புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_lcapதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_voting_barதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_rcap 
41 Posts - 68%
heezulia
தினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_lcapதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_voting_barதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_rcap 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
தினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_lcapதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_voting_barதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_rcap 
8 Posts - 13%
mohamed nizamudeen
தினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_lcapதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_voting_barதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_lcapதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_voting_barதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_rcap 
206 Posts - 74%
heezulia
தினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_lcapதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_voting_barதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
தினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_lcapதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_voting_barதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_lcapதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_voting_barதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_rcap 
8 Posts - 3%
prajai
தினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_lcapதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_voting_barதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_lcapதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_voting_barதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_lcapதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_voting_barதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
தினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_lcapதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_voting_barதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
தினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_lcapதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_voting_barதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
தினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_lcapதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_voting_barதினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமணி தலையங்கம்..​நுகர்வோரா..? தனியாரா..?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Apr 09, 2013 9:55 am

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) மார்ச் 22-ஆம் தேதிஅனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் ஓர் சுற்றறிக்கையை அனுப்பியது. தொலைக்காட்சி ஒளிபரப்பில் விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சுற்றறிக்கை.
-
"ஒரு மணி நேரத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங்கள் காட்டப்பட வேண்டும். 2 நிமிடங்களுக்குமட்டுமே அந்த சேனல் ஒளிபரப்பும் பிற நிகழ்ச்சிகள் பற்றிய சுயவிளம்பரங்கள் இடம்பெற வேண்டும். நாளின் ஒவ்வொரு மணி நேரத்திலும் எந்தெந்த நேரத்தில் விளம்பரங்கள் இடம்பெற்றன என்கின்ற விவரத்தை 15 நாள்களுக்கு ஒரு முறை டிராய் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்'.
-
ஆனால், இந்த சுற்றறிக்கையால் கொதிப்படைந்த இந்திய ஒளிபரப்பு சம்மேளனம் மற்றும் செய்தி ஒளிபரப்பு சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணிஷ் திவாரியை மார்ச் 28-ஆம் தேதி சந்தித்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். டிவி பார்ப்போருக்கும் பாதிப்பில்லாமல், டிவி ஒளிபரப்புவோருக்கும் பாதிப்பு இல்லாமல் ஒரு வழியைக் காண்போம் என்று அவர் உறுதி கூறிய பிறகுதான்அவர்களது கோபம் தணிந்தது.
ஆனால், மணிஷ் திவாரி உறுதி கூறியதாலேயே, டிராய் விதித்துள்ள நிபந்தனை விலக்கிக் கொண்டதாக அர்த்தமில்லை. அந்த நிபந்தனை தொடர்கிறது. ஆனால், அமைச்சரை முன்வைத்துஇவர்கள் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட மாட்டார்கள் என்பது மட்டும் வெளிப்படை.
-
தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்வையாளர்கள் மீது உளவியல் ரீதியாக"திணிப்புகள்' செய்யக்கூடாது என்ற நோக்கில்தான் இத்தகைய நிபந்தனையை டிராய் விதித்துள்ளது. இதுதான் உலகஅளவிலான நடைமுறையும்கூட. இது உலக அளவிலான நடைமுறைதான் என்று ஒப்புக்கொள்ளும் தனியார் சேனல் அதிபர்கள், இதெல்லாம்இந்தியாவுக்குப் பொருந்தாது என்று கூறுவதோடு, 10 நிமிடம் மட்டுமே வணிக விளம்பரத்தை ஒளிபரப்புவது என்றால், பல தனியார் சேனல்கள் தொழில் நடத்த முடியாது என்கிற வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.
இவர்கள் ஒரு உண்மையை வசதியாக மறைத்து விடுகிறார்கள். மத்திய அமைச்சரும் இதுபற்றி கேள்வி கேட்கத் தவறுகிறார்.பார்வையாளர்களிடம் கட்டணம்பெறும் சேனல்கள், கட்டணமில்லா சேனல்கள் என இருவகையாக தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்புகள்இருக்கின்றன. பார்வையாளர்களிடம் கட்டணம்வசூலிக்காத சேனல்கள் மட்டுமே விளம்பரங்கள் மூலம் வருவாய் காணலாம். பார்வையாளர்களிடம் கட்டணம்வசூலிக்கும் சேனல்கள், விளம்பரங்கள் ஒளிபரப்பக்கூடாது அல்லது இந்த விளம்பரங்களை ஒளிபரப்பும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். இதுதான் உலக நடைமுறை. உலகிலேயே கட்டணச் சேனலில் விளம்பரம் ஒளிபரப்பும் நாடு இந்தியாவாக மட்டுமே இருக்கும்.
-
ஆனால், எந்த நடைமுறைக்கும் கட்டுப்படாமல் பணம் சம்பாதிக்கும் ஒரு துறையாக தனியார் தொலைக்காட்சி சேனல்கள் செயல்படுவதால், முன்னணியில் உள்ள தனியார் டிவி சேனல்கள் ஒரு மணி நேரத்தில் 24 நிமிடங்கள் வரையிலும்கூட விளம்பரங்களைக் காட்டுகின்றன.
இதுமட்டுமல்ல, ஒளிபரப்பின்போது நிகழ்ச்சியை வழங்கும் நிறுவனத்தின் வணிகஇலச்சினையை ஒரு ஓரத்தில் நிலையாக இருத்தி வைக்கிறார்கள். இதுவும் ஒருவகை விளம்பர உத்தி. சிலர் கீழே விளம்பரத்தை ஓடவிடுகிறார்கள்.
ஒரு நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் வரும்போது, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, நிகழ்ச்சியின் சப்தத்தைவிடகூடுதலான சப்தத்துடன் ஒளிபரப்பாகின்றன. இதுவும்கூட டிராய் நிபந்தனைக்கு எதிரானது.
-
டிராய் குறிப்பிடும் விதிமுறைகள் அனைத்தும் டிவி பார்ப்போர், அதாவது நுகர்வோரின் நலன் கருதும் விதிமுறைகள். ஆனால், இத்தகைய விதிமுறைகள் இருப்பதையே நுகர்வோர் அறிவதில்லை. ஒரு நிகழ்ச்சியில் ஒரு மணி நேரத்தில் 12 நிமிடங்களுக்கும் அதிகமாக (10 நிமிட விளம்பரம், 2 நிமிட சுயவிளம்பரம்) ஒளிபரப்பிய டிவி நிறுவனத்தின் மீது, தேவையில்லாமல் விளம்பரத்தைஒளிபரப்பி என்னை இம்சை செய்தார்கள் என்று எந்த பார்வையாளரும், வழக்குத் தொடுக்க முடியும். ஆனால் அத்தகைய விழிப்புணர்வு இந்தியாவில் இல்லை. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகள், தொடர் நாடகங்கள்பார்ப்போரிடம் இல்லவே இல்லை.
இந்தியாவில் செயல்படும் சேனல்கள் அனைத்தையும் வகைப்படுத்த வேண்டும். செய்தி சேனல்கள், கேளிக்கை சேனல்கள், கல்வி சேனல்கள் எனப் பிரித்து, இவற்றில் கேளிக்கை சேனல்களில், கட்டணம் வசூலிப்பவை, கட்டணமில்லாதவை என்று பிரிக்க வேண்டும். கேளிக்கைசேனல்களில் அவர்கள் விளம்பரங்களுக்கு நிர்ணயிக்கும் கட்டணத்தின்அடிப்படையில் ஏ, பி, சி என தரம் பிரிக்க வேண்டும். இவ்வாறு வகைப்படுத்தி, உண்மையாகவே லாபம் இல்லாமல் தள்ளாடும் சேனல்களுக்கு மட்டும் விளம்பர மணித்துளிகளை இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு கூடுதலாக அனுமதிக்கலாம்.
தொலைக்காட்சி ஊடகம் ஏறத்தாழ தனியார்மயமாகிவிட்ட நிலையில் டிராய் மேலும் சிலகட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் தனியார் சேனல்களுக்கு விதித்தாக வேண்டும். மக்கள் நலனுக்காகஅரசு வெளியிடும் அறிவிப்புகள் அனைத்துத் தனியார் சேனல்களிலும் இலவசமாக ஒளிபரப்பப்படுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
-
ஒவ்வொரு சேனல்களும் அரசுக்காக எத்தனை மணித்துளிகளை இலவச விளம்பரங்களாக அளிக்க வேண்டும் என்கின்ற கட்டாயத்தையும் உருவாக்க வேண்டும். டெங்கு காய்ச்சல்விழிப்புணர்வுக்கும்கூட அரசாங்கம் இந்த சேனல்களுக்குப் பணம் கொடுத்தாக வேண்டும் என்றால் அது எப்படி சரியாகும்? அதேபோல நுகர்வோருக்கு என்னென்ன உரிமைகள் உண்டு என்பதையும் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் தினசரி குறைந்தபட்சம் மூன்று தடவையாவது ஒளிபரப்ப வேண்டும் என்கிற நிபந்தனையும் விதிக்கப்பட வேண்டும்..

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக