பாராட்டுக்குரியவர்களே.
******
தினமணி

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 09, 2013 10:28 am

சூப்பருங்க

கடங்கார காங்கிரஸ் அரசு பன்னாட்டு நிறுவனத்துக்கு ஆதரவாக காய்களை நகர்த்தாமல் இருக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக