புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்!
Page 1 of 1 •
http://tamil.webdunia.com/articles/1304/03/images/img1130403029_1_1.jpg
மியான்மரில் ராணுவ ஆட்சியின் அதிகாரம் கொஞ்சம் காலமாக அடங்கி புத்த மதவெறி அங்கே தலைதூக்கி உள்ளது. இதன் உச்சமாக அங்கு முஸ்லிம் மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றுவருகிறது.
இரண்டாம் உலகப் போரில் பர்மிய - ஜப்பானிய ராணுவத்தினரால் சுமார் 5,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதுதான், மியான்மரில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் தொடக்கம். இன்று வரை 20,000 முஸ்லிம்களைக் கொன்று, 4,000 குடும்பங்களை அழித்து, 300-க்கும் மேற்பட்ட மசூதிகளை மூடியுள்ளது மியான்மரில் ஆட்சி நடத்தும் புத்தமதம் பிடித்த அரசு பல லட்சம் முஸ்லிம்களை நாட்டைவிட்டுத் துரத்தியுள்ளது.
‘ரோஹிங்யா’ முஸ்லிம்கள் என்றழைக்கப்படும் இவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சம். பர்மாவின் சுதந்திர காலக்கட்டத்துக்கு முன்பிருந்தே அங்கே குடியிருக்கும் இவர்களுக்கு இன்று வரை குடியுரிமை கிடையாது. அவர்களின் விருப்பம்போல் திருமணம்செய்ய முடியாது. கல்வி பயில முடியாது. இந்த முஸ்லிம்களின் குழந்தைகள் பலர் கொத்தடிமைகளாக உள்ளனர். வேற்று நாட்டு முஸ்லிம் சுற்றுலாவாசிகள் வருவதற்குக்கூட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
சிறந்த ஜனநாயகவாதியாகப் பார்க்கப்படும் ஆங் சான் சூகியும் முஸ்லிம்களின் நிலையைப் பற்றி பெரிதாகப் பேசுவது இல்லை என்பதுதான் வேதனையின் உச்சகட்டம். இப்படி, அனாதைகளைப் போல மியான்மரில் வாழ்ந்து வரும் இவர்களை மதக் கலவரங்கள் மேலும் அனாதையாக்கிவிட்டன.
கடந்த மாதம் 20-ம் தேதி, அங்கு மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. ‘மெய்கிட்லி’ என்ற நகரத்தில் ஒரு முஸ்லிம் தங்க வியாபாரிக்கும் இரண்டு பௌத்த வாடிக்கையாளர்களுக்கும் நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, அதில் ஒரு புத்தத் துறவி இறந்துவிட்டதுதான் கலவரத்துக்கான காரணம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மெய்கிட்லி நகர வீதிகளின் கடைகள், வாகனங்கள், மசூதிகள், வீடுகள் ஆகியவை புத்த மதத்தினரால் கொளுத்தப்பட்டன. புத்தத் துறவிகள் ஆயுதங்களோடு வந்து முஸ்லிம்களைத் தாக்கினர். இந்தக் கலவரத்தில் 20 பேர் கொல்லப்பட, 2,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
இவர்களோடு புத்த மதத்தினரும் கூட, புத்தத் துறவிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது மெய்கிட்லி நகரம் முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோல் சென்ற ஆண்டு ரக்ஹைன் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்.
‘மதங்களே வேண்டாம்’ என்றவர் புத்தர். அவர் பெயரில் மதத்தை உருவாக்கி இவ்வளவு படுகொலைகள் நடப்பதுதான் நடப்பு.
வெப்துனியா

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
‘மதங்களே வேண்டாம்’ என்றவர் புத்தர். அவர் பெயரில் மதத்தை உருவாக்கி இவ்வளவு படுகொலைகள் நடப்பதுதான் நடப்பு.
இலங்கையிலும் இதுதானே நடந்து கொண்டுயிருக்கின்றது .... ஒரு எறும்புக்கு கூட தீங்கு செய்ய கூடாது என்று சொல்லுகின்ற மதத்தை பின்பற்றுவர்களா இவர்கள் .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பாலாஜி wrote:‘மதங்களே வேண்டாம்’ என்றவர் புத்தர். அவர் பெயரில் மதத்தை உருவாக்கி இவ்வளவு படுகொலைகள் நடப்பதுதான் நடப்பு.
இலங்கையிலும் இதுதானே நடந்து கொண்டுயிருக்கின்றது .... ஒரு எறும்புக்கு கூட தீங்கு செய்ய கூடாது என்று சொல்லுகின்ற மதத்தை பின்பற்றுவர்களா இவர்கள் .....
பாலாஜி அண்ணா என்னுடைய கேள்வியும் இது தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
"‘மதங்களே வேண்டாம்’ என்றவர் புத்தர். அவர் பெயரில் மதத்தை உருவாக்கி இவ்வளவு படுகொலைகள் நடப்பதுதான் நடப்பு."
-
- மதம் போதிப்பது நல்லதைத்தான் ! ஆனால் மதத் தலைவர்கள் ஆடும் ஆட்டம் ! ‘மதம் வேண்டவே வேண்டாம்’ என்று சொல்லவைக்கின்றன!
-
- மதம் போதிப்பது நல்லதைத்தான் ! ஆனால் மதத் தலைவர்கள் ஆடும் ஆட்டம் ! ‘மதம் வேண்டவே வேண்டாம்’ என்று சொல்லவைக்கின்றன!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1