புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு..
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
சவுதி அரேபியாவில் பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்தும்படி வினோத தீர்ப்பளிக்கப்பட்டது.
சவுதி அரேபியாவை சேர்ந்தவர் அலி அல் கவாகர் (24). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் நண்பருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அலி தாக்கியதில் அவரது நண்பரின் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டது. அதனால், அவரை பக்கவாதம் நோய் தாக்கியது.
தற்போது அவர் சக்கர நாற்காலியில் தனது வாழ்நாளை கழித்து வருகிறார். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட அலி மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கண்ணுக்கு கண் என்பதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நண்பருக்கு ஏற்பட்டது போன்று அலிக்கும் பக்கவாதம் நோய் ஏற்படுத்தும்படி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த குற்றத்தில் இருந்து தப்பிக்க பாதிக்கப்பட்ட நண்பருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் நஷ்டஈடு (ரொக்க பணம்) வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு உலக நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளன. ஆனால் அதை சவுதி அரேபியா அரசு கண்டு கொள்ளவில்லை.
மாலைமலர்

Re: சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு..
#947812- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அறிவுக் கண்ணில்லாதவர்கள் தான் கண்ணுக்கு கண் இன்றும் கடைப்பிடிக்கின்றனர்...
என்ன செய்ய நரகம் எப்படி இருக்கும் என்று பார்க்க இங்கு வசிக்கலாம்.
என்ன செய்ய நரகம் எப்படி இருக்கும் என்று பார்க்க இங்கு வசிக்கலாம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Re: சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு..
#947947- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இவ்வளவு கடுமையான தண்டனை தேவை இல்லை என்றே நினைக்கிறேன்
இத்துனை கடுமையான தண்டனை இருந்தும் குற்றம் குறையவில்லை எனில் பிறகு என்ன செய்ய முடியும் ???
தண்டனைக்குரியவருக்கு எப்படி பக்கவாதம் ஏற்படுத்தமுடியும் ?
இத்துனை கடுமையான தண்டனை இருந்தும் குற்றம் குறையவில்லை எனில் பிறகு என்ன செய்ய முடியும் ???
தண்டனைக்குரியவருக்கு எப்படி பக்கவாதம் ஏற்படுத்தமுடியும் ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு..
#947948 சில மதங்களுக்கு முன்பு இதே போன்றதொரு தண்டனை, குழந்தை பராமரிப்பு பெண் ஒருவர் அவர் பராமரித்த குழந்தை இறக்க அவர் தான் காரணம் என்று அவருக்கு சிறை சேதம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர் ஊர் முன்னிலையில் குனிய வைத்து அப்படியா தலையை வெட்டியதை youtube இல் பார்தேன், அப்பா இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது.
இவ்வளவு கொடிய தண்டனை தேவையா?
இவ்வளவு கொடிய தண்டனை தேவையா?
Re: சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு..
#947970சபாஷ்......! இப்படித்தான் செய்யவேண்டும், அப்பொழுதுதான் உங்கள் பெருமையும், அறிவுத்திறனும் உலகிற்குத் தெரிந்து கொண்டே இருக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1