புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Poll_c10பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Poll_m10பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Poll_c10பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Poll_m10பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Poll_c10பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Poll_m10பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Apr 08, 2013 7:23 pm

பெங்களூர்: நாட்டின் பணவீக்கத்துக்கு கிராமப்புற மக்களும் சத்தான உணவுகளை சாப்பிடுவதுதான் காரணம் என்று கூறி பலத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ்.

பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற கர்நாடகா தொழில்-வர்த்தக சபை கூட்டத்தில் சுப்பாராவ் பேசுகையில்,2010, 2011 ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. 2012-ம் ஆண்டு பண வீக்கம் மிதமாக இருந்தது. பணவீக்கம் அதிகரித்ததற்கு உணவுப்பொருட்கள் பயன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதே காரணம்.

உணவுப்பொருட்கள் விலைதான் ஒட்டுமொத்த பணவீக்கத்துக்கு வழிவகுக்கிறது. வருமான முறையில் ஏற்பட்ட மாற்றம், உணவுப்பொருட்கள் வாங்கும் தேவையை அதிகரித்தது. கிராமப்புறங்களில் கூலி வேலைகளுக்கு செல்கிறவர்களின் கூலி ஆண்டுக்கு 20% அளவுக்கு உயர்ந்துள்ளது.

மேலும் கிராமப்புற மக்களின் சாப்பாட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புற மக்களும் கூடுதலாக முட்டை, இறைச்சி, பால், காய்கறிகள், பயறுகள், பழங்கள் ஆகியவற்றை இப்போது சாப்பிடுகின்றனர் என்றார்.

சுப்பாராவின் இந்த பேச்சால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடதுசாரிகள் சுப்பாராவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

கிராமப்புறவாசிகளும் மனிதர்கள்தானே!

ஒன்இந்தியா » தமிழ்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 08, 2013 10:25 pm

ஏழைகள் சாப்பிடாமல் இருந்தால் பணவீக்கமே இருக்காது ... பணக்காரர்கள் மட்டுமே பணம் உபயோகித்தால் பண பிரச்சனை வராது ... என்ன கொடுமை சார் இது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 08, 2013 10:28 pm

இப்படி யாராவது ஒருத்தர் அடிக்கடி ஏழைகள் கஞ்சி குடித்துக் கொண்டு கந்தல் உடுத்திக்கொண்டே இருக்கனும் என்று கூறுவது வழக்கமாகி விட்டது.

பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Aபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Aபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Tபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Hபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Iபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Rபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Aபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Empty
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Apr 08, 2013 10:51 pm

ஆட தெரியாத ஆட்டக்காரிக்கு வாசல் கோணலாம்.
பாட தெரியாத பகவதர்க்கு மேடை கோணலாம்.

பணவீக்கத்தை கட்டுபடுத்த தெரியாத உம்மை போன்றோருக்கு ஆளுநர் என்ற பதவி எதற்கு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 08, 2013 11:04 pm

பண முதலைகளின் பசியை தீர்க்க நினைக்கும் அரசு இருக்கும் வரை
ஊழல் அரசியல்வாதிகளின் பசியை தீர்க்க நினைக்கும் அரசு இருக்கும் வரை
அந்த அரசுக்கு துணை போகும் இவரைப் போன்ற அதிகாரிகள் இருக்கும் வரை

பணவீக்கத்துக்கு ஏழைகள் தான் காரணமா இருப்பாங்க

பணத்தால் வீங்கிய இவனுங்களுக்கு வேற என்ன சொல்லத் தெரியப் போவுது!!!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 09, 2013 12:35 am

ராஜு சரவணன் wrote:ஆட தெரியாத ஆட்டக்காரிக்கு வாசல் கோணலாம்.
பாட தெரியாத பகவதர்க்கு மேடை கோணலாம்.

பணவீக்கத்தை கட்டுபடுத்த தெரியாத உம்மை போன்றோருக்கு ஆளுநர் என்ற பதவி எதற்கு.

சரியான செருப்படி பதிலுங்க ராஜு அண்ணா நன்றி நன்றி நன்றி

பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Mபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Uபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Tபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Hபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Uபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Mபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Oபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Hபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Aபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Mபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Eபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 09, 2013 12:37 am

யினியவன் wrote:பண முதலைகளின் பசியை தீர்க்க நினைக்கும் அரசு இருக்கும் வரை
ஊழல் அரசியல்வாதிகளின் பசியை தீர்க்க நினைக்கும் அரசு இருக்கும் வரை
அந்த அரசுக்கு துணை போகும் இவரைப் போன்ற அதிகாரிகள் இருக்கும் வரை

பணவீக்கத்துக்கு ஏழைகள் தான் காரணமா இருப்பாங்க

பணத்தால் வீங்கிய இவனுங்களுக்கு வேற என்ன சொல்லத் தெரியப் போவுது!!!

முட்டாப்பசங்க நம்மளையும் முட்டாளா இருக்க வச்சுபுட்டாணுக

பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Mபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Uபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Tபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Hபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Uபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Mபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Oபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Hபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Aபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Mபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Eபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 09, 2013 12:42 am

சரி இவர் சொல்வது போல் வைத்துககொண்டால் பணக்கார்கள் வீணாக்கும் உணவு இருந்தாலே பல ஏழைகளின் வயிறு நிறையும் அது இவருக்கு தெரியவில்லையே ?

உன்னால் முடியவில்லை என்றால் ராஜினாமா பண்ணிட்டு போகவேண்டியது தானே

உனக்கு பசியின் அருமை இப்போது தெரிய வாய்ப்பில்லை காரணம் அரசின் அனைத்து சலுகையும் உனக்கு கிடைக்கும் அதுனால நீ இப்படி பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம்

பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Mபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Uபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Tபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Hபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Uபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Mபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Oபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Hபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Aபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Mபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  Eபணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 09, 2013 10:48 am

Muthumohamed wrote:சரி இவர் சொல்வது போல் வைத்துககொண்டால் பணக்கார்கள் வீணாக்கும் உணவு இருந்தாலே பல ஏழைகளின் வயிறு நிறையும் அது இவருக்கு தெரியவில்லையே ?

உன்னால் முடியவில்லை என்றால் ராஜினாமா பண்ணிட்டு போகவேண்டியது தானே

உனக்கு பசியின் அருமை இப்போது தெரிய வாய்ப்பில்லை காரணம் அரசின் அனைத்து சலுகையும் உனக்கு கிடைக்கும் அதுனால நீ இப்படி பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம்
நன்றி

u.selvam
u.selvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 09/04/2013

Postu.selvam Tue Apr 09, 2013 10:56 am

இவர்கள் பொது மக்களின் நலன் காக்கும் அதிகாரிகள் அல்ல, சிறு கூட்டப் பணமுதலைகளின் அடிவருடிகள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக