புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 வேளை “ஷவர்பாத்” குளியல்: தினமும் சத்தான உணவு வழங்கப்படுகிறது  Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 வேளை “ஷவர்பாத்” குளியல்: தினமும் சத்தான உணவு வழங்கப்படுகிறது  Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 வேளை “ஷவர்பாத்” குளியல்: தினமும் சத்தான உணவு வழங்கப்படுகிறது  Poll_c10 
15 Posts - 65%
heezulia

5 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 4%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 79%

5 Posts - 6%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 வேளை “ஷவர்பாத்” குளியல்: தினமும் சத்தான உணவு வழங்கப்படுகிறது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 7:03 pm

மதுரை,

தமிழகத்தில்
உள்ள கோவில் யானைகளை பராமரிப்பது குறித்த பயிற்சி யானை பாகன்களுக்கு
வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மதுரையில் திருப்பரங்குன்றம், மீனாட்சி
அம்மன் கோவில் யானைகள் குளிப்பதற்காக “ஷவர்பாத்” முறை உருவாக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் யானை “ஷவர்பாத்”தில்
குளிப்பதற்கான வசதி செய்யப்பட்டது.

இதேபோல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 15 வயதுடைய யானை பார்வதிக்கு
“ஷவர்பாத்” குளியலுக்கான வசதிகள் செய்யப்பட்டன. அதாவது யானையின்
நீளத்திற்கு சமமமாக “ஷவர்பாத்” தயாரிக்கப்பட்டு மீனாட்சி அம்மன் கோவிலில்
அமைக்கப்பட்டது.

இந்த
“ஷவர்பாத்”தில் யானை பார்வதி நேற்று முதல் ஆனந்த குளியலில் ஈடு
படுத்தப்பட்டது. “ஷவர்பாத்” துவாரங்களில் இருந்து தண்ணீர் பீச்சியடிப்பது
போல இருந்ததால் முதலில் யானை மிரண்டு பிளிறியது. பின்னர் சாந்தமானது.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் பத்மநாபன் கூறியதாவது:-

யானை
பார்வதிக்கு வயது 15 ஆகிறது. இதன் எடை 3 ஆயிரம் கிலோ ஆகும். யானையின்
ஆரோக் கியத்தை பேணுவதற்காக பாகன்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே
தினசரி யானைக்கு 6 கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சியும், காலை, மாலை
இருவேளையும் “ஷவர் பாத்” குளியல் வசதியும் செய்யப் பட்டுள்ளது.

மேலும்
பசும்புல், பாசி பயிறு, அரிசி, கொள்ளு, அவல், பேரீச்சம் பழம் உள்பட பல
சத்தான பொருட்கள் வழங்கப்படும். இதேபோல் மாதம் ஒருமுறை மூலிகை மருந்தான
அஷ்ட சூரணமும் வழங்கப்படும்.

யானை
நிற்பதற்கும், படுத்து தூங்குவதற்கும் வசதியாக மணல் திட்டும், கோவில்
ஒட்டகம் நிற்கும் இடத்தில் சுற்று சுவர் கட்டவும் ஏற்பாடு நடந்து
வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவி லுக்கு சென்னையை சேர்ந்த ஒரு பக்தர்
யானை வாங்கி தருவதாக கூறி இருக்கிறார்.

கோவிலுக்கு
வரும் பக்தர்கள் யானையிடம் ஆசி வாங்குவதற்காக தங் களது தலையை தாழ்த்தி
கொடுப்பது வழக்கம். இப்படி தலையில் ஆசி வழங் கும்போது தலையில் உள்ள பேன்,
ஈறு போன்றவை மூலம் யானைக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இனி
யானை மூலம் ஆசி வழங்கும் முறை நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மண்டல ஆணையர் சுதர்சனம் உடன் இருந்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக