புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 I_vote_lcapராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 I_voting_barராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 I_vote_lcapராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 I_voting_barராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 I_vote_lcapராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 I_voting_barராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 I_vote_lcapராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 I_voting_barராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 I_vote_lcapராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 I_voting_barராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 08, 2013 12:17 pm

First topic message reminder :

டாஸ்மாக் வாசலில் ராஜா, பாலாஜி - நீங்களும் ஆகலாம்
பிரபு தேவா நிகழ்ச்சிக்கு பயிற்சியில் இருந்தப்ப நடந்த கூத்து இது:

ராஜா:

இந்த வடக்கு நாட்டான் நம்மள ஜி போட்டு சொல்லுறதே இல்லியே ஏன்?

பாலாஜி:

அதுக்கு தான் என் பெயரிலேயே ஜி வெச்சுட்டேன் ராஜா

ராஜா:

அட இது நமக்கு தெரியாம போச்சே இல்லேன்னா நானும் ராஜாஜி ஆயிருப்பேனே!!!

பாலாஜி:

விடுங்க ராஜா வருத்தப்படாதீங்க நீங்கதான் ஜி விடயத்தில்
புரட்சிய உண்டு பண்ணிட்டீங்களே

ராஜா:

என்ன சொல்றீங்க?

பாலாஜி:

என்னத்த சொல்லுவேன், எப்படி சொல்லுவேன்

ராஜா:

அட சொல்லித்தொலைங்க பாலாஜி, சொன்னா கண்டிப்பா
மீண்டும் டாஸ்மாக் பக்கம் ஒதுங்கலாம்

பாலாஜி:

அது சூப்பருங்க இதோ சொல்றேன்:

வடக்கு நாட்டான் பெயருக்கு பின்னாடி தான் ஜி சேர்த்தான்

நீங்க நம்ம ராஜாவாச்சே உங்க பெயருக்கு முன்னாடி 2ஜி சேர்த்துட்டீங்களே

தஞ்சாவூர் கல்வெட்டு கெடக்குது விடுங்க இன்னிக்கு கூகுளில்
2ஜி ன்னு டைப்பினா உலகம் பூரா உங்க பேரு தான பாப்புலரு

தமிழனுக்கு நீங்கா புகழ் சேர்த்துட்டீங்க 2ஜி ராஜா 2ஜி ராஜா

ராஜா:

நட்டு கழண்ட நாட்டாம - அது நா இல்ல - டாஸ்மாக் கான்சல்
உங்களோட சகவாசம் வெச்சா நானும் யினியோட புழலில்
தான் ஐக்கியமாகனும் - வர்ட்டா விடு ஜூட்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 08, 2013 1:19 pm

பாலாஜி wrote: சிரி சிரி சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
சிரிக்கறத பார்த்தா நட்டு கழன்டுதான் போச்சோ!!! சிரிப்பு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 08, 2013 1:31 pm

யினியவன் wrote:

உங்க கூட எல்லாம் சேர்ந்த இப்படிதான் ஆகும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 08, 2013 1:37 pm

பாலாஜி wrote:
யினியவன் wrote:
பாலாஜி wrote: சிரி சிரி சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
சிரிக்கறத பார்த்தா நட்டு கழன்டுதான் போச்சோ!!! சிரிப்பு
உங்க கூட எல்லாம் சேர்ந்த இப்படிதான் ஆகும்
மப்பு ஏறியதும் இது வழக்கமா நீங்க சொல்லுற வசனம் தானே நாட்டாமை .... கவலை படாதீங்க.. தெளிஞ்சதும் ... மறந்துடுவீங்க சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 08, 2013 1:40 pm

ராஜா wrote: சிரி
ராஜா:

நட்டு கழண்ட நாட்டாம - அது நா இல்ல - டாஸ்மாக் கான்சல்
உங்களோட சகவாசம் வெச்சா நானும் யினியோட புழலில்
தான் ஐக்கியமாகனும் - வர்ட்டா விடு ஜூட்
இது மட்டும் 100 க்கு 100 உண்மை தான் ...... சிரிப்பு
சீக்கிரம் வாங்க ராஜா ஆட்டத்துக்கு ஒரு கை குறையுது புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 08, 2013 4:26 pm

2ஜி புகழ் ராஜா வாழ்க! (பாலா_ஜீ தான் இவ்வாறு சொல்லச் சொன்னார்)

ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 08, 2013 4:27 pm

சிவா wrote:2ஜி புகழ் ராஜா வாழ்க! (பாலா_ஜீ தான் இவ்வாறு சொல்லச் சொன்னார்)

நல்லவேளை நீங்க கனி பற்றி சொல்லவில்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 08, 2013 4:29 pm

சிவா wrote:2ஜி புகழ் ராஜா வாழ்க! (பாலா_ஜீ தான் இவ்வாறு சொல்லச் சொன்னார்)
உங்களிடம் இப்படி சொன்னாரா புன்னகை ஆனால் என்னிடம் உங்களை பற்றி வேறொன்று சொன்னார் சிரி சிரி சிரிப்பு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 08, 2013 4:30 pm

ராஜா wrote:
சிவா wrote:2ஜி புகழ் ராஜா வாழ்க! (பாலா_ஜீ தான் இவ்வாறு சொல்லச் சொன்னார்)
உங்களிடம் இப்படி சொன்னாரா புன்னகை ஆனால் என்னிடம் உங்களை பற்றி வேறொன்று சொன்னார் சிரி சிரி சிரிப்பு

யப்பாப்பா .. அப்படியே இனி சொன்னதையும் சொல்லியிடுங்கோ

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 08, 2013 4:40 pm

ராஜா wrote:
சிவா wrote:2ஜி புகழ் ராஜா வாழ்க! (பாலா_ஜீ தான் இவ்வாறு சொல்லச் சொன்னார்)
உங்களிடம் இப்படி சொன்னாரா புன்னகை ஆனால் என்னிடம் உங்களை பற்றி வேறொன்று சொன்னார் சிரி சிரி சிரிப்பு

ஹி.. ஹி.. ஹி... நான் சும்மா தமாஷுக்கு சொன்னத உண்மைன்னு நம்பிட்டீங்க போலிருக்கு! ஹய்யோ... ஹய்யோ...! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........!!!

ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 08, 2013 4:54 pm

சிவா wrote:ஹி.. ஹி.. ஹி... நான் சும்மா தமாஷுக்கு சொன்னத உண்மைன்னு நம்பிட்டீங்க போலிருக்கு! ஹய்யோ...ஹய்யோ...!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........!!!
சரி சரி பயபடாதீங்க, கார்த்திகா வந்ததில் இருந்து நீங்க இப்பல்லாம் ஒரு வார்த்தை கூட யார்கிட்டேயும் எதிர்த்து பேச மாட்டேன்குறீங்க புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக