புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_m10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_m10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10 
1 Post - 13%
Barushree
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_m10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10 
1 Post - 13%
kavithasankar
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_m10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_m10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_m10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_m10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_m10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_m10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_m10அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

Page 1 of 2 1, 2  Next

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Sat Apr 06, 2013 2:07 pm

அன்று மனைவியின் பிறந்த நாள் ......

மூச்சு முட்ட குடித்து விடு வந்தான் கணவன்

காத்திருந்த மனைவி சமைத்து வைத்தபொருட்கள் அனைத்தையும் போட்டு உடைத்தார்,
அதோடு நில்லாமல் நாடு வீட்டில் வந்தியும் எடுத்து வைத்தார்,போதையில் சரிந்த விழுந்த கணவனை ஒன்றுமே பேசாமல் இழுத்து கொண்டு பொய் கட்டிலில் போட்டு உடை மாற்றி போடு விடு வந்தாராம் அந்த அன்பு மனைவி

அப்பாவிற்கு அன்ன ஆச்சு என்று பக்கத்தில் இருந்த மகன் கேட்க , அப்பாவிற்கு உடம்பு சரி இல்லை என்று மகனை ஒருவர் சமாளித்து விடு அனைத்தையும் சுத்தம் செய்து விடு தூங்கிவிட்டாள் .

மறுநாள் போதை தெளிந்து எழுந்த கணவன் பக்கத்தில் இருந்த கடிதத்தை பார்த்து மனைவி கோபத்தில் சென்று விட்டால் போல என்று , மகனிஒடம் சென்று அம்மா எங்கே? இரவு அம்மாவைஎன்று நான் அடித்து விட்டேனா ? என்று கேட்க ,

இல்லை அப்பா நேற்று யாவு நீங்க எல்லா பத்திரத்தையும் உடைசிடிங்க அப்புறம் வாந்தி வேற எடுத்திங்க உடம்பு முடியாம ,அம்மா உங்கள டிரஸ் மாதும் பொது தொடதே எனக்கு wife குழந்தையும் இருகாங்க வீட்டில் கொண்டு மட்டும் விட்டு விடு அப்படின்னு சொன்னிங்க

அம்மா பாகத்து கடைல உடைஞ்ச பத்திரத்துக்கு பதிலா புதுசு வாங்க போய் இருகாங்க.... இனி உடம்பு முடியலன பத்திரத உடைகதிங்க அப்பா அம்மாவும் நானும் பயந்து விட்டோம் என்று சொல்ல ... இனி அப்பாவிற்கு உடம்பு சரி இல்லாம போகாது என்று மனைவி கடைக்கு போய்ட்டுவரேன் என்று எழுதிய கடிதத்தை கையில் வைத்தவாறு மகனை அணைத்து கொண்டாராம் தந்தை .

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 06, 2013 2:12 pm

நல்ல கதை

இதை கதைகள் பகுதியில் பதியுங்கள்

http://www.eegarai.net/f19-forum

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Sat Apr 06, 2013 2:46 pm

நன்றி அக்கா ,

நிறைய எழுதி முயற்சித்து உள்ளேன்.. அனல் இது தான் முதல் கதை பதிவு

அக்கா எனக்கு இந்த வலை பதிவில் நிறைய சந்தேகம் உள்ளது .

வாழ்த்து அட்டை பதிவு செய்வது எப்படி
reply எழுதும் பொழுது அதை குறிபிடுவது எவ்வாறு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 06, 2013 2:53 pm

Anamika wrote:நன்றி அக்கா ,

நிறைய எழுதி முயற்சித்து உள்ளேன்.. அனல் இது தான் முதல் கதை பதிவு

அக்கா எனக்கு இந்த வலை பதிவில் நிறைய சந்தேகம் உள்ளது .

வாழ்த்து அட்டை பதிவு செய்வது எப்படி
reply எழுதும் பொழுது அதை குறிபிடுவது எவ்வாறு

புரியல அனாமிகா தெளிவா சொல்லுங்க

வாழ்த்து அட்டைனா மற்றவர்களுக்கு வாழ்த்து சொல்வதா??????//

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Sat Apr 06, 2013 3:11 pm

ஆமாம் அக்க அதே தான்

இப்போ நீங்க reply பன்னி இருக்கீங்களா அதுல எனோட பதிவ மேற்கோள் போட்டு கட்டி இருக்கீங்களா அது எப்படி

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Sat Apr 06, 2013 3:12 pm

கதைகள் பகுதியில் அதை போஸ்ட் செவது எப்டி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 06, 2013 3:13 pm

அதெல்லாம் சொல்லித்தர மாட்டோமே!!! புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 06, 2013 3:19 pm

Anamika wrote:நன்றி அக்கா , நிறைய எழுதி முயற்சித்து உள்ளேன்.. அனல் இது தான் முதல் கதை பதிவு
இது நீங்க எழுதிய கதையா ?! அதிர்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 06, 2013 3:19 pm

Anamika wrote:ஆமாம் அக்க அதே தான்

இப்போ நீங்க reply பன்னி இருக்கீங்களா அதுல எனோட பதிவ மேற்கோள் போட்டு கட்டி இருக்கீங்களா அது எப்படி

என்னோட பதிவில் மேற்கோள் என்று இருக்கே அதை கிளிக் செய் கிழே பின்னூட்டம் பெட்டியில் அது வரும் அதற்கு கீழ் உன் பதிலை எழுது..

ஈகரையின் முகப்பு பக்கம் போனால் தலைப்புகள் வரும் ...அந்தந்த தலைப்பின் கீழ் பதிவுகளை பதிவு செய்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Sat Apr 06, 2013 3:21 pm

ஜாஹீதாபானு wrote:
Anamika wrote:ஆமாம் அக்க அதே தான்

இப்போ நீங்க reply பன்னி இருக்கீங்களா அதுல எனோட பதிவ மேற்கோள் போட்டு கட்டி இருக்கீங்களா அது எப்படி

என்னோட பதிவில் மேற்கோள் என்று இருக்கே அதை கிளிக் செய் கிழே பின்னூட்டம் பெட்டியில் அது வரும் அதற்கு கீழ் உன் பதிலை எழுது..

ஈகரையின் முகப்பு பக்கம் போனால் தலைப்புகள் வரும் ...அந்தந்த தலைப்பின் கீழ் பதிவுகளை பதிவு செய்

நன்றி அக்கா புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக